தினம் தினம் சமூக வலைதளங்களில் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு பொய் செய்திகளை திமுகவினர் பரப்பி வருகின்றனர். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கே சவால் விடுகின்றனர். இதை இப்படியே பார்த்துக் கொண்டிருந்தால் அது நிச்சயம் தமிழ்நாடு அரசருக்கு மிகப்பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தும். எனவே சமூக வலைதளங்களில் திட்டமிட்டு பொய் செய்திகளை பரப்பும் திமுகவினர் மீது இந்த அரசு கடை நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்புகின்றனர் தமிழ்நாட்டு மக்கள்.