Just here for memes and trolls.

Joined July 2022
755 Photos and videos
Dani retweeted
இன்று மாலை 🔔 : நமது @TVKVijayHQ அண்ணாவின் அப்பாவும், அம்மாவும் வீட்டில் உட்கார்ந்து சன் டிவியில் 'கில்லி' படம் பார்த்தபோது ! #GhilliOnSunTv | #Ghilli
13
440
2,279
36,012
Tweets எல்லாம் முன்னாடியே சொல்லி வச்சு அடிச்சு இருக்கான் 😭😭🔥🔥💯💯
Boys before the Victory 🏆 I have seen this before. This one is classic ❤️
2
21
129
1,719
Vijay song without vijay🔥🔥🔥🧨

Vijay song without vijay🧨🔥
4
135
838
14,024
Dani retweeted
Reality🥹
ஜீன் 18 🖤❤ சட்டமன்றம் கூடுகிறது 🔥🔥
4
111
419
5,328
RT @DrTamilisai4BJP: On this day, 20 years ago...
352
குபீர் மொமெண்ட் for கிருத்திகா உதயநிதி 😂😂😂

5
41
154
1,518
என்ன என்ன அநியாயம் பண்ணி இருக்காங்க ஒருத்தனையும் விடாதனா 🙏🙏
1
89
353
5,371
தமிழகத்தின் முதல்வர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் எண்ணங்களையும், சமூக நீதி மற்றும் பெண்கள் முன்னேற்றக் கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் சிங்கப்பெண் படையினரை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தோம். பெண்களின் தன்னம்பிக்கை, தலைமைத்திறன் மற்றும் சமூகப் பங்களிப்பை வலுப்படுத்தும் அவர்களின் பணிகள் மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள். @CMOTamilnadu #CMJosephVijay #Singappen #Sivakasi #Virudhunagar
14
527
2,080
16,017
#Aravindh music video out now 🙋🏻‍♂️ youtu.be/UDOIFBU543k For all the artists of the future ❤️ Watch, listen, feel, dance 🕺💃 @alburecords @vyrlsouth
28
233
1,965
36,272
Dani retweeted
Gopi as raghava lawrence.😁
9
412
3,043
84,147
Dani retweeted
ஐயா உங்க மருமக பிள்ளைக்கு பள்ளிக்கூடம் போய்ட்டு வர ரோடும் இல்லையாம்...ரோடு இல்லாததால் பஸ் வசதியும் இல்லையாம் @TVKVijayHQ @CMOTamilnadu @BussyAnand @AadhavArjuna @CTR_Nirmalkumar
3
169
317
2,917
Dani retweeted
Hello Chennai! ❤️ Ennoda close friend-oda oru kanaavu… inniku oru team-aa maariruku. And I’m truly happy and privileged to reveal their team name… 🏓 CHENNAI TAMIZH TITANS 🏓 @chennaistamizhtitans Namma team for the Tamil Nadu Pickleball Premier League Season 2. Ennoda friend Varalaxmi-gukum, moththa Titans team-gukum en manasaara vaazhthukkal! ✨ Here’s wishing them an incredible journey ahead and hoping all of Chennai gets behind its newest team💛 Team owners: @varusarathkumar @novalifespace @tamilnadupickleball.assn @media.iccsai @sportstn_ @globalpickleballfederation @indianpickleball.assn Marketing Partner: @pranetrtribes #ChennaiTamizhTitans #NammaChennai #ChennaiPride #TNPPL #TitanPride #PickleballIndia #TamilNaduPickleball #ChennaiSports #TeamChennai #PickleballLove
97
80
1,187
114,920
Dani retweeted
Can you check today? “In Uppiliyakkudy area 22KV Industrial feeder line patrolled and it's found that HT jumper cut at Railway DP in 22KV Industrial feeder of 110/22-11KV Kulathur SS. of Pudukkottai EDC After availing LC jumper cut rectified and supply normalised.” Pls check and confirm
Continuous Day 16 Low voltage issue, Still now is not resolved 😕 @TANGEDCO_Offcl why you can't do anything? @CTR_Nirmalkumar sir kindly need your intervention for this .@CMOTamilnadu @DistrictColVpm @TVKVijayHQ @BussyAnand @AadhavArjuna
25
483
1,907
102,338
Please help them @CMOTamilnadu & @CTR_Nirmalkumar anna 🙏🏻❤️ இடம்: நெய்குப்பி, செங்கல்பட்டு மாவட்டம்
6
293
645
4,317
அன்புள்ளம் கொண்ட அனைவருக்கும் வணக்கம் கடந்த 2001 ல் கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் மாணவர் அணியில் சாதாரண தொண்டனாக அம்மா அவர்களின் மீது கொண்ட பற்றால் #அஇஅதிமுக வில் ஒரு சாதாரணத் தொண்டனாக என் அரசியல் பயணத்தைத் தொடங்கினேன். கட்சிக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் உழைக்கின்ற முகம் தெரியாத ஏழை, எளிய சாமானியர்களையும் தேடிக் கண்டுபிடித்து சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்தவர் 'இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா' அவர்கள்.அந்தப் புனிதமான பாசறையில், அம்மாவின் அரசியல் ஆளுமையால் ஈர்க்கப்பட்டு வளர்ந்தவன் நான். கட்சியின் உண்மை விசுவாசியாக நேர்மையுடன் உழைத்து, கடந்த 2010 முதல் முழு நேர தேர்தல் அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டு இறுதியாக #மாநிலத்_துணைத்தலைவர் (தகவல் தொழில்நுட்பப் பிரிவு) என்ற பொறுப்பு வரை மக்கள் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றேன். கால மாற்றத்தில் 'அம்மா' அவர்களின் அந்தப் பொற்கால அரசியல்,கொள்கை அனைத்தும் அங்கே மறைந்து, சாமானியர்களுக்கான அங்கீகாரம் கேள்விக்குறியான போது, தமிழக அரசியலுக்கு ஒரு புதிய திசையும், தூய்மையான தலைமையும் தேவையாய் இருந்தது. அன்று 'அம்மா' அவர்கள் சாமானியர்களுக்குச் செய்த அதே மக்கள் நற்பணியை, இன்று அதே பாணியில், எளிய மக்களுக்கும் துடிப்புள்ள இளைஞர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து மிகச் செம்மையாகச் செய்து கொண்டிருப்பவர் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு அண்ணன் @CMOTamilnadu @TVKVijayHQ அவர்கள் மாற்றத்தை விரும்பும் லட்சக்கணக்கான இளைஞர்களின் நாடித்துடிப்பாகவும், தமிழகத்தின் நம்பிக்கையாகவும் உருவெடுத்துள்ள தலைவர் அண்ணன் #ஜோசப்_விஜய் அவர்களின் நேர்மையான, நுட்பமான அரசியல் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, நேற்று 13-06-2026 என்னை #தமிழக_வெற்றி_கழகத்தில் (TVK) இணைத்துக் கொண்டேன். தொழில்நுட்ப யுகத்தில் வாழும் இன்றைய இளைய தலைமுறைக்கு பழைய பாணி #பண்ணையார்_அரசியல் சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் திறமைக்கும், உழைப்பிற்கும், புதிய சிந்தனைகளுக்கும் தகுந்த அங்கீகாரம் தரும் ஒரே களம் #தவெக மட்டுமே! இளைஞர்களைக் கவர்ந்து, அவர்களின் பேராற்றலை ஒரு நாட்டின் எதிர்காலமாக மாற்றி தேசத்தின் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தும் வல்லமை தலைவர் விஜய் அவர்களிடம் மட்டுமே உள்ளது. இளைஞர்களுக்கான மாபெரும் எதிர்காலத்தையும், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் கருத்தில் கொண்டே இந்த தீர்க்கமான முடிவை நான் எடுத்துள்ளேன். இனிவரும் காலங்களில், தலைவர் விஜய் அவர்களின் வழிகாட்டுதலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்க்கவும்,இளைஞர்களை இந்த மக்கள் இயக்கத்தில் இணைக்கவும் என் உழைப்பை உண்மையாகவும் நேர்மையாகவும் நேர்த்தியாகவும் செய்வேன் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற சமத்துவக் கோட்பாட்டோடு தமிழகத்தின் புதிய எதிர்காலத்தைப் படைக்க ஒன்றிணைவோம்! @TVKVijayHQ @BussyAnand @AadhavArjuna @CTR_Nirmalkumar #தமிழகவெற்றிக்கழகம் #தவெக #ThalapathyVijay #TVKFamily #YouthForChange #NewPolitics #PoliticalJourney #Vijay #சாமானியன்அரசியல்
18
44
255
15,984
Dani retweeted
9h
Kadaisi varaikum indha press ahh meet pannadha naa @CMOTamilnadu @TVKVijayHQ …. Kadhari savattum …

13
361
1,173
21,539
Dani retweeted
கடந்த *வெள்ளிக்கிழமை (12.06.2026) அன்று காலை 11.30 மணியளவில்* வார்டு எண் 55 மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட எங்கள் பள்ளி (எம் எல் டபிள்யூ ஏ மேல்நிலைப்பள்ளி 9 ராஜா மில் ரோடு மணிநகரம் ) வாசல் முன்பாக உள்ள குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரிசெய்ய உதவுமாறு கோரிக்கை வந்ததை அடுத்து நமது *மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அண்ணன் மதார் பதூருதின் (எ) வி எம் எஸ் முஸ்தபா* அவர்கள் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியிடம் தொடர்பு கொண்டு உடனே சரி செய்ய உத்தரவிட்டார் அதனை அடுத்து அரசு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு *(13.06.2026) சனிக்கிழமை காலை 10.30 மணிக்குள்* பள்ளி முன்பாக இருந்த பள்ளத்தினை சரிசெய்து கொடுத்தனர்
19
477
1,712
29,520
Dani retweeted
Kerala continues to dump waste in Tamil Nadu!! @CMOTamilnadu @TVKVijayHQ @GSBediIAS need stern action plz 🙏🙏
கேரளத்தைச் சேர்ந்த ஏழு டன் கழிவுகளை கொட்டிய லாரியை சிறைபிடித்த மக்கள்.. ஓட்டுநரை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு #WasteManagement #Kerala #EnvironmentalAwareness #StopIllegalDumping #KeralaWaste #Police #NewsTamil #TamilNews #NewsTamil24x7
13
141
655
19,475
Dani retweeted
#Breakingnews | Juliee 😂
13
289
1,957
46,550
Dani retweeted
கொள்கைகளில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாதது எங்கள் செங்கொடி இயக்கம்! - தோழர் எம்.ஏ.பேபி, பொதுச் செயலாளர்,#CPIM #TVKK #JosephVijay #LeftParties #TamilNaduPolitics #PeoplesGovernment #Secularism #PrincipledSupport #PeopleFirst #SocialJustice More: youtube.com/shorts/x8JSwxHjK…
12
67
453
12,754