Joined July 2009
218 Photos and videos
Pinned Tweet
Replying to @jeyaseelan_jey
அவர் CM ஆனா 6 மாதத்தில் 3 இடங்கள் காலி ஆகும் , 116 இடங்கள் #TVK பெரும் . #ஐப்பசி கு அப்புறம் காலம் பதில் சொல்லும்.
1
314
Bala retweeted
உலகத்திலேயே 90% success Rate உள்ள ஒரே நடிகன் விஜய் சார் மட்டும் தான் 💯🔥🔥🔥🔥🥵
20
1,395
6,397
49,230
Bala retweeted
அமைச்சர் T.K. பிரபுவின் செயல்பாடுகளை பாராட்டிய சகாயம் IAS! 🔥
10
815
3,090
23,444
26 year challenge 😍
70
1,283
7,839
Bala retweeted
தண்ணீர் திறக்க உத்தரவு கன்னியாகுமரி, கோதையாறு பாசன திட்டம் - தண்ணீர் திறக்க CM விஜய் உத்தரவு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு. சிற்றார் I, சிற்றார் II அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்க உத்தரவு #kanyakumari #CMVijay‌ #water #thanthitv
172
664
6,257
Bala retweeted
ஒரே ஒரு தப்புதான் பண்ணிட்டோம் 12 இடங்கள் இன்னும் சேர்த்து கொடுத்திருக்க வேண்டும் 🥵 @TVKVijayHQ 🤌🏻
16
677
2,635
19,522
Bala retweeted
காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் - முதல்வர் விஜய் #MorningBreakfast | #CMVijay | #TNGovernment | #TNGovtSchool
18
107
471
11,988
Bala retweeted
My suspicion that Vijay is BJP's B team as now been cleared for me.. I told them that we will extend our support to Chief Minister Vijay @thirumaofficial

52
228
4,564
Bala retweeted
பாட்டிலுக்கு 10 ரூபாய் பெறும் சிக்கலுக்கு தீர்வு காணும் நடவடிக்கையாக மதுபானக் கடைகளில் பாட்டிலை திரும்ப பெறும் தானியங்கி இயந்திரம், எழும்பூரில் உள்ள டாஸ்மாக் கடையில் சோதனை முறையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. #Chennai | #TASMAC | #PolimerNews
19
338
1,760
100,726
Bala retweeted
The journalist likely assumed he could catch the minister off guard They never expected to face such a well-informed, sharp minister who keeps every detail at his fingertips. @Balajierodetvk 👏 #TVK #CMJosephVijay‌ #Tamilnadu #JanaNayagan #VijayBalaji @TVKVijayHQ @tvkit
5
452
2,416
112,355
Bala retweeted
Tamil Nadu CM Vijay has banned posters and oversized cutouts in public spaces.
318
1,635
15,738
331,703
June 22🔥

10
38
800
தமிழ்நாட்டில் காலை உணவு திட்டம் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விரிவாக்கம் #BreakfastScheme #CMVijay‌ #TNGovt #SchoolEducation #News18Tamilnadu
14
230
850
12,876
அறிவிப்பு வெறும் வார்த்தைகளாக இல்லாமல் செயலாக மாறுவதைக் காண மகிழ்ச்சி. மாவட்ட வாரியாக மூடப்படும் டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியிடப்பட்டிருப்பது வெளிப்படைத்தன்மைக்கும் பொறுப்புணர்வுக்கும் ஒரு நல்ல முன்னேற்றம். உண்மையான மாற்றம் என்பது அறிவிப்புகளால் தொடங்குவதில்லை; அந்த அறிவிப்புகள் நடைமுறையில் அமல்படுத்தப்படும்போதுதான் தொடங்குகிறது. வாக்குறுதிகளை வழங்குவது எளிது. அவற்றை நிறைவேற்றுவதில்தான் நல்லாட்சியின் அடையாளம் உள்ளது. இது மக்கள் நலனை மையமாகக் கொண்ட இன்னும் பல மாற்றங்களின் தொடக்கமாக அமையட்டும். #மாற்றம் #TASMAC @CMOTamilnadu
61
658
2,381
46,893
ஆட்சிக்கு வந்த பிறகு சொன்ன படியே 717 மதுக்கடைகளை மூடிய தவெக அரசு! @TVKVijayHQ @VigneshTvkCbe
மூடப்பட்ட கடைகள்
12
178
600
8,315
Bala retweeted
Action yeduthachi mid night la ponnunga page stalk pandra thiruttu kottu dei, ungala mari illa da
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்டதில் அக்குழந்தை உயிரிழந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இச்சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கடுமையான தண்டனையைக் காவல்துறை பெற்றுத்தர வேண்டும். வடக்கே எங்கோ தூரத்தில் நடந்ததாக நாம் செய்திகளில் படித்த குற்றச் சம்பவங்கள் எல்லாம், இந்த #SofaModel ஆட்சியில் தமிழ்நாட்டில் தினசரி தொடர்கதை ஆவது கண்டிக்கத்தக்கது. தேர்தல் பிரச்சாரத்தில் சட்டத்துக்குப்புறம்பாக வாக்குக்கேட்பதற்கான tool ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதலமைச்சர், குழந்தைகள் - பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார். சேலத்தில் 50 மேற்பட்ட பெண்களுக்கு அவருடைய கட்சியைச் சேர்ந்தவர் பாலியல் தொல்லை கொடுத்தது - ஆலந்தூரில் அவரது கட்சி பிரமுகர் கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறியது - சிங்கப்பெண் படையை உருவாக்கிய சில தினங்களில் சிவகங்கையில் பெண் காவலருக்கே பாலியல் தொல்லை.. இப்படி தமிழ்நாடு முழுக்க சட்டம் ஒழுங்கு, வெண்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு செத்துக் கொண்டிருக்கிறது. ஆட்சி அமைத்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் எந்த ஓர் உறுதியான நடவடிக்கையையும் எடுப்பது போல தெரியவில்லை. அடுத்த கட்சி ஆட்களை Purchase செய்யும் நேரத்தில், கொஞ்சமாவது சட்டம் ஒழுங்கை protect செய்ய முதலமைச்சர் அக்கறை காட்ட வேண்டும். தமிழ்நாட்டில் சீரழியும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற உடனே காவல்துறை அதிகாரிகள் அளவில் உயர்நிலைக் கூட்டத்தை நடத்தி, மண்டல - மாவட்ட அளவிலான காவல்துறை அதிகாரிகளுக்கு குற்றங்களைத் தடுப்பதற்கான கடுமையான உத்தரவுகளை முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும். இனியும் இது மாதிரியான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்தால், எங்கள் தலைவர் அவர்களின் அனுமதியைப் பெற்று, மக்களைத் திரட்டி வீதியில் இறங்கி போராடவும் தி.மு.கழகம் தயங்காது. #StopSexualHarassment #LawAndOrder
26
271
673
12,438
Bala retweeted
#JUSTIN || மூடப்பட்ட 717 மதுக்கடைகள் எவை?, எவை? | #TamilNadu | #Tasmac | #TVKGovt | #PolimerNews
16
253
1,030
19,683
Bala retweeted
Gap la protocol ku oru kottu 😂😂 - @BussyAnand
2
227
1,095
14,481