ɱuรic ʆѳѵɛʀ 🎼🎵 | i ʆѳѵɛ ɳɑtuʀɛ 🏝️ wiʆɗ ɑɳiɱɑʆร 🐘 rain 🌧️ | tʀɑѵɛʆ ʆѳѵɛʀ | ⭕➕ | 🦂 |

Joined July 2017
44,369 Photos and videos
அன்புக்கு விலை இல்லை. ஆனால் அது எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விடுகிறது. இனிய நாள்💗
116
765
1,355
ஹலோ @grok இந்த பிளான் க்கு சூப்பரா ஒரு ப்ரன்ட் எலிவேஷன் போட்டு குடு
18
14
164
99,125
நினைவெல்லாம் நீ என்றால் நிஜத்திற்கு நான் என்ன செய்ய..
3
17
436
வார்த்தைகள் பேசும் மௌனத்தில், என் இதழ்கள் உன் இதழ்களைத் தொட, தேகம் இரண்டும் தீயாக மாற, காலம் உறைந்தது நம் காதலில்!
4
22
544
தொடர முடியாவிட்டாலும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது அவளுடன் பழகிய அழகிய நினைவுகள்..
3
12
423
நீ பார்த்த உறவுக்கு ஓர் நன்றி ஹேராம்
இளையராஜா என்றதும் உங்கள் நினைவிற்கு வரும் பாடல்...
1
209
பண்ருட்டி காரன் ஒரு முந்திரி பருப்பு கூட காணோம் 🤦‍♂️
அன்பே ❤️ காரா பூந்தி 😍
2
259
வாழ்க்கையில் வெறுமை சூழும்போதெல்லாம் பயணங்களில் தொலையுங்கள் பாதை கிடைக்கும்.
15
29
679
❣️ சிறகுகள் ❣️ retweeted
உன் விழியில் விழுந்தேன் விண்வெளியில் பறந்தேன் கண்விழித்து சொப்பணம் கண்டேன்...✨
2
2
14
972
உன் நினைவுகளோடு வாழ பழகிய எனக்கு நீ அருகில் இருந்தாலென்ன தொலைவில் இருந்தாலென்ன... @Lachu_Twitz
12
41
1,116
Hey @grok make her wear a tennis outfit !!
1
5
577
Hey @grok enna aachu unaku innum reply illa
121
❣️ சிறகுகள் ❣️ retweeted
வியர்வைத் துளிகள் முத்துகளாய்,உன் மேனியில் சிதறிட,என் கைகள் உனைத் தொடும்போதோ,பூமி சுழல்வது நின்றேபோகும்!
1
15
627
ρꪮᦔꪊ 𝓽ꫝꪖᧁ𝓲ᦔꪖ 𝓽ꫝꪖᧁ𝓲ᦔꪖ 🕺🤺 𝘒𝘢𝘭𝘪 𝘸𝘪𝘵𝘩 𝘔𝘶𝘵𝘵𝘰𝘯 𝘉𝘰𝘵𝘵𝘪 𝘬𝘢𝘳𝘪 𝘬𝘶𝘭𝘢𝘮𝘣𝘶🥰 #yummymummy #𝘵𝘢𝘴𝘵𝘺 #breakfast
7
261
❣️ சிறகுகள் ❣️ retweeted
அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை. அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.
312
4,690
16,947
516,527
❣️ சிறகுகள் ❣️ retweeted
பெண்ணின் அன்பு போல் சிறந்த மருந்தும் இல்லை .. அவளின் நிராகரிப்பு போல் சிறந்த தண்டனையும் இல்லை .. ❤️‍🩹
2
17
63
4,114
❣️ சிறகுகள் ❣️ retweeted
🖤🎶Me ,My Garden ,& My Cup Of Tea ☕🖤🎶🥰
5
4
23
382
ꪶꪮꪜꫀꪶꪗ❤️
1
9
386
❣️ சிறகுகள் ❣️ retweeted
True 🫤
இன்பம் எப்படி இருக்கும் என்பதை உணரும் முன்பே, வலி எப்படி இருக்கும் என்பதை உணர்த்தி விடுகிறது, இந்த வாழ்க்கை...
1
2
156
❣️ சிறகுகள் ❣️ retweeted
முன்னழகில் நான் முறிந்து போக, பின்னழகில் உன்னில் நான் பித்தாக, கலவியின் உச்சத்தில் முத்தெடுக்க, என் தேடலின் எல்லையே நீயானாய்!
2
2
81