இன்று நமது திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருச்சுழி ஒன்றியத்தின் ந.புதுப்பட்டி, அகத்தாகுளம், நல்லதரை, விடத்தகுளம் புதூர், விடத்தகுளம், மேலேந்தல், அணிக்கலக்கியேந்தல், வேலாயுதபுரம், புளியங்குளம், மிதிலைக்குளம், இலுப்பைகுளம், மைலி, காரேந்தல், நாடாகுளம், அம்பனேரி, கொக்குளம், சூச்சனேரி, பள்ளிமடம், சூச்சனேரிப்பட்டி, பச்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மக்களை நேரில் சந்தித்து வாக்குச் சேகரித்தேன்.
இன்றைய பிரச்சாரத்தில் அன்புத் தம்பியும், தி.மு.கழக மாற்றுத்திறனாளிகள் அணியின் செயலாளருமான பேராசிரியர் திரு. தீபக் நாதன் அவர்கள் கலந்துகொண்டு வாக்குச் சேகரித்தார்.
விளிம்புநிலை மக்களின் குரலாகவும், அடித்தட்டு மக்களின் அரணாகவும் விளங்கும் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைந்திடவும், திருச்சுழித் தொகுதியின் வளர்ச்சியைத் தொடரவும் 'உதயசூரியன்' சின்னத்தில் வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொண்டேன்.
@Deepak_TMN
(1/2)