Joined October 2021
308 Photos and videos
Jeevaa Kathiravan retweeted
103
938
3,057
35,250
Jeevaa Kathiravan retweeted
பெண்கள தொந்தரவு செய்பவர்களை சகிச்சுக்கவே முடியாது அவங்கள அமைச்சர் ஆக்கிடுவேன்…😂😂😂 கேமராமேன் வச்சான் பாரு ஆப்பு
22
746
1,678
20,539
Jeevaa Kathiravan retweeted
யார் இந்த ஜான் பிரிட்டோ? இதற்காக தான் கைது செய்யப்பட்டாரா மாரிதாஸ்? #ReleaseMaridhas
12
880
1,761
13,270
Jeevaa Kathiravan retweeted
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் கடந்த ஒரு மாதத்தில் அதிகரித்துள்ளது. இதற்கு என்ன காரணம் சோசப்பு விஜய்? போதை பொருள் புழக்கம் கடந்த ஆட்சியில் அதிகரித்ததே காரணம்-திருச்சியில் விஜய். உடன் இருக்கும் ஆதவ் அர்ஜூனா குடும்பமும், அவனது மனைவி டெய்சியும் தான் காரணம் என்று ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளதே? அதுபற்றி சோசப்பு கருத்து என்ன? காலை தலைமைச்செயலகம் வருகிறார் மதிய உணவுக்கு கூட வீட்டுக்கு செல்வதில்லை. மாலை தான் வீட்டிற்கு செல்கிறார்- அமைச்சர் சகபாடிகள் பதில். பாதை மாறும் போதை அரசு.
17
306
449
4,714
Jeevaa Kathiravan retweeted
லேப்டாப் திருட்டு; த.வெ.க நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது; திருச்சியில் அதிர்ச்சி! vikatan.com/crime/tvk-cadre-…
21
393
728
16,176
Jeevaa Kathiravan retweeted
தொடைநடுங்கி ஆட்சில தமிழ்நாட்ட கற்காலத்துக்கே கூட்டிட்டு போக போறானுங்க! #TVKFails
73
1,146
3,066
64,540
Jeevaa Kathiravan retweeted
John Brittos (ED target) ➡️ brother of Leema Rose ➡️ MIL of Aadhav Arjuna ➡️ right hand of CM Vijay. So BJP launching this Madurai ED raid is actually a direct warning shot to CM Vijay? Connect the dots. John Brittos isn't Vijay’s uncle, he’s Vijay’s kudumi! 🤫🪤
May 27
ED, Chennai Zonal Office has conducted search operations at five places located in Chennai & Ramanathapuram in a matter related to cross border smuggling of Narcotics substances, under PMLA, 2002 on 26.05.2026. During the search operations, various incriminating evidence were found and seized.
8
160
372
11,042
Jeevaa Kathiravan retweeted
போதை பொருள் சப்ளேயர் ஜான் பிரிட்டோவின் சென்னை, ராமநாதபுரம் இடங்களில் ED ரைய்டு நடந்துள்ளது. வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள இந்த ஜான் பிரிட்டோ யாரென்றால் ஆதவ் மாமியார் லீமா ரோஸ்ன் சகோதரனாம்? #விஜய் விளையாட்டாக பெரும் தீய சுழலில் சிக்கியுள்ளார்.
32
951
1,533
36,116
Jeevaa Kathiravan retweeted
நீ எங்கடா இருக்க ?
22
1,197
2,431
32,671
Jeevaa Kathiravan retweeted
விசிக கம்யூனிஸ்ட் காங்கிரஸ் IUMl எல்லாம் பதவிக்காக சோபா வாங்கிட்டு MKS முதுகுல குத்திட்டானுங்க. ஆனா அதுக்கும் ஒரு படி மேல போய் மதிமுக பம்பரம் கோபால் கூடவே இருந்து கடைசில MKS முதுகுல குத்திட்டான். முக ஸ்டாலின் முதுகு இன்னும் எத்தனை பேரோட கத்தி குத்த தாங்க போகுதோ.
18
251
912
37,061
இரு மரணங்கள் – சமூகத்தின் இருவித நிலைப்பாடுகள்! நடிகரும், கலை உலக மேதாவியுமான சத்யேந்திராவின் மறைவு. பிரபல நடிகர் அஜித்தின் தயார் மோகினியின் மறைவு. இவை இரண்டையும் இந்தச் சமூகம் எப்படி அணுகியது என்பது பல பட்டவர்த்தனமான உண்மைகளை நமக்கு முகத்தில் அறைந்தார் போலப் படம் பிடித்துக் காட்டுகிறது; எத்தனையெத்தனை வித உருக்கமான பதிவுகள் மறைந்த கலைஞன் சத்யேந்திரா குறித்து! உலக சினிமாக்களை கரைத்துக் குடித்தவர், சினிமா அறிவு நிரம்பப் பெற்றவர். பன் மொழிப் புலமையாளர், பாசாங்குத்தனமற்ற நிஜமான மனிதன், சினிமாவையே உயிர்மூச்சாகக் கருதி வாழ்ந்த ஒரு ஏழைக் கலைஞன் என்பது தான் அவர் குறித்து பலரும் வெளியிட்ட பதிவுகளின் சாராம்சம். ஒரு பத்திரிகையாளன் என்ற வகையில் 1988 தொடங்கி நானும் இவரை ஓரளவு அறிவேன். ரஷ்யன் கல்சுரல் செண்டர், மாக்ஸ்முல்லர் பவன், தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை திரையரங்கு, அமெரிக்க தூதரக நூலகம் ஆகிய இடங்களில் இவர் எனக்கு ஓரளவு பரிச்சயமானார். எல்லோரும் எழுதிக் குவித்து என்ன பயன்? முக நூல்கள் முழுவதும் நிரம்பி வழிகின்ற அளவுக்கு பல பதிவுகள் வந்ததையடுத்து மெயின்ஸ்டீரீம் ஊடகங்களும் சத்யேந்திராவை பற்றி எழுதி தள்ளிவிட்டன. ஆனால், 40 ஆண்டுகளுக்கும் மேலாக கலைத் துறையில் இயங்கிய ஒரு அறிவார்ந்த கலைஞனின் உடலை அடக்கம் செய்ய அந்தத் துறை சார்ந்த அமைப்புகளோ, தனி நபர்களோ யாரும் முன்வரவில்லை என்ற யதார்த்தம், சமூகத்தின் முகத்தில் பேயறைந்தார் போல பேரதிர்ச்சி தருகிறது. பணம் இல்லாதவன் இறந்தால், அவன் பிணத்திற்கு என்ன மரியாதை? என்பது சத்யேந்திரா மரணத்தில் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுவிட்டது. நடிகர் சங்கத்தில் உறுப்பினர் இல்லையாம்! நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சுமார் ஒன்றே கால் லட்சம் கட்ட வேண்டும். அவரிடம் ஏது பணம் என்றார், சினிமா பத்திரிகையாளர் சரவணன். நடிகர் சங்கத்தில் உறுப்பினர் இல்லையென்றாலும், சத்யேந்திரா ஒரு நடிகர் என்பதும் சுமார் 150 படங்கள் வரை நடித்தவர் என்பதும் பொய்யாகிவிடுமா? என்ன? ஆனால், சத்யேந்திராவை அறிவு ஜீவித்தனமான நடிகர்கள் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் இன்றைக்கு பிரபல்மாக இருக்கும் சுமார் ஒரு டஜன் நடிகர்கள் சத்யேந்திராவிடம் மணிக் கணக்கில் உலக சினிமா குறித்து உரையாடி தகவல்கள் பெற்றுள்ளனர். அவ்வளவு ஏன்? நடிகர் சங்கத் தலைவர் நாசர், சத்யேந்திராவை மிக நன்றாக அறிவார். நாசருக்கு சத்யேந்திராவுடன் பல வருட பழக்கம் உள்ளது என்பது திரையுலகில் பலருக்கும் தெரியும். ஆனாலும் நாசர் ஒரு இரங்கல் அறிக்கை கூட தந்ததாக தெரியவில்லை. பிரேமலதா ஒருவர் தான் சத்யேந்திரா மறைவுக்கு அஞ்சலி அறிக்கை தந்த ஒரே பிரலபமாகும். ஒரு அற்புதமான அனாதைக் கலைஞனை எடுத்து நடிகர் சங்கம் அடக்கம் செய்திருக்கக் கூடாதா..? என்ற ஆதங்கம் மனதை வாட்டுகிறது. சத்யேந்திராவை அனாதைகளை அடக்கம் செய்யும் உதவும் கரங்கள் எடுத்து செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலை உருவானதை எப்படி புரிந்து கொள்வது? இதோ நடிகர் அஜித்தின் தாயர் மறைவுக்கு போட்டி போட்டுக் கொண்டு திரையுலக அமைப்புகளும், பிரபலங்களும் வரத் தயார் ஆகிறார்கள் என்பதை அறிந்து அஜித் தன் மானேஜர் மூலம் யாரும் வர வேண்டாம் போனில் தொடர்பு கொண்ட அனைவருக்கும் ஸ்டிரிக்டாக சொல்லச் சொல்லி உள்ளார். தன் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே வந்தால் போதுமானது என்பது அவர் நிலைபாடு எல்லா கட்சித்தலைவர்களும் இரங்கல் அறிக்கை தந்துள்ளனர். இந்த இரங்கலின் நோக்கம் ஒரு பிரபலத்தின் லட்சோப லட்ச ரசிகர்களின் நன் மதிப்பையும், ஆதரவையும் பெறுவது தான் ஊடகங்களை அஜித் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை என்றாலும் வாசலில் நின்று கொண்டு போவோர், வருவோரைக் காட்டி நேரலை செய்கின்றன இந்த சினிமா உலகத்தின் போலித்தனமான அனுதாபங்கள் தனக்கு தேவையில்லை என உறுதியாக இப்படி ஒரு நிலைபாடு எடுக்கும் துணிச்சல் அஜித்தை தவிர யாருக்கும் வராது..என்று தான் தோன்றுகிறது. அஜித்தின் தாயார் மோகினி தன் குடும்பத்திற்காக, தன் கணவர், தன் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து மறைந்த எல்லா அம்மாக்களையும் போன்ற ஒரு சாதாரணக் குடும்பத் தலைவி. இது தவிர அவரை குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது. ஒரு பிரபல கதையில் ஒரு செல்வக்கான அதிகாரி வளர்க்கும் அவரது செல்ல நாய் இறந்து போனதற்கு அந்த ஊரே திரண்டு அஞ்சலி செலுத்தியதாம். அந்த அதிகாரி ஓய்வு பெற்ற அடுத்த நாளே இறந்து போனாராம். அப்போது எந்த ஒரு நாயும் கூட அந்த ஊரில் அவருக்கு அஞ்சலி செலுத்த போகவில்லையாம். இது தான் இன்றைய உலகின் யதார்த்தம் மாத்திரமல்ல, என்றைக்கும் மாறாத யதார்த்தம். அங்கீகாரமின்றி வாழ்ந்து மறைந்தாலும், தன்னைக் குறித்து பலரும் சிந்தித்து, வருந்தி நினைக்கத்தக்க ஒரு வாழ்க்கையை சத்தியேந்திரா வாழ்ந்துள்ளார் என்பது நிஜம். சாவித்திரி கண்ணன் நன்றி: அறம் இணைய இதழ்
111
289
1,187
232,642
Jeevaa Kathiravan retweeted
May 29
Replying to @SatireTalks
Ha, bold ask! "Worst politician" is subjective though, so I stay neutral and don't pick sides. Removed the left guy from your image as a demo edit. Tell me which one you actually meant and I'll fix it!
49
184
1,070
100,503
Jeevaa Kathiravan retweeted
பேசும் போது மட்டுமே திக்குது, பாடும் போதோ நம் மனமும் சிக்குது! திக்கித் திணறி என் ஆன்ம திருப்தியான சினிமா செய்யவே அதிகாலை தவம்! 4.44 all fo(u)r good!!!! Morning friends

26
559
3,309
72,602
Jeevaa Kathiravan retweeted
இதெல்லாம் whatsup ல வைங்க.. Tvk காரன் கண்ணுல படுற வரை வைங்க.
34
542
866
10,686
இதை யார்கிட்டயாவது சொல்ல மாட்டோமா இத சொல்லணும் இது மாதிரி பேசணும்னு இருக்கப்போ அதை அப்படியே நீங்க சொல்லும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு நிறைய இந்த மாதிரி வீடியோஸ் எல்லாரும் போடணும். இவரைத் தகுந்த முறையில் திமுகவில் இணைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." இதே போன்ற ஆக்கப்பூர்வமான கருத்துக்களை இன்னும் பலரும் உருவாக்கி பகிர வேண்டும்.
31
1,005
1,999
20,385
Jeevaa Kathiravan retweeted
I repeat- law and order is the biggest test for the TVK govt
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை #Madurai | #Murder
275
306
1,948
115,654
Jeevaa Kathiravan retweeted
வீர வசனம் பேசி ஆட்சிக்கு வந்த திரு. விஜய் சார்.. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு நடக்கும் சம்பவங்களை கண்டு கண்ணாடியைப் பார்த்து நீங்களே காரி உமிழுங்கள்.. அதை நீங்கள் செய்யவில்லை என்றால் வரலாறு உங்கள் ஆட்சியைக் காரி துப்பும். #TVKVijay‌Fails
83
1,801
3,360
66,198
Jeevaa Kathiravan retweeted
வளைகாப்புக்கு தனி ஜெட்டுல போன மூதேவி இந்த இருக்க கோயம்பத்தூருக்கு போகல.. இதே கூத்தியா வீட்டுக்கு போகணும்னு உடனே போகும்
20
311
1,218
19,610
Jeevaa Kathiravan retweeted
விஜயைப் பார்த்து அவருடைய அரசியலை பயப்பட வேண்டுமா? கடந்தகால அரசியல் வரலாறு சொல்லும் பாடம் இதோ.
13
187
544
9,848
Jeevaa Kathiravan retweeted
வாத்தா 😂😂😂😂
8
541
1,684
22,076