Imperfectionist..Easy going.. If you can give it, You got a take it back as well.

Joined June 2016
2,265 Photos and videos
Pinned Tweet
முறிந்த மனதிற்கு மூலிகை உன் இதழ் வழியே இறங்க வேண்டும் அதை உண்டு நான் கிறங்க வேண்டும்!!
34
10,575
அய்யா அமைச்சர் @VigneshTvkCbe அவர்களே இந்த Accord மற்றும் SNJ பிராண்ட் சரக்கெல்லாம் கேவலமா இருக்குது. கொஞ்சம் தரமான சரக்குகளை கொள்முதல் பண்ணுங்க. குடிக்கிறதுனு முடிவாச்சு நல்ல சரக்கை குடிச்சிட்டு போகட்டும்.
மது ஆலைக்கு திடீர் என்ட்ரி.. மிரண்டு போன அதிகாரிகள்.. ஆயத்தீர்வை துறை அமைச்சர் அமைச்சர் விக்னேஷ் அதிரடி ஆய்வு #Kanchipuram | #TASMAC | #MinisterVignesh | #Liquorfactory | #TVK | #Police | #PolimerNews
1
48
Bison 🦬 retweeted
अमेरिका ने 3 भारतीयों की हत्या कर दी और अब मोदी सरकार को धमकाया भी जा रहा है। अमेरिकी विदेश मंत्री मार्को रूबियो ने मोदी सरकार के विदेश मंत्री को चेतावनी देते हुए कहा 👇 • अमेरिकी सेना के 'आदेशों का पालन' करना होगा • आदेशों का पालन न करना 'बर्दाश्त नहीं किया जाएगा' ये भाषा उस देश की है, जिसने अभी-अभी 3 भारतीयों की हत्या की है। इस भाषा में ना कोई संवेदना है, ना पश्चाताप है, ना ही माफी है। सबसे शर्मनाक तो ये है कि मोदी सरकार के विदेश मंत्री ये सुनते रहे और हो सकता है कि फोन पर 'Yes Sir-Yes Sir' भी कह रहे हों। कहां तक हमें अमेरिका से माफी की मांग करनी चाहिए थी, उल्टा अमेरिका हमें ही हड़का रहा है। आज अमेरिका की इतनी हिम्मत इसलिए हो रही है, क्योंकि मोदी पूरी तरह से compromised हैं। मोदी की इसी कमजोरी का खामियाजा देश भुगत रहा है।
134
1,380
4,409
76,857
அமெரிக்க வீரர்களை இந்திய ராணுவம் தாக்கியிருந்தால் இந்நேரம் என்ன நடந்துருக்கும் என்று நாமறியோம் இந்த திரணியில்லா பாஜக அரசு இந்திய மக்களின் உயிர் போனது குறித்த எந்த ஆவேசமும் கொள்ளவில்லை.. வெட்கக்கேடு
Deeply shocking to read this official US statement, which contains absolutely no expression of regret or condolence for the loss of innocent Indian lives. How can a “friend” and strategic partner be so deeply insensitive? Why couldn’t a non-compliant commercial vessel have been stopped using other, non-lethal means? Is it not possible to disable a ship's propulsion or steering without firing missiles targeted to kill civilian crew members? Practically every merchant ship navigating these crucial waters has Indian crew on board. Are they all considered fair game for US missiles now? This approach is unacceptable and I hope @DrSJaishankar had said so to @marcorubio.
50
சோகம் ஒரு போதை மாதிரி மனதை சோகத்திற்கு அடிமையாக்காதீர்கள்.
64
That transition from female voice to Ilaiyaraaja 🥹 Ilaiyaraaja❤️Bharathiraja
3
35
252
17,983
அது ஒரு காலம் கல்யாண வீடு முதல் கருமாதி வீடு வரை அவரின் பேசுச்சுகள் கேசட்டுகளில் ஒலித்துக்கொண்டிருக்கும்
இரா.திருமா 🔥🔥🔥
1
107
Steven Smith 🏃
Who is the most underrated cricketer currently playing?
80
இதுக்கு முன்னாடி இப்படித்தான் நக்கீரன் கோபாலை தூக்கிட்டு வந்தானுங்க..அவர் யார் தெரியுமா அப்டி புடுங்கி கிழிச்சிடுவார்னு..இப்போ இந்த இன வெறியனை தூக்கிட்டு வரானுங்க
இவன் ஒருத்தன சமாளிக்கட்டும் பாப்போம் 😂
4
168
Bison 🦬 retweeted
अन्तर्राष्ट्रीय जल में तीन दिन में तीन जहाज़ों पर अमेरिकी हमलों में तीन भारतीयों की मृत्यु हो गई। और हमारे Compromised PM? एक शब्द तक नहीं। जब कोई विदेशी ताकत किसी भारतीय की हत्या करे, तो प्रधानमंत्री को बोलना पड़ता है। लेकिन मजाल है जो ये एक शब्द बोल जाएं। अगले हफ्ते G7 में, हमारे नाविकों की हत्या के बस चंद दिनों बाद, मोदी जी मुस्कुराएंगे, गले मिलेंगे और समझौते करेंगे - मगर, उन तीन भारतीयों के लिए उनके पास एक शब्द भी नहीं होगा। Compromised PM भारत माता के बेटों की रक्षा नहीं कर सकते, क्योंकि जिन्होंने उन बेटों की जान ली उन्हें नाराज़ करने की इनमें न हिम्मत है, न ताकत।
1,284
12,539
44,005
728,083
1
All icecreams except chocolate
1
59
Ilaiyaraaja ❤️
7
46
3,161
Bison 🦬 retweeted
கௌரவம் என்ற பெயரில் குற்ற வரலாறு கொண்ட மாவட்டங்களை அடையாளப்படுத்த வேண்டும்! - ததீஒமு வலியுறுத்தல் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை கௌரவம் என்ற பெயரிலான குற்ற வரலாறு கொண்ட மாவட்டங்களாக அடையாளப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு மற்றும் பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம், தெற்கு மயிலோடை கிராமம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செல்வத்தின் மகள் அபிசெல்வி (19) என்பவரும், தலித் இளைஞர் ஹரிபிரசாத் என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததுள்ளனர். இக்காதலுக்கு சாதியின் பெயரால் எதிர்ப்பு தெரிவித்து வந்த அபிசெல்வியின் சகோதரர் சிவஞானம், அவரது தாய் எஸ்தர் பாலின், சித்தப்பா சங்கரலிங்கம் ஆகியோர் கடந்த 09.05.2026 அன்று அபிசெல்வியை அடித்துக் கொலை செய்துள்ளனர். இக்கொடூர சாதி ஆணவக் கொலையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. கடந்த 2 மாதங்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ச்சியாக 5 சாதி ஆணவக் கொலைகள் நடைபெற்றுள்ளன. சக்தி வாகினி எதிர் ஒன்றிய அரசு மற்றும் திலீப் குமார் எதிர் தமிழ்நாடு அரசு வழக்குகளில் உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலின் அடிப்படையில் இம்மூன்று மாவட்டங்களையும் கௌரவம் என்ற பெயரிலான குற்ற வரலாறு கொண்ட மாவட்டங்களாக அடையாளப்படுத்தி இக்குற்றங்களை தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது. தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்த தலித் இளைஞர் சுபாஷ் (16.04.2026), திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டைச் சேர்ந்த சுரேஷ் (02.05.2026), தூத்துக்குடி மாவட்டம், கரடிக்குளத்தைச் சேர்ந்த சஞ்சய் (17.05.2026), திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியைச் சேர்ந்த ராமலட்சுமி (09.06.2026) மற்றும் தற்போது தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறைச் சேர்ந்த அபிசெல்வி (09.06.2026) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்த 5 வழக்குகளில் 1 வழக்கு மட்டுமே எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 வழக்குகளில் படுகொலை செய்யப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும், அவர்களை காதலித்த அவர்களது இணையர்கள் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களாகவும் இருப்பதாலும், மற்ற 2 வழக்குகளில் ஒரே சாதியில் காதலித்தாலும் பொருளாதாரம், ஏற்றத்தாழ்வு, குடும்ப கௌரவம் உள்ளிட்ட காரணங்களால் படுகொலை செய்யப்பட்டதாலும் இந்த 4 படுகொலைகளில் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் பொருந்த வில்லை. இதன்மூலம் சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தற்போதுள்ள குற்றவியல் நடைமுறை திருத்த சட்டமும், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டமும் போதுமானது இல்லை. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அரசியல் மற்றும் சமூகநீதி இயக்கங்களின் தொடர் வலியுறுத்தலின் அடிப்படையில், தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரைகளை விரைந்து பெற்று சாதி ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான தனிச்சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது. @tnueforg
1
12
27
678
Kanmani 😘 Ilaiyaraaja ❤️
1
30
2,135
நீதிபதி சந்துரு அவர்களின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் @CMOTamilnadu @TVKVijayHQ @AadhavArjuna @imrajmohan
50
தினம் ஒரு காரணம் சொல்றாங்களே தவிர பிரட்சனை தீராமல் இருக்கிறது. சரி குறைகிறதா என்றால் அதுவும் குறையவில்லை. தினம் மின்வெட்டு செய்திகளாக இருக்கிறது. என்ன தான் நடக்குது ? @CTR_Nirmalkumar
1
1
56
கடலோர கவிதைகள்..பாரதிராஜா மற்றும் இளையராஜாவின் அற்புத படைப்பு. இயற்கை படத்தில் இரண்டு உன்னதமான ஆண்களின் காதல் கடலோர கவிதைகள் படத்தில் இரண்டு உன்னதமான பெண்களின் காதல் கெங்கம்மா-ஜெனிஃபர் ❤️ A film by Bharathiraja
8
75
6,334
Bison 🦬 retweeted
கவின் ஆணவக் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியான உதவி ஆய்வாளர் சரவணன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். மூன்றாவது குற்றவாளியான உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமாரி கைது செய்யப்படும் போதே சிறையில் இருப்பவர்களுக்கு பிணை கிடைக்க வாய்ப்புள்ளது என்ற கருத்து முன் வைக்கப்பட்டது. குறிப்பாக வழக்கறிஞர் வெள்ளபாண்டியர் நீதிமன்றம் விடுப்பு காலத்துக்கு பின் உயர் நீதிமன்ற மதுரை கிளை கிருஷ்ண குமாரி கைது குறித்து கேள்வி எழுப்பும் அதே வேளையில் கிருஷ்ணகுமாரி கைது நடவடிக்கை மூலம் சிறையில் இருப்பவர்களுக்கு பிணை கிடைக்க வேண்டும் என்ற நோக்கமும் அடங்கி இருக்கிறது என்றார். கவின் ஆணவக் கொலை வழக்கில் மிக முக்கிய குற்றவாளியாக ஆய்வாளர் காசி பாண்டியன் இருக்கிறார் என்று வழக்கறிஞர் ராமச்சந்திரன் கூறுகிறார்.மேலும் வழக்கு விசாரணை ஒருதலைபட்சமாக இருக்கிறது என்றும் மிக விரைவில் அனைவருக்கும் பிணை கிடைக்க துணையாக விசாரணை குழு இருப்பதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளார். கவின் ஆணவ படுகொலை வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடியின் நடவடிக்கைகள் நம்பத் தகுந்ததாக இல்லை என்பது சரவணன் மூலமாக பிணை மூலமாக அம்பலமாகிறது. கவின் ஆணவ படுகொலை வழக்கு விசாரணை குழு உடனடியாக மற்றப்பட வேண்டும். வழக்கு விசாரணை முடியும் வரை குற்றவாளிகளுக்கு பிணை வழங்க கூடாது மேலும் வினை வழங்கப்பட்ட சரவணன் செல்வாக்கு மிகுந்தவர் என்பதால் சாட்சிகளை கலைப்பதற்கு ஆதாரங்களை அழிப்பதற்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆகவே அவருடைய பிணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். #TVK #CMJosephVijay‌ #அறிவோம்_தவெக #HonourKilling #Kavin
2
16
28
2,793
Hello mam please see this @VinodhiniUnoffl ... U oppose #TVK for some reason, U praise #DMK for some reason. According to me below pic is the reality of #TamilNadu. ▪️ Honour Killings ▪️ Untouchability Wall ▪️ Seperate glass for Dalits ... Like this more than 170 untouchability is practiced accross tamil nadu even in Chennai in this developed tamil nadu. I ask u one question now, has Dravidian eco system has not uttered a single word about that. they didn't speak about this important issues. People like u must speak for us... Hope u understand. #TNUEF #CPIM #VCK #களத்தில்_கம்யூனிஸ்ட்கள் .
1
8
20
516
இந்த கோமாளியெல்லாம் ஏன் கூட்டிட்டு சுத்துறாங்க🤦

1
79