Joined February 2008
252 Photos and videos
ஓயாது ஒளி வீசும் உதயசூரியனையும், உயிரெனக் கொண்டிருக்கும் தமிழையும், மெய்யெனப் பற்றியிருக்கும் தமிழ்நாட்டையும் கொண்டாடிடப் பிறக்கும் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள், அனைவருக்கும் சிறப்புற அமைய எனது வாழ்த்துகள்!
173
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் #HappyPongal
15 Jan 2024
தமிழ்நாடெங்கும் பொங்கும் இன்பப் #பொங்கல் - ஈகைப் பொங்கல் - #சமத்துவப்பொங்கல், இந்த ஆண்டு #INDIA முழுவதும் பொங்கட்டும்! அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துகள்! பொங்கலோ பொங்கல்! #SamathuvaPongal
1
158
அருமை 😅
இது எப்ப 😂
144
4 Mar 2023
தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் என்றும்; எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே என்றும் அனைவருக்குமான அறத்தையும், அன்பையும் போதித்துச் சமத்துவத்தின் திருவுருவாய் விளங்கிய அய்யா வைகுண்டரின் 191-ஆவது பிறந்தநாளில் அவரைப் போற்றி, அவர் காட்டிய நல்வழி நடக்க உறுதியேற்போம்!
94
குமரியின் அரசி retweeted
DMK सांसद और भारत में सस्ती मोबाईल कॉल क्रांति के जनक पूर्व केंद्रीय संचार मंत्री @dmk_raja का ये भाषण वायरल हो गया है। तमिलनाडु में RSS वाले इसका विरोध कर रहे हैं। वहीं इस भाषण के प्रशंसकों की भी कमी नहीं है। सुनिए और सुनाइए।
407
5,137
13,371
😃😃😃
19 Jul 2022
😁
1
நம்ம பங்குக்கு ஒரு #GoBackModi
முட்டாபீசு
17 May 2022
#NewsUpdate “90 சதவீத தமிழ்நாட்டு அமைச்சர்களுக்கு ஆங்கிலமே தெரியாது” - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை news7tamil.live | @BJP4TamilNadu | @annamalai_k | @arivalayam | #News7Tamil | #News7TamilUpdates
குமரியின் அரசி retweeted
If today's results (e.g. 1/200 in Chennai, 1/100 in Madurai) in the TN Urban local body polls are really the "victory" that the BJP strives for.. Then I wish them perpetual good fortune & hope the leadership stays in place "permanently" as they ADMK used to say of their Amma👍
283
1,297
6,761
குமரியின் அரசி retweeted
6 Feb 2022
Love, respect and prayers 🌹 @mangeshkarlata
769
9,521
161,985
குமரியின் அரசி retweeted
"புத்தாண்டுக்குப் பார்க்க வேண்டுமே" என்றேன் "உடல்நலக் குறைவால் உருமாறிக் கிடக்கிறேன்" என்றீர் "தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ?" என்றேன் சில்லென்று சிரித்தீர் அது மோகனமா? பூபாளமா? சொல்லுங்கள் சுசீலா அம்மா!
37
65
1,154
குமரியின் அரசி retweeted
தமிழ்த்தாய் வாழ்த்தை மாநிலப் பாடலாக்கி அரசாணை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உலகத் தமிழர்கள் பாராட்டுகிறார்கள் தந்தை தமிழுக்குப் பட்டம் சூட்டினார்; மைந்தர் சட்டம் தீட்டினார் எழுந்து நிற்போம் எழுந்து நிற்பதால் தமிழர்களின் உயரம் கூடுகிறது; தமிழின் உயரமும்தான்.
69
318
2,212
#GoBackModi என்ன இப்போவே வா 🤩🤩🤩
2
1
சிறப்பு
17 Dec 2021
Replying to @mkstalin
நீராரும் கடலுடுத்த எனும் மாநிலப் பாடல் பாடப்படுகையில், மாற்றுத்திறனாளிகள் தவிர, இனி மற்ற அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. (2/2)
குமரியின் அரசி retweeted
இந்தியப் பிரதமர் சீக்கியராகவும், குடியரசுத்தலைவர் இஸ்லாமியராகவும் இருந்த போது, இந்துக்களுக்கும், இந்திய நாட்டிற்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. -திரைக்கலைஞர் நானா படேகர்
44
722
3,965