Civil Servant | Doctor | Author | Movie enthusiast

Joined November 2020
42 Photos and videos
Sameeran retweeted
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-6, வார்டு-68, பேப்பர் மில்ஸ் சாலை, ராஜா தோட்டம் அருகில் உள்ள சாலையோரப் பூங்காவில் (Roadside Park) பொதுமக்களைக் கவரும் வகையில் பறவைகள் மற்றும் விலங்குகளின் வடிவங்களில் செடிகளை நேர்த்தியாக வடிவமைத்து அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
2
5
54
2,704
Sameeran retweeted
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-04, வார்டு-41, எழில் நகர் கொருக்குப்பேட்டையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் செடிகள் நடப்பட்டு பசுமையாக காட்சியளிக்கின்றன. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
7
27
2,083
RIP Iyakkunar Imayam Bharathiraja Sir 🙏🏼
1
7
46
1,396
Sameeran retweeted
பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-14 வார்டு-181க்குட்பட்ட அப்பாசுவாமி அல்டெஸா அடுக்குமாடி குடியிருப்பில் மக்கும் மற்றும் மக்காத கழிவுகளை தனித்தனியாக கையாளுதல், பெருங்கழிவுகளை சரியான முறையில் சேகரித்து அகற்றுதல் மற்றும் கழிவு மேலாண்மை வழிகாட்டுதல்களை பின்பற்றுவதன் அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
5
23
1,714
Sameeran retweeted
பெருநகர சென்னை மாநகராட்சி. மண்டலம்-10, கோயம்பேடு மேம்பால சந்திப்பில் உள்ள நீரூற்று அமைப்பு சீரமைக்கப்பட்டது. மேலும் அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டு, புதுப் பொலிவுடன் சிறப்பான காட்சி அளிக்கிறது. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
5
21
123
4,583
Sameeran retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
5
181
688
9,255
Sameeran retweeted
பெருநகர சென்னை மாநகராட்சி, மெரினா கடற்கரைப் பகுதியில் தேவையான மின் விளக்குகள் அமைத்தல், பாதுகாப்பு நடவடிக்கைத் தொடர்பாக, மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.அமல்ராஜ், இ.கா.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
1
10
43
3,842
Sameeran retweeted
🌍 World Environment Day 🌱 One Earth. One Chance. One Responsibility. #ChennaiCorporation | #NammaChennai
1
1
4
1,445
Sameeran retweeted
பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம். வார்டு-133 உட்பட்ட உஸ்மான் ரோட்டில் வண்ண விளக்குகளுடன் நீரூட்டும் அமைப்பு நிறுவப்பட்டு, அப்பகுதி மிகவும் அழகுபடுத்தப்பட்டு சிறப்பான காட்சி அளிக்கிறது. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
1
15
117
6,150
Sameeran retweeted
Replying to @chennaicorp
@chennaicorp approves SOP to institutionalise the operation and management of corporation-run shelters for homeless persons across the city. GCC Commissioner @sameerangs said the SOP is aimed at creating a standardised framework for shelter mgmt. @xpresstn
1
3
8
350
Sameeran retweeted
பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-111க்கு உட்பட்ட குலாம் அப்பாஸ் அலிகான் தெருவில் தீவிர தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
30
293
1,072
19,361
Sameeran retweeted
GCC to track kids out of school with in-depth survey. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
6
9
1,393
Sameeran retweeted
பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-168க்கு உட்பட்ட கிண்டி பேருந்து நிலையத்தில் தீவிர தூய்மை பணி மற்றும் அருகில் உள்ள நடைபாதையை நீரினால் சுத்தம் செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
16
225
784
85,946
Sameeran retweeted
பெருநகர சென்னை மாநகராட்சி, அடையார் மண்டலம், வார்டு 169- க்குட்பட்ட அடையாறு ஆறு மற்றும் மாம்பலம் கால்வாய் சந்திப்பு பகுதியில் ஆம்பிபியன் இயந்திரம் மூலம் ஆகாயத்தாமரை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
7
99
312
8,952
Sameeran retweeted
பெருநகர சென்னை மாநகராட்சி, மணலி மண்டலத்திற்குட்பட்ட கடப்பாக்கம் ஏரியில் வண்டல் மண் அகற்றும் மற்றும் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
3
20
117
4,190
Sameeran retweeted
Flood Mitigation Takes Immediate Priority, While Sustainable Livability Continues to be the Long-Term Goal, Says Commissioner Dr. G.S. Sameeran, I.A.S. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe | #newsupdate
3
4
11
1,730
Sameeran retweeted
பொதுமக்களின் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe | #newsupdate
16
66
208
5,261
Sameeran retweeted
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர் மற்றும் இராயபுரம் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe @CMOTamilnadu @TNDIPRNEWS
8
22
2,262
Sameeran retweeted
Chief minister C Joseph Vijay has directed Tamil Nadu local bodies to use its own funds to develop Amma Canteens. Instructions have been given to procure newer vessels, building paints, and stock up fresh groceries. @chennaicorp on its side has begun works worth Rs 7.4 crore to develop 383 canteens.
19
67
305
47,354
Excerpts from an Interview given to @SAPRAVEENA1 of TNIE @chennaicorp @CMOTamilnadu @TNDIPRNEWS #GCC
17
32
141
21,937