தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர். தழிழ்நாடு. Belongs to the Dravidian stock.

Joined December 2023
4,638 Photos and videos
என்றென்றும் திமுக ❤️🖤 Always DMK 🖤❤️
4
11
131
2,417
❌ பணம் பரிமாற்றம் செய்வதற்காக உங்கள் வங்கிக் கணக்கை வேறு யாரும் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். ❌ உங்கள் வங்கிக் கணக்கில் மற்றவர்கள் பணத்தைப் பெறவோ அல்லது அனுப்பவோ அனுமதிப்பது உங்களைச் சிறைக்கு அனுப்பக்கூடும்.
11
தமிழ்ச்செல்வன் retweeted
இது என்ன நாடா? சுடுகாடா? 🔸நீங்க எதுக்குங்க சார்? 🔸உங்க ஆட்சி எதுக்குங்க சார்? 🔸நீங்க உட்கார்ந்திருக்க அந்த CM பதவி எதுக்கு சார்? வாய்ல அசிங்கமா வந்துரும் 🤧 #TVK | #TVKVijay | #SofaModel #TVK_Disaster | #TVKVijay‌Fails
35
76
920
அன்புடன் இனிய 🎈காலை 🌅வணக்கம் 🙏 நண்பர்களே 🙏 Have a blessed day. #InternationalWaterfallDay
13
3
18
177
திருட்டு, கடத்தல், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை இதுவரைக்கும் இந்த தமிழ்நாட்டில் இதுபோல நடந்தது கிடையாது.
3
9
76
தமிழ்ச்செல்வன் retweeted
புள்ளைங்க பேச்சைக் கேட்டு விஜய்க்கு ஓட்டு போட்டோம்... இப்போ வீடு இல்லாம நிக்கிறோம்... புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் சத்திரம் குளத்து வாரியில் கட்டப்பட்டிருந்த வீடுகள் அரசு உத்தரவின் படி தரைமட்டமாக இடிக்கப்பட்டது
89
1,420
2,324
46,553
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எங்கே? பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு எங்கே? தொடர்ந்து துன்பம் நேர்கிறது. தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது?
1
3
9
57
ஹர்முஸ் நீரினை மீண்டும் எந்த கட்டணமும் இன்றி இயங்குவதை உறுதி செய்வேன்- டிரம்ப் கட்டணம் வாங்க வைத்தது யார்? அதுவும் நான்தான் 🤔
1
1
2
33
தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?
2
6
10
95
தமிழ்ச்செல்வன் retweeted
நவீன பொய்பேசி. 2026 மாடல். கேரண்டியும் கிடையாது. வாரண்டியும் கிடையாது. எந்தநேரமும் புட்டுக்கும். Only Made for Tharkuris.
1
2
25
அன்புடன் இனிய 🎈காலை 🌅வணக்கம் 🙏 நண்பர்களே 🙏 Have a nice day. #GlobalWindDay
17
2
24
357
கடவுளுக்கு நன்றி சொல்ல 10 அற்புத காரணங்கள்: 1. *டயர்கள்* ஓட ஓட தேய்ந்து போகும், ஆனால் பாதங்கள் வாழ்நாள் முழுக்க ஓடினாலும் புதுசு போலவே இருக்கும். 2. *உடல் 75% தண்ணீர்*, ஆனால் லட்சக்கணக்கான ரோம துளைகள் இருந்தும் ஒரு சொட்டு கூட கசியாது. 3. *எந்த பொருளும்* தாங்கிப் பிடிக்காமல் நிற்காது, ஆனால் இந்த உடல் தன்னைத்தானே சமநிலையில் வைத்துக்கொள்கிறது. 4. *எந்த பேட்டரியும்* சார்ஜ் இல்லாமல் ஓடாது, ஆனால் இதயம் பிறப்பு முதல் இறப்பு வரை நிற்காமல் துடிக்கிறது. 5. *எந்த பம்பும்* எப்போதும் ஓடாது, ஆனால் ரத்தம் வாழ்நாள் முழுக்க நிற்காமல் உடலில் ஓடிக்கொண்டே இருக்கிறது. 6. *உலகின் விலையுயர்ந்த கேமராவும்* எல்லைக்குட்பட்டது, ஆனால் கண்கள் ஆயிரக்கணக்கான மெகாபிக்சல் தரத்தில் ஒவ்வொரு காட்சியையும் பதிவு செய்யும். 7. *எந்த ஆய்வகமும்* எல்லா சுவையையும் சோதிக்க முடியாது, ஆனால் நாக்கு எந்த கருவியும் இல்லாமல் ஆயிரக்கணக்கான சுவைகளை அடையாளம் காணும். 8. *மிக நவீன சென்சாரும்* எல்லைக்குட்பட்டது, ஆனால் தோல் மிகச்சிறிய உணர்வையும் உணர்ந்துகொள்ளும். 9. *எந்த கருவியும்* எல்லா ஒலியையும் எழுப்ப முடியாது, ஆனால் குரல்வளையில் இருந்து ஆயிரக்கணக்கான அதிர்வெண் ஒலிகள் வரும். 10. *எந்த சாதனமும்* எல்லா ஒலிகளையும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது, ஆனால் காதுகள் ஒவ்வொரு ஒலியையும் கேட்டு அர்த்தம் புரிந்துகொள்ளும்.
7
73
223
6,831
தனக்கு பிரச்சனை என்றால் கழுத்தில் கத்தி வைக்க தயங்க மாட்டான்.
1
2
18
165
மான்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் Vs சங்கீதா
4
15
311
சிஎம் சார், கரூர் சிபிஐ வழக்கில் இருந்து தப்பிக்கத்தானே நீங்க டெல்லிக்கு போனீங்க? அப்படீன்னு கேட்க நான் உன்னைய மாதிரி பாஞ்சில்லறை இல்லை.
1
4
24
243
அன்புடன் இனிய 🎈காலை 🌅வணக்கம் 🙏 நண்பர்களே 🙏#HappyWeekend #WorldBloodDonorDay
20
3
25
507
சிஎம் சார், கரூர் சிபிஐ வழக்கில் இருந்து தப்பிக்கத்தானே நீங்க டெல்லிக்கு போனீங்களா?
3
3
52
பேசாமல் காங்கிரசில் இருந்து இருந்தால் மினிஸ்டர் ஆகி இருக்கலாம். #cp
6
7
24
775
தமிழ்ச்செல்வன் retweeted
#BREAKING | 6 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் மூதாட்டி பலி - குடும்பத்தினர் குற்றச்சாட்டு #SunNews | #Chengalpattu | #PowerCut
44
1,160
2,153
81,067
மாற்றம் என்பது யாதெனில் 1. பாட்டிலுக்கு ₹10 என பாட்டுப் பாடிவிட்டு ₹20 வாங்குவது. 2. டாஸ்மாக் என்ற பெயர் மனமகிழ் மன்றம் என மாற்றப்படுவது. 3. அந்த மன்றத்தில் ₹160 சரக்கு ₹480க்கு விற்கப்படுவது.
1
7
8
134
நமக்கு பிடிச்சது எதுவுமே நடக்காது 😂🤣😂🤣😂🤣😂🤣
ஊருக்குல ஜோடி ஜோடியா பைக்குல கட்டி பிடிச்சுட்டு போறாக... அத வேடிக்கை பாத்துட்டு டி குடிச்சுட்டு இருக்கேன். வாழ்கை இப்டியே போய்டுமோனு டீ மாஸ்ட்டர்ட கேட்டா டைமாச்சு நா வடை சுடனும்னு போய்ட்டார். பேசுறது கூட இனிமே தனியா தான் பேசிக்கனும் போலையே 😢😢😢
4
16
182