இயக்குனர் பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்.
தமிழ் சினிமா அரிச்சுவடிக்கு புதிய வடிவம் கொடுத்தவர் பாரதிராஜா.
நல்ல படைப்புகளை தமிழ் சினிமாவுக்கு வழங்கியபெருமை என்றென்றைக்கு அவருக்கு உண்டு.
பாரதிராஜா அவர்களின் குடும்பத்திற்கும், அவரது கலைத்துறை நண்பர்களுக்கு உங்களில் ஒருவனாக இருந்து ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
#Ripbharathiraja