கள்ளச்சாராய சாவு நடக்காமல் பார்த்திருந்தால்
வேங்கைவயல் குற்றவாளி கண்டுபிடித்து இருந்தால்
போதை புழக்கத்தை தடுத்திருந்தால்
எதிர் கருத்து பேசுவோரின் குரல்வளையை நெருக்காமல் இருந்தால்
சாக்கடை அள்ளி வீசியவர்களை கைது செய்திருந்தால்
நல்லாட்சி பன்னிருந்தால்....
கொடநாடு கொலை வழக்கை தீவிரப்படுத்தி எடப்பாடியை விசாரணைக்கு அழைத்திருந்தால்...
அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கில் ஒரு நான்கு பேரை கைது செய்து உள்ளே வைத்திருந்தால்...
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அந்த அமைச்சர் மகனையும் சேர்த்திருந்தால்...
கரூர் விவகாரத்தில் விஜய் பெயரையும் FIR இல் சேர்ந்து விசாரணை செய்திருந்தால்...
சிபிஐ என்கெயிரி கேட்டு தீர்ப்பு வரும் வரை விடாமல் புஸ்ஸி ஆனந்தை கைது செய்திருந்தால்...
Vck உள்ளே இருந்து குழி தோண்டியதற்காக, லாட்டரி கேசை வைத்து ஆதவ் அர்ஜுனாவை கைது செய்திருந்தால்...
வெறும் ரிலீஸ் வெறிக்காக கரூர் விவகாரத்தில் பழி போட்ட, திமுக தீய சக்தி என பிரச்சாரம் செய்த, முதல்வரை மரியாதை குறைவாக பேசிய ஒரு நாலு இன்ஃப்ளுன்சர்களை கைது செய்து உள்ளே போட்டிருந்தால்...
பெண்ணை வீடு புகுந்து தாக்கிய, கஞ்சா வியாபாரியாக இருந்த, சிறு பிள்ளைகளை விஜய் பார்க்க வைக்க பாலியல் வன்கொடுமை செய்ததற்குறிகளை கைது செய்திருந்தால்...
நேற்று முளைத்த கட்சி மாவட்ட செயலாளர்கள் தெருவில் அட்டகாசம் செய்யும் போது 10 வழக்கு போட்டிருந்தால்..
களம் வேறு மாதிரி இருந்திருக்குமோ என்னவோ 😔😔😔 அடிக்க தேவையில்லை தற்காப்புகாவது சில விஷயங்கள் செய்திருக்கலாம், தலைவரின் பெருந்தன்மையும் நாகரீகமும் இவனுங்களை எல்லாம் யோக்கியன் ஆக்கி ஜெயிக்க வைத்திருக்கிறது 🤦🤦🤦