தவெக தலைவர் ஜோசப் விஜய் நமக்கு அமைச்சரவையில் இடமளிக்க முன்வந்தார். எனினும், அந்தப் பதவி வாய்ப்பை மறுத்து, கொள்கைக்காக வெளியிலிருந்து மட்டுமே ஆதரவளிக்கும் முடிவை இடதுசாரிக் கட்சிகள் எடுத்தன.
தவெக அரசு : மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால், வீதியில் இறங்கி போராடுவோம்.
தவெக ஆட்சி அமைக்க நாம் ஆதரவுக் கடிதம் அளித்ததைத் தொடர்ந்து, தவெக தலைவர் ஜோசப் விஜய் நமக்கு அமைச்சரவையில் இடமளிக்க முன்வந்தார். எனினும், அந்தப் பதவி வாய்ப்பை மறுத்து, கொள்கைக்காக வெளியிலிருந்து மட்டுமே ஆதரவளிக்கும் முடிவை இடதுசாரிக் கட்சிகள் எடுத்தன.
மக்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகளின் நலன்கள் மற்றும் மதச்சார்பின்மை விழுமியங்களை தவெக அரசு பாதுகாக்கும் வரை ஆதரிப்போம். மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால், வீதியில் இறங்கி போராடுவோம். - தோழர் எம்.ஏ.பேபி, பொதுச் செயலாளர், #CPIM#TVKK#JosephVijay#LeftParties#CPIM#TamilNaduPolitics#PeoplesGovernment#Secularism#PrincipledSupport#PeopleFirst#SocialJustice
ప్రకాశం జిల్లాలో వామపక్షాల నిరసన.. పెట్రోల్, డీజిల్, గ్యాస్ ధరల పెంపుపై రాస్తారోకో
ఒంగోలులో పెట్రోల్, డీజిల్, వంటగ్యాస్ ధరల పెంపునకు నిరసనగా వామపక్షాల ఆధ్వర్యంలో రాస్తారోకో
ప్రభుత్వ నిర్ణయాలను వ్యతిరేకిస్తూ నిరసన తెలుపుతున్న నేతలను అదుపులోకి తీసుకున్న పోలీసులు
ఒక్క నెలలోనే నాలుగుసార్లు పెంచిన కేంద్రం.. ప్రజల అవసరాలను వ్యాపార వనరులుగా చూస్తున్న ప్రభుత్వాలు
కేంద్రం 25 శాతం, రాష్ట్రం 35 శాతం పన్నులతో సామాన్యులపై భారం
అంతర్జాతీయ ధరలు తగ్గినప్పుడు ఎందుకు తగ్గించలేదని ప్రశ్నించిన వామపక్షాలు
ధరలు తగ్గే వరకు పోరాటం కొనసాగిస్తామని హెచ్చరించిన వామపక్ష నేతలు
#Ongole#PrakasamDistrict#FuelPriceHike#LeftParties#Protest#RTV
மேகதாது அணை கட்டுமானத்தை தடுக்கக் கோரிக்கை மே 29-இல் தஞ்சாவூரில் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!
மேகதாது அருகே அணைகட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்தி, சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்எல்)லிபரேசன் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம். #Mekedatu#LeftParties More: shorturl.at/UOPvD
கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டப்படுவதை தடுத்திடக் கோரி சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்.எல்)லிபரேசன் இடதுசாரி கட்சிகள் சார்பில் 2026 மே 29 அன்று தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம்! #Mekedatu#LeftParties More: shorturl.at/UOPvD