Goats are used for sacrificial offerings and not lions.

Joined October 2015
1,712 Photos and videos
திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை நடந்தபோது குற்றவாளியை காப்பாற்ற முயற்சி நடந்தது. தவெக ஆட்சியில் அப்படி ஏதாவது நடக்குதா.. இல்லை ~ விவேக் கனநாதன்

30
99
1,349
மே 10 அன்று @CMOTamilnadu பொறுப்பேற்ற பிறகு மட்டுமே பாலியல் குற்றங்கள் நடக்கத் தொடங்கியது போலவும், இதற்கு முன்பு தமிழ்நாட்டில் எந்த குற்றமும் நடக்காதது போலவும் திமுக மற்றும் பலர் அரசியல் செய்கிறார்கள். எங்கு ஒரு துயரச் சம்பவம் நடந்தாலும், அந்த வேதனையில் அரசியல் லாபம் தேடுவது ஆரோக்கியமான அரசியல் அல்ல. எதிர்க்கட்சிகள் குறைகளை சுட்டிக்காட்டி, அதற்கான தீர்வுகள் மற்றும் வழிமுறைகளையும் முன்வைத்தால் அது அரசியலுக்கும் சமூகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். நீலம் அமைப்பு இந்த பிரச்சனை தமிழ்நாட்டில் நீண்ட காலமாக இருப்பதையும், அதைத் தடுப்பதற்கான வழிகளையும் முன்வைத்து இருக்கிறது. இதுபோன்ற Constructive criticism-ஐ ஏற்று, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். @TVKVijayHQ @imrajmohan 🙏
மனம் பதறுகிறது! சமீப காலமாக தமிழகத்தில் அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வேதனை அளிக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட மூன்று வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சொல்லொணாத் துயத்திற்கு ஆளாக்கி இருப்பதோடு இது, இச்சமூகம் பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கான அச்சுறுத்தலாகவும் இருப்பது பெரும் கவலையளிக்கிறது. தேசிய குற்றவியல் ஆவணக் காப்பக அறிக்கையின்படி இந்தியாவில் கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் 8.7 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கிறது. தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துவருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. தமிழக அரசின் சமீபத்திய தரவுகள் 69 சதவீத குழந்தைகள் உடல்ரீதியான பாதிப்பிற்கு உள்ளாகுகின்றனர் என்றும், அதில் 48.7 சதவீதம் குடும்ப உறுப்பினர்களாலும், 34 சதவீதம் பிறராலும் நிகழ்த்தப்படுவதாகச் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், இந்தியாவில் 2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் 96 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக 'Child Rights and You' அமைப்பு சுட்டிக்காட்டி இருக்கிறது. போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சமாகப் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் நிலையில், காவல்துறையின் மெத்தனமான விசாரணை, குற்றவாளிகளுக்கு எளிதில் பிணை கிடைப்பது மற்றும் வழக்குகளின் நீண்டகால தாமதம் போன்றவை தொடர் குற்றங்கள் நிகழ்வதற்கு வழிவகுக்கின்றன. எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை உறுதி செய்யவும், தவெக @TVKVijayHQ தலைமையிலான தமிழக அரசு @CMOTamilnadu உடனடியாகக் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 1.பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதற்கான சமூகக் காரணிகளைக் கண்டறிய, இத்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் சமூகச் செயற்பாட்டாளர்கள், உளவியல் நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்களை ஒருங்கிணைத்து ஒரு சிறப்பு ஆய்வுக் குழுவை அமைக்க வேண்டும். அக்குழு அளிக்கும் பரிந்துரைகளைக் காலக்கெடுவுடன் நடைமுறைப்படுத்த தமிழக அரசு உறுதியளிக்க வேண்டும். 2.‘சிங்கப்பெண்’ திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டவர்களின் அதிகார வரம்பு மற்றும் செயல்பாட்டு பொறுப்புகள் குறித்து அண்மையில் எழுந்துள்ள குழப்பங்களுக்கு அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். அதோடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கையாள ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்புப் பயிற்சி பெற்ற பெண் காவலர்களின் எண்ணிக்கையைக் கணிசமாக உயர்த்த வேண்டும். 3.பெண்கள் &குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்ப்பு வழங்கும் நடைமுறையை உறுதி செய்ய வேண்டும். 4. குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான பாதுகாப்பான இணையப் பயன்பாடு, இணைய வழி பாலியல் சுரண்டல், இணைய மிரட்டல் போன்றவற்றைத் தடுக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தொடர்ச்சியான விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். 5.பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைகள் மீண்டும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படாமல், குழந்தை நட்பு விசாரணை மையங்கள் (Child-Friendly Investigation Centres) மாவட்டந்தோறும் அமைக்கப்பட வேண்டும். 6.பாலியல் வன்முறைகளைத் தடுக்க பள்ளி நிலை முதலே "மரியாதையான உறவுகள்" (Respectful Relationships), சமத்துவம், சம்மதம் (Consent), பாலின மரியாதை மற்றும் வன்முறையற்ற உறவுகள் குறித்த கல்வியைப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்த வேண்டும். ஆஸ்திரேலியாவில் இதற்காக செயல்படுத்தப்படும் Respectful Relationships Education போன்ற திட்டங்கள் பள்ளி சூழலில் பாலின மரியாதை மற்றும் வன்முறைத் தடுப்பு கல்வியை வலுப்படுத்துகின்றன. கல்வி, சமூக மாற்றம், தொழில்நுட்ப கண்காணிப்பு, மனநல ஆதரவு, விரைவு நீதி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனித கண்ணியத்துடன் மறுவாழ்வு வழங்கும் ஒருங்கிணைந்த அரசுக் கொள்கை அவசியம். உலகின் பல நாடுகள் குற்றத்திற்குப் பிந்தைய தண்டனையை மட்டுமல்ல, குற்றம் நடைபெறாத சூழலை உருவாக்குவதிலேயே அதிக கவனம் செலுத்தி வெற்றி கண்டுள்ளன. தமிழக அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது. @Neelam_Culture
3
48
124
5,549
Thozha retweeted
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று விரிவாக்கம் செய்யப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின் அறிவிப்பு #CMJosephVijay‌
123
1,651
4,791
111,670
Thozha retweeted
மூடப்பட்ட கடைகள்
358
4,094
9,766
383,350
Thozha retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (15.06.2026) தலைமைச் செயலகத்தில், அமர் சேவா சங்கத்தின் நிறுவனத் தலைவர் திரு. எஸ். ராமகிருஷ்ணன், செயலாளர் திரு. எஸ். சங்கர ராமன், செயற்குழு உறுப்பினர் திரு. அன்பு ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினார்கள். #CMJosephVijay‌
80
1,277
6,744
105,002
Thozha retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் திரு. அ. மீனாட்சி சுந்தரம் மற்றும் அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடினார் #CMJosephVijay‌
117
2,406
11,618
123,032
Thozha retweeted
RS பாரதிக்கு அண்ணன் @LoyolaMani தரமான பதிலடி 🔥🔥 அண்ணன் ஆட்டம் ஆரம்பம் 🥵
30
1,217
4,920
52,521
தவெக அமைச்சரவையில் இடம்பெற ஒரு வாய்ப்பு அமையுது.. இது கற்பனையில் கூட நினைச்சு பார்க்க முடியாத ஒரு வாய்ப்பு தமிழ்நாட்டுல.. இந்தியாவுல தமிழ்நாட்டை தவிர கிட்டதட்ட எல்லா மாநிலங்களிலும் தலித்துகளுக்கு அதிகாரப்பகிர்வு கிடைக்கிறது. ~ @thirumaofficial

1
59
210
3,336
😂😂
6
83
395
9,697
1.30 மணி நேரம் நிகழ்ச்சி முழுக்க எல்லா ஊடகவியலாளர்களும் விசிக, CPI,CPM, IUMLயை திமுகவுக்கு ஆதரவாக அல்லது தவெக எதிராக பேச வைக்கிற மாதிரியே கேள்வி கேட்கிறாங்க. புதிய தலைமுறை, News7 இன்னும் PEN Payrollல தான் இருக்காங்க போல 👍 youtu.be/TR-H89rt75I?si=72Vd…
4
17
28
1,057
Thozha retweeted
பார்வை மாற்றுத்திறனாளி வைத்த கோரிக்கை.. நான் பார்த்துக்கொள்கிறேன் என கையைப் பிடித்து உறுதி அளித்த அமைச்சர் ராஜ்மோகன் #Madurai #MinisterRajmohan #TVK #Newstamil24x7
5
777
4,198
30,129
Thozha retweeted
அடுத்த 50 ஆண்டுகளும் தவெக ஆட்சிதான்...🔥 திமுக துடைத்தெறியப்படும்... 😂 ~ அமைச்சர் ஷாஜகான்
16
901
3,601
49,499
Media & Press ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனச் சொல்லப்பட்ட காலம் மலை ஏறிவிட்டது . இன்று ஊடகங்கள் ஏதோ ஒரு அரசியல் கட்சி சார்ந்துதான் செய்திகளை வெளியிடுகின்றன. திமுக, அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தவறு செய்தபோது மௌனம் காத்த ஊடகங்கள், இன்று தினமும் ஒரு குற்றங்களை தவெக கட்சி கூட தொடர்புபடுத்தி ஆதாரமற்ற செய்தி வெளியிடுகின்றன. அமைச்சர்கள் ஆட்சி பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்கள். முதல்வர் தனியாக Press meet கட்டாயம் வைக்க வேண்டும் என்று எந்த அவசியமில்லை தோழர்.
Andha reporter ketta murai Thappu dhan but CM press meet kudukkama Stalin maariyachum setup panni questions ah kekka vaikalam , aatchikku vandhu one month mela aagiduchi , press meet pannama irukuradha eppadi accept panna mudium, adhu thappu illaiya thozhar?
4
22
64
1,772
Thozha retweeted
Allow pannathu court ☺️☺️
தவெகவின் முதல் வெளிப்படையான ஊழல் : ஆம்னி பஸ்களை மறுபடியும் கோயம்பேடிலிருந்து, ஆப்பரேட் செய்ய அனுமதித்திருப்பது..! விஜய் பதவி ஏற்றதுமே முதலில் சென்று 'பார்த்தவர்கள்' ஆம்னிபஸ் உரிமையாளர்கள்தான்..! இட மாற்றத்தால் பிரைவேட் ஆம்னி பஸ்காரர்களுக்கு பிஸினஸ் பல மடங்கு உயரும்..! காரணம்: அரசாங்க பஸ்கள் உபயோகிக்க கிளாம்பாக்கம் வரை போகணும்; ஆம்னி பஸ் இங்கேயே ஏறி விடலாம் என்று 500 ரூபாய் வரை அதிகம் கொடுக்க மக்கள் ரெடி..! என்ன விளைவு..? மறுபடியும சிட்டிக்குள் இரவு ஆனாலே மூச்சு முட்டும் கடும் டிராஃபிக் ஜாம்..! தாம்பரம் மற்றும் அதைத் தாண்டியும் வாழும் மக்கள் சிட்டிக்குள் வந்து போக உருவாக்கிய ரோடு, இன்னர் ரிங் ரோட் எனும் ஜவஹர்லால் நேரு ரோடு..! ஆனால், அதில் இப்போது நீங்கள் பார்க்கலாம்: ஏகப்பட்ட வண்டிகள் பெட்ரோல்/டீசலை வீணாக்கி பெருமூச்சு விட்டுக் கொண்டு இந்த ஆம்னி பஸ்களின் பின்னால் கடும் டிராஃபிக்ஜாமால் நெடுநேரமாய் பெரீய்ய கியூவில் நின்று கொண்டிருப்பதை..! ராத்திரி மணி 8 ஆகிவிட்டாலே, ரோடு தமக்கு மட்டுமே சொந்தம் என்று நினைப்பவர்கள் இந்த ஆம்னிபஸ் டிரைவர்கள். ஓரமால்லாம் நிறுத்த மாட்டார்கள், நடு ரோட்டில்தான்..! இந்த ட்ராஃபிக் ஜாம் பிரச்சனைக்காகத்தானே, எக்ஸ்பிரஸ் பஸ் டெர்மினஸ், சிட்டியை விட்டுத் தள்ளி இருப்பது நல்லது என்று அதிமுக ஆரம்பித்து, திமுக கிளாம்பாக்கம் நிலையத்தைக் கட்டி முடித்தது..? அது இனி டோட்டல் வேஸ்ட்டா..? ஆரம்பத்தில் கஷ்டமாக உண்ர்ந்தாலும் மக்கள் இப்போது கிளாம்பாக்கத்துக்கு பழக்கப்பட்டு விட்டனர். அதை, ஆம்னி பஸ்காரர்களின் லாபத்துக்காக மாற்றுவதா..? சென்னையில் வாழ்பவர்கள் தினம் ட்ராஃபிக் ஜாமில் அவதிப்படுவதுதான் அவர்களின் மாறாத தலையெழுத்தா..? ஒவ்வோரு நாளும் எல்லோருக்கும் வேஸ்ட்டாகும் எரிபொருள் மதிப்பு எவ்வளவு..? எல்லாம் ஆம்னி பஸ்காரர்களின் அதிக லாபத்துக்கா..? இந்த ஊழல் இன்னும் கொஞ்ச நாளில் பெரிதாக வெடிக்கும் பாருங்கள்..! #TVKVijay‌Fails
199
457
10,136
Thozha retweeted
"தவெக நிர்வாகி செய்த தவறு"னு செய்தி வந்தா ஏன் மக்கள் நம்ப மாட்றாங்கனு இப்பதான் புரியுதுர

9
707
1,879
29,497
ஒவ்வொரு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் பொறுப்புடனும் நாகரிகத்துடனும் பதிலளிக்கிறார்கள் தவெக அமைச்சர்கள். ஆனால், காசுக்காக தரம் தாழ்ந்து தொடர்ந்து முதல்வரை நக்கல் செய்து கவனம் ஈர்க்க முயல்கின்றனர் சில "Pressitutes". அதற்கு அமைச்சர் @imrajmohan கொடுத்த பதில் 🔥 @TVKVijayHQ
6
122
311
4,927
சேலம் பாலியல் குற்றவாளி மணிகண்டன் தவெக கட்சியில் இல்லை என்று அதிகாரப்பூர்வமாக சொல்லியும், ஊடக துணையோடு பொய்யை தொடர்ந்து பரப்புகிறார்கள். தவெக @TVKVijayHQ ஆட்சியில் சேலம் போலீஸ், பெண்களை பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் உடனடியாக மணிகண்டனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அரசியல் வேண்டாம் 👍
சேலத்தில் தவெக நிர்வாகி 50-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி, ஆபாசமாக வீடியோ எடுத்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தை அதிமுக அரசு மூடி மறைக்க முயன்றதைப் போல, இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் காப்பாற்ற முயலாமல், உரிய விசாரணை மேற்கொண்டு தண்டனையை தவெக அரசு பெற்றுத் தர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்வதோடு, அவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
1
263
601
13,791
பிறப்பால் அர்ஜென்டினா செல்வந்தர். தொழிலால் மருத்துவர். ஆனால் மனித குல விடுதலையே தனது வாழ்க்கையின் இலக்காக தேர்ந்தெடுத்தவர் சே குவேரா. கியூபா விடுதலைக்காக போராடினார். வெற்றிக்குப் பிறகு அமைச்சர், தேசிய வங்கி தலைவர் ஆனார். அதிலும் நிற்கவில்லை. பொலிவியா மக்களின் விடுதலைக்காக மீண்டும் களமிறங்கினார். ஏகாதிபத்தியத்தின் குண்டுகள் அவரது உடலை மட்டுமே வீழ்த்தின. அவரது சிந்தனைகளையும், போராட்ட உணர்வையும் அல்ல. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற தமிழ் பெருவாக்கியத்தின் உயிரோட்டமான உதாரணம் சே. உலகில் அடிமைத்தனத்தை உடைத்து எறிய ஒலிக்கும் ஒவ்வொரு குரலிலும் உயிர்ப்புடன் வாழ்கிறான் எங்கள் சே! மாமனிதன் சே குவேராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! ❤🚩 #CheGuevara #shared
5
8
239
நல்லது தலைவரே! @TVKVijayHQ அதிகாரம் ஒரே இடத்தில் குவியாமல், பரவலாக்கப்பட வேண்டும் என்ற உங்கள் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. அனைத்து சமூகங்கள், மதங்கள், மொழிகள், பாலினத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவமும் வாய்ப்பும் வழங்குங்கள். அதேபோல், Legal Wing மற்றும் IT Wing-ஐயும் தொகுதிவாரியாக விரைவில் பலப்படுத்துங்கள் 🔥✍️ @BussyAnand @AadhavArjuna @JhonArokiasamy
4
101
366
8,866
Thozha retweeted
திராவிட இயக்கங்களுக்கு பின்னால் சென்ற போதிலும் ஆட்சியில் பங்கு அளிக்கவில்லை.. த.வெ.க. ஆட்சிக்கு சிறுபான்மையினர் ஆதரவு அளிக்க வேண்டும் - அமைச்சர் ஷாஜகான் #TVK | #Shahjahan | #IUML | #DMK | #PolimerNews
55
663
2,986
71,532