Joined June 2021
1,464 Photos and videos
நான் உடுத்தும் புடவையில் உள்ள ஒவ்வொரு நூலிழையும் உன் பார்வைக்காகத் தான் தவம் கிடக்கும்.. என்னை போல! #mrswriter #malar
29
29
195
42,657
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ retweeted
தலைவர் தனுஷ் சார் பிறந்தநாளை முன்னிட்டு தென்சென்ன கிழக்கு மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றம் சார்பாக நீர் மோர் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களுக்கு இலவச புடவைகள், பக்கெட், குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ், நோட்டு புத்தகம், சிக்கன் பிரியாணி ஆகியவை வழங்கப்பட்டது. @dhanushkraja @theSreyas #D55 South Chennai East Dfc , @saradhanus
31
152
279
5,980
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ retweeted
Mindvoice : ஆறுதல் என்ற பேர்ல எரிச்சல் மூட்ற மாதிரி எதுவுமே சொல்லாம இருக்குறதே பெரிய ஆறுதல்
ஒருத்தர் கஷ்டத்துல இருக்கும் போது நீங்க எப்படி ஆறுதல் சொல்விங்க?? சும்மா கமென்ட் பன்னுங்க தெரிஞ்சிக்கிறேன்! ☺️☺️☺️
1
1
3
276
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ retweeted
😭😭😭
ஒருத்தர் கஷ்டத்துல இருக்கும் போது நீங்க எப்படி ஆறுதல் சொல்விங்க?? சும்மா கமென்ட் பன்னுங்க தெரிஞ்சிக்கிறேன்! ☺️☺️☺️
1
1
5
362
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ retweeted
ஆறுதல் சொன்னீங்கன்னா கொஞ்ச நாள் கழிச்சு யார்ரா நீ மண்டனு கேப்பாங்க
ஒருத்தர் கஷ்டத்துல இருக்கும் போது நீங்க எப்படி ஆறுதல் சொல்விங்க?? சும்மா கமென்ட் பன்னுங்க தெரிஞ்சிக்கிறேன்! ☺️☺️☺️
1
3
2
259
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ retweeted
மக்கள் முதல்வர் ❤️
193
653
2,535
39,505
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ retweeted
~ எழவு வீட்டுல கூட 16 நாள் தான்டா அழுவாங்க.. நீங்க என்னடா May 4 நாளுல இருந்து அழுத்திட்டு இருக்கீங்க..//
16
435
2,198
23,061
ஒருத்தர் கஷ்டத்துல இருக்கும் போது நீங்க எப்படி ஆறுதல் சொல்விங்க?? சும்மா கமென்ட் பன்னுங்க தெரிஞ்சிக்கிறேன்! ☺️☺️☺️
9
2
20
3,061
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ retweeted
தமிழக அரசு பரபரப்பு கடிதம் செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதிக்க கோரி முதல்வர் விஜய்யின் ஒப்புதலுடன் ஆளுநர் மாளிகைக்கு தமிழக அரசு கடிதம் #CMJosephVijay‌ #CMVijay‌ #senthilbalaji #thanthitv
69
1,412
5,803
117,768
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ retweeted
இதெல்லாம் மாரி செல்வராஜ் படத்துல நடந்தா Fire வீட்டுருப்பானுங்க என்ன பன்ன ஜோசப் விஜய் ஆட்சில நிஜமா நடக்குதே...

27
2,552
8,938
91,927
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ retweeted
கதறுவார்கள் என்று தெரியும். ஆனால் இப்படி கதறோ கதறல் என்று கதறுவார்கள் என தெரியாது 😁. ஒப்பாரி வைப்பது போன்று கதறிக் கொண்டே இருங்கள். #கதறல்நிதி
282
2,182
7,825
90,892
My CHAMPIONS ❤️‍🔥🛐🏆 #IPL #RCB
5
206
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ retweeted
மக்கள் CM @CMOTamilnadu 🫡 இது கொத்தடிமை ஆட்சி இல்லை, மக்கள் ஆட்சி! 💙
14
921
3,115
38,449
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ retweeted
திமுக ஆட்சியில் கிடைக்காத நீதி தவெக - ஆட்சியில் கிடைக்கும் ✨✅ #தமிழகவெற்றிக்கழகம்‌
1
38
126
1,084
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ retweeted
இப்ப சொல்லுங்க @saravofcl அண்ணா ! இப்ப என்ன கேப்பீங்கன்னு நான் சொல்றேன் - " தடை நிரந்தரமா , இல்லை தற்காலிகமா ? " , என்ன நான் சொல்றது சரியா னா ?
Fake Narrative பற்றி யார் பேசுவது? 😂😂😂 நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் எல்லோரும் குரல் எழுப்பியிருக்கிறார்கள். நடவடிக்கை இல்லையென்றவுடன் கேள்விகள் கேட்கப்பட்டது. இது தான் ஜனநாயகம். இன்னும் ஒரு வாரம் பொறுத்திருப்போம், என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்.😊😊😊
87
458
1,572
81,677
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ retweeted
டேய் @PKSekarbabu கிடையாதுடா @withkaran
மன்னிப்பு கடிதம் மட்டும்.சும்மா மீடியா பரபரப்பு.அவ்ளோதான்
11
47
930
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ retweeted
தமிழகத்திலேயே முதல்முறையாக.. தமிழகத்திலேயே முதல்முறையாக தாம்பரத்தில் கம்ப்ரஸர் இயந்திரம் மூலம் குப்பைகள் அழுத்தப்பட்டு, முழுவதும் மூடப்பட்ட கன்டெய்னர் லாரிகளில் கொண்டுசெல்லும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் லாரிகளில் ஏற்றிச்செல்லும் போது துர்நாற்றம் வீசாமலும் சாலையில் கொட்டாமலும் அட்வான்ஸ் டெக்னாலஜி முறையில் கொண்டு செல்லப்படும் என தாம்பரம் மாநகராட்சி அறிவிப்பு #tambaram #Wastes #ThanthiTV
65
1,664
5,894
139,661
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ retweeted
Fake news da athu சின்ன தத்தி
சென்னை கோடம்பாக்கத்துல Police உட்பட 3 பேர் சேர்ந்து, ஒரு சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த வச்சு, Sexual Harassment-க்கும் ஆளாக்குன சம்பவம் அதிர்ச்சியை தருது. Police-ட்ட இருந்து காப்பாத்திக்க, அந்த சிறுவன் Police Station-க்கு ஓட வேண்டிய நிலையில தான் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிஞ்சு போய் இருக்கு. இதுமட்டுமல்ல, வேளச்சேரியில Walking போக வெளிய வந்த 61 வயசு பெண்மணியை, ஒரு கும்பல் Sexual Harassment-க்கு ஆளாக்கின கொடுமையும் நடந்துருக்கு. கும்பகோணத்துல ஆளுங்கட்சியினர் தாக்கினதுல ஒரு போலீஸ்காரருக்கே கை உடைஞ்சு போனதாவும் செய்தி. இந்த #SofaModelஆட்சி-யில, போலீசாலயும் பாதுகாப்பு இல்ல. போலீசுக்குமே பாதுகாப்பு இல்ல. ஆட்சியை காப்பாத்திக்க MLA-க்கள் பிடிக்கிற வேலையை விட்டுட்டு, தன்னோட கட்டுப்பாட்டுல இருக்க Police Department-ஐ ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்க முதலமைச்சர் முயற்சி செய்யனும்.
39
872
2,853
207,903
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ retweeted
ஒவ்வொரு பாடப் புத்தகத்தின் முதல் பக்கத்தில், 2 இலவச உதவி எண்கள் இடம்பெறும். மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அச்சங்கள் அல்லது புகார்களை அந்த எண்கள் மூலம் நேரடியாக தெரிவிக்கலாம். மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. — பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ❤️💛 மிக்க நன்றி அண்ணா! 😇 @imrajmohan x.com/News18TamilNadu/status…

1
72
147
1,814
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ retweeted
திமுக ஆட்சில தப்பிச்ச எவனும் இந்த 5 வருசத்துல தப்பிக்க கூடாது போட்டு தாக்கு ணா!
42
948
3,188
91,252
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ retweeted
மூடப்படும் முறைகேடான குவாரிகள் ! இத்தனை ஆண்டுகாலம் தமிழ்நாடு எப்படி சுரண்டப்பட்டிருகிறது என்பதற்கு உதாரணம் பல்லடம் கல்குவாரி. 5 லட்சம் கன மீட்டருக்கு அனுமதி வாங்கிவிட்டு, 25 லட்சம் கனமீட்டருக்கும் அதிகமாக குடையப்பட்டிருக்கிறது பூமித்தாயின் அருள் மடி. வெற்றிக்கழக அரசு அமைந்ததும் மின்னல் வேகத்தில் இந்த குடைசல் கொள்ளை ஒழிக்கப்பட்டிருக்கிறது. மூடப்பட்டது கல் குவாரி மட்டுமல்ல, நம் மண்ணின் ரத்தத்தை அறுத்தெடுத்து அதை நம்மிடமே ஓட்டுக்குப்பணமாக கொடுத்த அரசியலும் தான்.
76
1,792
4,338
70,927