Joined August 2019
2,084 Photos and videos
Pinned Tweet
29 Dec 2024
என்றும் மனதிலும் அறிவிலும் நிறுத்தி வைத்திருக்க வேண்டிய விழிப்புணர்வு பதிவு.. பார்ப்பனீய மனுஸ்மிருதி லாபி மிக கொடியது ஆபத்தானது.. #RSSTerrorism
தமிழ் தேசிய இனத்தின் அடையாளங்களை அழித்து பார்ப்பனிய மயப்படுத்தப்பட்ட இந்துமதத்தை உருவாக்கி நம்மை அடக்கிஆள துடிக்கும் சனாதனவாதிகள். #Brahmanism #Hindurashtramb #manusmirithi #thirukkural #Tamil #Dravidam
3
1
4
1,726
கதறுங்க கதறுங்க
நல்லாருக்கா மாற்றம் 😄 கேட்கவே ஆனந்தமா இருக்கு 😁
11
RT @DravidianCore: தேர்தலுக்கு முன்னும் பின்னும் இதையேத்தான் தற்குறிகள் செய்கிறார்கள். தற்குறிகளை தடுப்போம் தமிழகத்தை தலைநிமிர செய்…
314
Male Baby retweeted
இராதாபுரம் தவெக எம்எல்ஏ வின் வாட்ஸாப்பில் பித்தலாட்டத்தை பதிவிட்டதால் நேற்றுக்கு கட்சிக்கு வந்த அக்கா லீமாரோஸ் கழக மூத்த நிர்வாகியான Sai Jayanthi Kovai வழக்கு போடுவேன் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுகிறார். கழக பொது செயலாளர் எளிய தொண்டர்களை குறிப்பாக பெண்களை பாதுகாப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.ஏற்கனவே கழகத்தில் எம்எல ஏக்களுக்கு நடுவில் பிளவு உண்டான நிலையில் இன்று கழகத்திற்கு உழைக்கும் அடிமட்ட தொண்டர்களை ஏளனமாக பேசுபவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஐயா @EPSTamilNadu அவர்களின் பணிவான கவனத்திற்கு..
21
267
595
58,124
தரங்கெட்ட தற்குறிகள்
எனக்கு நிஜமாகவே ஒரு Doubtu... நம்ம தமிழ் சமூகம் ரொம்ப அறிவார்ந்த சமூகம் என்று சொல்லுவாங்க... அதுல எப்படி இப்படிப்பட்ட தற்குறிகள் எல்லாம் உருவானாங்க?
6
RT @DravidianCore: #GENZDMK 🤬எங்க அம்மா எதுக்கு 💔Vijay-க்கு Vote 🤯போட்டாங்கன்னு எனக்கு 😤தெரியல ❌
448
RT @DravidianCore: நீங்க என்ன உருட்டு உருட்டினாலும்.... தற்குறி தற்குறிதான். 🐿️🐿️🐿️🐿️
383
திமுக ஆட்சியில் இருக்கும் போது தன்னை திமுக என்று பெரும்பாலோர் காண்பித்துக் கொள்ள மாட்டார்கள் ஆனால் திமுக தோற்கும் போது தான் தன்னை திமுக என்று பெருமையாக காட்டிக்கொள்வார்கள். ஏனென்றால் திமுகவினர் கொள்கைவாதிகள். அவர்களுக்கு கொள்கைதான் முக்கியம் 🙏🙏🙏
15
654
1,391
12,106
Male Baby retweeted
DMK TVK வை பத்தி பேசாதீங்க சரிதானே குற்ற உணர்ச்சி இருக்கதானே செய்யும் " நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும்" (விசிலடிங்க சம்பளம் வந்துரும்) சென்னையில் வெடித்து சிதறும் செவிலியர் போராட்டம்
29
778
1,606
34,761
25 கோடி பணத்தை சுருட்டிய அறந்தாங்கி தவெக எம்எல்ஏ. #பொய்கால்_குதிரை_அரசு #ADMK_VNR
11
1,081
2,142
34,718
இதுதான் யதார்த்த உண்மை. தவெகவுக்கு பாஜக விரைவில் சங்கு ஊதும்..
4
130
346
3,303
கழகத் தலைவர் அவர்கள் உருவம் வரையப்பட்ட சுவரில் வெள்ளை அடித்து அழித்த தற்குறி விஜய் ஆட்சி 😡. வெகுண்டெழுந்த கழக உடன்பிறப்புகள் மீண்டும் வரையப்பட்ட கழக் தலைவர் உருவம். டேய் தற்குறிகளா திமுக வரலாறு பற்றி, திமுக உடன்பிறப்புகள் யாரு, அவர்கள் எப்படிப்பட்டவர்கள், மிசா கால வரலாறு என்ன என்பது பற்றி உங்க வீட்டுல யாராவது வயது முதிர்ந்தவர்கள் இருந்தால் கேட்டு பாருங்க தற்குறிகளா 🤦 🤦 😡. தவெக மாதிரி கொள்கையற்ற கூட்டம் இல்லை டா இந்த இயக்கத்திற்கு என்று கொள்கை, நீண்ட, நெடிய வரலாறு இருக்கிறது. பாசிச பாஜகவுக்கு பயந்து உங்க தலைவன் தற்குறி விஜய் ஆரம்பித்த தவெக இல்லை டா இது 👇👇👇 #திமுக_டா
21
572
1,499
26,114
Male Baby retweeted
இந்தப் படுகொலைகளைச் செய்பவர்களும் இளைஞர்கள், படுகொலை செய்யப்படுபவர்களும் இளைஞர்கள். சாதியப் பிடியில் சிக்கியிருக்கும் இளைஞர்களை ஒரு மாற்றத்தை நோக்கி நகர்த்துவது மிக முக்கியம். இதுபோன்ற சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசே முன்னின்று செய்ய வேண்டும். தோழர் Suganthi P, பொதுச்செயலாளர், ததீஒமு #TNUEF #DalitLivesMatter #CasteAtrocities #JusticeForDalits #TamilNaduPolitics #SocialJustice More: youtu.be/KRMM6h5RV0Q
1
5
13
956
Male Baby retweeted
மதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு 😷 செதச்சிவிட்டுட்டாரு. @duraivaikooffl 😂
7
256
962
21,023
சேலம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட மணிகண்டன் த.வெ.க கட்சியை சேர்ந்தவர் இல்லை என்று த.வெ.க வீரபாண்டி ஒன்றிய செயலாளர் அறிக்கை விட்ட நிலையில் தற்பொழுது பாலியல் குற்றம் சாட்டப்பட்ட எம்.மணிகண்டன் என்பவர் சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் சின்ன புத்தூர் கிராமத்தை சார்ந்த தாவெக நிர்வாகி என்பதும் இவர் 2026 சட்டமன்றத் தேர்தலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி பல லட்ச ரூபாய் கட்சி செலவு செய்தார் என்பதும் தெரியவந்துள்ள. விஜய் ஆட்சி அமைந்ததில் இருந்து தொடரும் பாலியல் குற்றங்களால் தமிழ்நாடு தலைகுனிந்து நிற்கும் இந்த சூழலில் சேலத்தில் ஒரு பொள்ளாச்சி சம்பவம்.
102
131
2,943
Male Baby retweeted
அணைகளில் தூர் வார மத்திய அரசின் அனுமதி தேவை இல்லைனு இந்த கூமுட்டை மங்குனி மந்திரி யிடம் யாராவது சொல்லுங்கப்பா .
20
222
433
10,083
Male Baby retweeted
சிங்கப்பெண் திட்டமா இல்லை ரீல்ஸ்பெண் திட்டமா? ஒவ்வொரு கடைக்கும், பஸ் ஸ்டாண்டுக்கும் போயி இருக்கிற ஆட்களை எல்லாம் பிடித்து வீடியோ எடுக்கும் உரிமையை யார் கொடுத்தது இவர்களுக்கு? சரி அப்படி ஏதாவது உருப்படியாக இந்த helpline போன் பண்ணுங்க, நாங்க இங்க தான் இருப்போம் என்று. அதுவும் கிடையாது. பட்டிமன்றத்தில் பேசுகிறார் போல பேசிட்டு இருக்காங்க. Clear SOP இல்லாமல் லூசு மாதிரி திட்டம் ஆரம்பித்தால் இப்படி தான்.
10
127
294
16,515
Male Baby retweeted
#BREAKING | சிவகங்கையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை - 3 பேர் கைது #SunNews | #Sivaganga | #Police
16
468
684
12,424
Male Baby retweeted
போதையை ஒழிப்பேன்னு சொன்னவன் செய்வானா......? தனியாருக்கு தாரை வார்க்க போகிறானாம் தெருவுக்குத் தெரு கூவி கூவி விற்க்கப் போகிறார்கள் மாற்றம் கேட்ட மக்களுக்கு இனிமேல் தான் இருக்கிறது செருப்படி மாற்றம்
20
24
158
Male Baby retweeted
ராணி மங்கம்மாவிடம் இன்றைய அரசியல்வாதிகள் கற்க வேண்டியது....
14
40
2,569
Male Baby retweeted
"பிறந்த குழந்தைக்கு உடல் முழுக்க ஊசி போட்டாங்க!"நியாயம் கேட்க போன இடத்தில் மிரட்டிய எம்.எல்.ஏ! #Trichy #Tiruchirappalli #DeliveryDeath #NewsTamil24x7
66
351
525
49,572