Joined February 2018
337 Photos and videos
நல்ல யோசனை - @chennaicorp அனுமதித்தால் - ஒரு வருடத்திற்கான , ஒரு கழிப்பறையை சுத்தம் செய்யும் செலவை ஏற்று கொள்கிறேன் !!
சகோ....பத்து கழிவறைகளை ஒரு முறை சுத்தம் செய்ய செலவு செய்வதை விட....அதிகம் மக்கள் கூடும் தேவைநிறைந்த ஒரு முக்கியமான இடத்தில் இருக்கும் ஒரே ஒரு கழிவறையை எல்லா நாளும் பராமரிப்பு செய்யும் பொறுப்பை செலவை உங்கள் நிறுவனம் சார்பாக ஏற்றுக் கொள்ளலாம்
18
53
383
55,521
If @chennaicorp permits - I’m happy to sponsor the full amount for complete deep clean of 10 important public toilets in Chennai ! I want to participate in the change and do not want to be a mere spectator ! Let me know Chennai corporation !
252
598
5,128
213,577
May 19
😂😂😂😂😂🤣
ஆமை கறி பற்றி விளக்கம் கொடுத்த Seeman 😂
12
May 17
😂😂😂😂
"விஜய்யை அட்டாக் செய்து வேலை பார்த்து வந்தேன்" தி.மு.க கூட்டத்தில் மோதல்..! இன்புளூயன்சர் விரட்டி அடிப்பு.. #DMK | #Krishnagiri | #Influencer | #PolimerNews
142
msv retweeted
ECR ஒரு வீடு, மதுரையில் ஒரு வீடு அப்படி வீடு வாங்குற அளவுக்கு என்னடா சம்பாதிச்சு வைத்திருக்கே நீ? உன்னோட source of income என்ன யூடியூப்ல உனக்கு என்ன அவ்வளவு வருமானமா வருது? Fraudu பையலே! நீ எவ்வளவு பேரிடமிருந்து எவ்வளவு பணம் வாங்குறனு எங்களுக்கு தெரியாதுன்னு நினைக்காதே. உன்னை முழுக்க அம்பலப்படுத்துறதுதான் எங்களோட வேலை, அயோக்கிய பையலே! @MaridhasAnswers
விஜய் தலைமை செயலகம் போவதற்கு தனி ரூட்.. மக்களை தொந்தரவு செய்யாமல் போக பிளான் பிரண்ஸ்.. டேய்.. நான் இதே ECRல் இதே விஜய் இருக்கும் பகுதியில் தான் நான் இருக்கேன். சீமான் அவர்களும் கூட இங்கே தான் இருக்கார். ஏன் சொல்கிறேன் என்றால் - தினமும் 8.30 மணிக்கு காலை வந்து நிற்கும் காவல்துறை இருபக்கமும் சுமார் 1000க்கும் மேல் காவலர்கள் இங்கே வெட்டியா 10.30 நிற்கிறார்கள்.. கொடுமை என்னவென்றால் தினமும் இப்படி காவலர்களை அருகே இருக்கும் அனைத்து காவல் நிலையமும் அனுப்பி வைக்கிறார்கள்.. கூடுதல் தேவைக்கு.. இப்படி 8.30 முதல் 10.30 வரை இங்கே சும்மா வெட்டியா வெயிலில் நின்றால் என்ன வேலையை போய் அவர்கள் மீதி நாட்கள் அலுவலகத்தில் பார்ப்பர்? முடிக்கப்படாத 1000, 1000 கேஸ் இருக்கு. ஆக பந்தா அரசியலை தீவிரமாக செய்து கொண்டிருக்கிறார் விஜய் என்பதை இந்த பகுதியில் இருக்கும் எங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனா செய்தி என்ன பரப்புகிறீர்? எளிமை நேர்மை கருமை என்று.. இதில் இரவில் கண்டவன் வருவான் அவனுக்கும் பாவம் காவல்துறை பாதுகாப்பு பந்தா… பிரண்ஸ் பிரண்ஸ் என்று Insta தான் உண்மை உலகம் என திரியும் கூமுட்டைகளுக்கு தான் இதெல்லாம் wow என்று இருக்கும்.. (இதில் தினமும் ரீல்ஸ் போட தனி வண்டியில் வீடியோ ரெக்கார்ட் செய்யும் குழு ஒன்று வேற.. )
35
444
1,262
55,002
msv retweeted
இன்று பல்வேறு ஊடகங்கள் மோடியின் கோரிக்கையை ஏற்று எரிபொருள் பயன்பாட்டை குறைக்க மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னவிஷ் அவர்கள் வணிக வகுப்பில் ( Business Class) பயணம் செய்யாமல் எகானமி வகுப்பில் பயணம் செய்தார் என்று கூச்சமே இல்லாமல் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர். ஒரு விமானம் பறக்கும் போது எகானமி வகுப்புக்கு ஒரு விதமாகவும், வணிக வகுப்பிற்கு ஒரு விதமாகவுமா எரிபொருள் செல்வாகும் என்று எந்த ஊடகமும் கேள்வி கேட்கவில்லை. மாறாக அதை ஒரு தியாகம் போல சித்தரித்து செய்தி வெளியிடுகிறாகள். மோடிக்கு PR வேலை பார்ப்பதும், மக்களை முட்டாளாக்குவதும்தான் இன்றைய சூழலில் பெரும்பாலான ஊடகங்களின் தலையாயப் பணி. பெரும்பாலான ஊடகங்கள் எந்த அளவிற்கு தரம்தாழ்ந்து செய்திகளை வெளியிடுகின்றன என்பதற்கு இதுவே ஒரு சாட்சி. ஊடக அறத்தின் வீழ்ச்சி உச்சகட்டத்தை எட்டியுள்ள ஒரு காலச்சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நாம் தான் நாம் பார்க்கின்ற,படிக்கின்ற செய்திகள் பற்றி விழிப்போடு இருக்கவேண்டும்.
31
61
224
18,038
msv retweeted
❤️❤️👌🏼
18
796
2,204
18,628
msv retweeted
டேய் சாட்டை நீ ஆபாசமா பேசுனவுங்க அமைச்சர் ஆகிட்டாங்க...நீ அசிங்கமா பேசுனவுங்க MLA ஆகிட்டாங்க... ஆனா நீங்க இன்னும் திரள் நிதி பிச்சை எடுத்துட்டு இருக்கிங்க இதே மாதிரி அடுத்த தேர்தல்ல பேசு நாம் தமிழர் கட்சி 1% சதவிகிதம் ஓட்டு கூட வாங்காது😅 #TVK #vijay #jananayagan #whistle
61
623
2,664
78,511
May 14
உடையும் திமுக அரசு கனிமொழி தலைமையில் திமுக. முக அழகிரி அவர்களின் ஆதரவு கனிமொழிக்கு இருக்கும் என கூறப்படுகிறது பொறுத்திருந்து பாருங்கள் திமுகவின் கதையை
May 14
கனிமொழியை சந்தித்த 13 முன்னாள் அமைச்சர்கள்...🥳🥳 நம்ம வேடிக்கை மட்டும் பாப்போம்! 😁
132
msv retweeted
May 14
திமுகவை கைபற்றுகிறாரா கனிமொழி ❓❓❓

11
196
862
24,382
msv retweeted
#JUSTIN || ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்ட சோஃபா - திருமா - | #VCK | #Thirumavalavan | #Sofa | #PolimerNews
107
560
2,351
110,202
முதல்வர் பேசுறதுக்குள்ள பயந்துட்டு ஓடிப்போன ஆள் தான நீ🤣
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு… நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல! நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir? 2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல! திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி! #sofamodel
21
718
1,738
11,333
msv retweeted
ஓ... கதை அப்படி போகுதோ 👀
6
240
1,152
41,077
msv retweeted
சீமான எப்படி Handle பண்ணாரோ, அதே மாதிரிதான் இவனயும் Handle பண்ணணும், மரியாதையும் தெரியல , ஒன்னும் தெரியல .... இவனுக்கு பதில் சொல்லி பெரிய ஆளு ஆக்க வேண்டாம்னு தோணுது...
15
103
359
9,990
msv retweeted
உலக வரலாற்றிலேயே தேர்தல் ஆணையத்திற்கே லஞ்சம் கொடுக்க முயன்றபோது கைது செய்யப்பட்ட நீயெல்லாம் எங்களைப் பற்றி பேசலாமா @TTVDhinakaran 🤣🤡
தூயசக்தி என்று சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்த த.வெ.க., ஜனநாயக மாண்புகளை மீறி குதிரை பேரம் நடத்தி எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்கிய துர்நாற்ற அரசியலை நான் பொதுவெளியில் அம்பலப்படுத்தி இருந்தேன். த.வெ.க.வின் இந்த அவமானகரமான செயலை ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் கொண்டுசெல்லும் வகையில், சட்டப்பேரவையிலேயே இதுபற்றி விரிவாகப் பேசி இந்த அரசின் குதிரைபேர, மோசடி அரசியலை மேலும் அம்பலப்படுத்தி, கண்டித்த மதிப்பிற்குரிய அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தே.மு.தி.க., பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, தங்கள் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க த.வெ.க.வினர் செய்த அசிங்க அரசியலைக் கண்டித்துக் குரல் கொடுத்த தி.மு.க. தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். த.வெ.க.வின் இந்த தரம் கெட்ட அரசியல் இனியும் தொடர்ந்தால், ஜனநாயகத்தைக் காக்க, அவர்களை மக்கள் முன்னால் தொடர்ந்து முழுமையாக அம்பலப்படுத்துவோம்! @TVKVijayHQ @TVKPartyHQ @EPSTamilNadu @Udhaystalin @mkstalin @PremallathaDmdk
42
2,079
5,702
194,147
msv retweeted
சட்டசபை out side 🤣 தத்தி
4
443
1,875
18,441
msv retweeted
Tamil Nadu Chief Minister visiting the Tamil Nadu Congress office - a first in two decades. Alliance Respect ! தமிழக முதல்வர் தமிழக காங்கிரஸ் அலுவலகத்திற்கு வருகை - இருபது ஆண்டுகளில் முதல்முறை. கூட்டணி மரியாதை! @INCTamilNadu
74
1,582
6,295
95,931
msv retweeted
இந்தியாவில் பாஜகவுடன் கூட்டணி வைத்த எந்தக் கட்சியும் வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை
167
124
579
30,364
msv retweeted
அதிமுகவை அழிக்க வேண்டும் என்கிற பாஜகவின் கனவு நினைவாகி வருகிறது. நீண்ட காலம் தமிழ்நாட்டில் எம்.ஜி. ஆர்,ஜெயலலிதா என்று மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர்களால் வழிநடத்தப்பட்ட கட்சி. இன்று இரண்டுபட்டு நிற்கிறது.இந்தியாவில் பாஜகவுடன் கூட்டணி வைத்த எந்தக் கட்சியும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அதுவே இன்று அதிமுகவிற்கும் நிகழ்கிறது. வருந்துகிறேன்.
356
529
2,292
130,948
The Best Brother - Sister Bonding In The Entire World @trishtrashers @TVKVijayHQ 🥺🥺
என்ன தவம் செஞ்சிபுட்டோம்! அண்ணன் தங்கை ஆகிபுட்டோம்!🤧
2
24
183
4,497