தமிழக மக்களை காக்க வந்த தலைவனே
தமிழக பாஜகவை மீட்டெடுத்த தவப்புதல்வனே
பாசமிகு அன்பு அண்ணன் திரு @annamalai_k அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து கூறி வணங்குகிறேன்
வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு புகைப்படம்
தமிழகத்தின் புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள தலைசிறந்த ஆளுமையும் தலைசிறந்த தலைமை பண்பும் கொண்ட
மாண்புமிகு திரு மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக் கூறி மகிழ்கிறேன்
#tamilnadu#police
மதத்தை புண்படுத்தும் வகையில் பேசுபவர்கள் பொது வாழ்க்கையில் இருக்க தகுதியற்றவர்
சனாதனத்தை அளிக்க வேண்டும் சனாதனத்தை எதிர்க்க வேண்டும் நினைத்தவர்கள் எல்லாம் அழிந்து கொண்டிருக்கின்றார்கள் அதற்கு எடுத்துக்காட்டு #திமுக தான் பாஜக இளைஞரணி சார்பாகவும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்
எத்தனை அலைகள் தமிழ்நாட்டில் அடித்தாலும்
உலகத்தில் அடிக்கின்ற ஓர் அலை மோடி
என் கட்சியின் தலைவர்கள்
என் கட்சியின் கொள்கைகள்
என் கட்சியின் சின்னம் #தாமரை
என்னை உருவாக்கிய என் அண்ணன் @SuryahSG அவர்களுடன்
என்னை மட்டுமல்ல என் எண்ணங்களை கூட எவராலும் விலைக்கு வாங்க முடியாது
உசிலம்பட்டி மண்ணின் மைந்தர் பாஜக இளைஞரணி மதுரை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் ஆருயிர் அன்பு அண்ணன் #அரவிந்த்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
விராலிமலை சட்டமன்ற நாயகன் என்று நிரூபித்து வெற்றி பெற்று மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகும் ஆருயிர் அன்பு அண்ணன் @Vijayabaskarofl அவர்களுக்கு வாழ்த்துக்கள்
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலில் மூத்த கமிட்டி உறுப்பினராக 1040 வாக்குகளுடன் வெற்றி பெற்று மகுடம் சூடிய பாஜக மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் அன்பு அக்கா திருமதி @Nathiyasrinibjp அவர்களுக்கு வாழ்த்துக்கள்
தொண்டர்களை உயர்த்துவதை மட்டுமே உயர்வாக நினைக்கும் ஓர் தலைவர் எங்கள் அண்ணன் மாண்புமிகு @SuryahSG எங்களை உயர்த்திப் பார்த்து அதை ரசிப்பவர் எங்கள் அண்ணன் இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய என் அண்ணனுக்கு எத்தனை முறை நன்றிகள் சொன்னாலும் அது பத்தாது தம்பிகளின்கனவே அண்ணனின் உயர்ந்த லட்சியம்
பாஜக இளைஞரணி மாநில தலைவர் ஆருயிர் அன்பு அண்ணன் @suryahsg அவர்களின் ஆணைக்கிணங்க
#விருகம்பாக்கம்_சட்டமன்ற_தொகுதி பாஜக இளைஞரணி தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆருயிர் அன்பு சகோதரர் #சிலம்பரசன் அவர்களுடன் சென்று விருகம்பாக்கப் பகுதியில் இளைஞரணி சார்பாக பார்வையிட்டபோது