Joined July 2014
4,226 Photos and videos
நன்றி மறப்பது நன்றன்று... //வாழ்த்துக்கள் ராகவா லாரன்ஸ் #ragavalawrence #PMK #Anbumani #Ramadoss #பாமக
2
13
Raw Agent🔥 retweeted
Jun 9
#WATCH | Chennai, Tamil Nadu | On meeting Tamil Nadu CM Vijay, PMK president, Anbumani Ramadoss says, "... I explained to him the nuances and history of social justice in Tamil Nadu... The last caste survey was done in 1931 during the British period. The courts are not accepting this data any more... The social backwardness and the headcount need to be extrapolated and justified before the judiciary to continue the internal reservation... The TVK government, before the elections, had promised this in their poll manifesto... We have requested that in the budget session of the Assembly starting on June 18th, the Governor's address should mention this as a policy that they will conduct a caste survey or social justice survey... He was positive on that issue, and so are we."
3
10
30
6,896
Raw Agent🔥 retweeted
பாமக அன்புமணி ராமதாஸின் பரபரப்பான கூட்டத்தை சிரிப்பலையாக மாற்றிய சிறுவன் #thiruvannamalai #anbumaniramadoss #pmk #boy #thanthitv
2
55
424
27,130
Raw Agent🔥 retweeted
Jun 5
#WATCH | Chennai, Tamil Nadu: On all-party meeting over 'caste census', PMK president, Anbumani Ramadoss says, "... It was a multi-party representation, including members from the ruling party TVK, AIADMK, Congress, and the BJP state leader... All of Tamil Nadu’s political parties joined this all-party meet to back a caste-based census. Legally, state governments can conduct such surveys, as upheld by the Karnataka and Bihar High Courts under the Indian Statistical Act 2008. While the central census provides macro-level data, states must collect micro-level data, as Telangana did with 75 questions... The state government here has to take this count immediately. Tamil Nadu is special in the sense that we have 69% reservation, which no state in the country has."
3
5
38
8,205
Raw Agent🔥 retweeted
உரம் விலை 47% வரை உயர்த்தப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் #PMK #Anbumani #Fertilizer #TVKGovt #IBCTamil
3
6
107
Raw Agent🔥 retweeted
717 மதுக்கடைகளில் எத்தனை மூடப்பட்டன? என பாமக தலைவர் அன்புமணி கேள்வி #sathiyamtv #sathiyamnews #Anbumani #PMK #Tasmac #CMJosephVijay‌ #TVKGovt
5
4
7
311
Raw Agent🔥 retweeted
சென்னையில் வரும் 5-ம் தேதி பாமக சார்பில் அனைத்து கட்சி மற்றும் சமூக கூட்டம் நடைபெறும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி அறிவிப்பு #Anbumani #PMK #AllPartyMeeting #TamilNaduPolitics #Newstamil24x7
1
5
7
1,384
Raw Agent🔥 retweeted
சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் குறித்து விவாதிக்க பாமக சார்பில் சென்னையில் ஜூன் 5ஆம் தேதி அனைத்துக் கட்சி மற்றும் சமூகக் கூட்டம் - பாமக தலைவர் அன்புமணி #Anbumani #PMK #CAsteSurvey #News18Tamilnadu | News18Tamil.com
5
15
1,597
Raw Agent🔥 retweeted
#அரசியல்POST | சாதிவாரி கணக்கெடுப்பு - பாமக சார்பில் ஜூன் 5ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்! #SunNews | #PMK | #Anbumani
2
16
66
5,655
Raw Agent🔥 retweeted
CasteCensus || ஜூன் 5 - அன்புமணி அழைப்பு தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதன் அவசியம் குறித்து விவாதிக்க, சென்னையில் வரும் 5-ம் தேதி பாமக சார்பில் அனைத்து கட்சி மற்றும் சமூக கூட்டம் நடைபெறவுள்ளது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு பாமக தலைவர் அன்புமணி அழைப்பு AnbumaniRamadoss | PMK | CasteCensus #AnbumaniRamadoss #PMK #CasteCensus #TamilNaduPolitics #AllPartyMeeting #TamilNews #NewsTamil24x7
5
16
1,474
தவெகவின் குதிரை பேரத்திற்கு பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு. #PMK #Anbumani #Ramadoss #பாமக #அன்புமணி #ராமதாஸ் #TVK #VIJAY
2
15
Raw Agent🔥 retweeted
"மேகதாது திட்ட அறிக்கை தயாரிப்புக்கான அனுமதியை ரத்து செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்!" - அன்புமணி வலியுறுத்தல் #Anbumani | #TNGovt | #CentralGovt | #Mekedatu | #MekedatuDam | #DailyThanthi
1
3
6
1,177
Raw Agent🔥 retweeted
பதவி விலகிய 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் த.வெ.கவில் இணைந்தது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும் எதிரானது: மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது! 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் பதவிகளில் இருந்து விலகி ஆளும் த.வெ.க.வில் சேர்ந்திருப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல் ஆகும். அவர்களின் செயலும், அவர்களை சேர்த்துக் கொண்ட ஆளும் கட்சியின் நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை ஆகும். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு 20 நாள்கள் மட்டுமே ஆகின்றன. அதற்குள்ளாக 3 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவி விலக வேண்டிய தேவை என்ன? காவிரி பிரச்சினைக்காகவோ, தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவோ அவர்கள் தங்களின் பதவிகளை தியாகம் செய்யவில்லை. மாறாக, ஆளும் கட்சியில் சேர்ந்து அதிகாரத்தை சுவைக்க வேண்டும் என்ற துடிப்பு தான் அவர்களின் இந்த நடவடிக்கைக்கு காரணம் ஆகும். தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தூய அரசியலை முன்னெடுக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய் அவர்கள், இதையெல்லாம் எவ்வாறு அனுமதிக்கிறார் என்பது தான் தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் வினா ஆகும். முதலமைச்சரின் அனுமதி இல்லாமல் அவர்கள் ஆளும் கட்சியின் இணைய வாய்ப்பு இல்லை. த.வெ.க.வின் இணையும் மூவரும் எதையும் எதிர்பார்க்காமல் இணைந்திருக்க வாய்ப்பில்லை. அந்தத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு, அதில் வெற்றி பெற்ற பின் ஆளுங்கட்சி உறுப்பினராக இருப்பதால் கிடைக்கும் பயன்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் சேர்கின்றனர். இதை அனுமதிப்பது எந்த வகையில் தூய அரசியல்? அதிமுகவிலிருந்து விலகிய மூவரும் அரசியல் வல்லுனர்கள் என்பதாலோ, பல்துறை வித்தகர்கள் என்பதாலோ அவர்களை த.வெ.க. தலைமை சேர்த்துக் கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் அவர்களை நிறுத்தி வைத்து வெற்றி பெறச் செய்தால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை பெரும்பான்மை வலிமையை நோக்கி முன்னேறும் என்பது தான் இதற்கான காரணம். இதன் மூலம் முதலமைச்சர் விஜய் அவர்கள் கூறி வந்த தூய அரசியல் மடிந்து விட்டது. ஆளும் கட்சியில் இணைந்த 3 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வெற்றியில் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களின் கடுமையான உழைப்பு அடங்கியிருக்கிறது. அதற்கு மதிப்பளிக்காமல், வாக்களித்த மக்களின் தீர்ப்பை அவமதித்து விட்டு பதவி சுகத்திற்காக இன்னொரு கட்சியின் சேர்வது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும் எதிரானது. தூய்மையான, நேர்மையான அரசியலை செய்வதில் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு நம்பிக்கையிருந்தால் அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; குறைந்த பட்சம் அவர்களுக்கு கட்சியில் பதவியோ அல்லது இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்போ வழங்கக் கூடாது. @TVKVijayHQ
64
894
2,658
99,033
Raw Agent🔥 retweeted
மாவீரன் ஜெ.குரு உடலால் மறைந்தாலும், நமது உள்ளங்களில் வாழ்கிறார்; அவரது கனவை நனவாக்க கடுமையாக உழைப்போம்! எனது மரியாதைக்கும், அன்புக்கும் உரிய அண்ணன் மாவீரன் ஜெ.குரு அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று. இந்த நாளில் நான் அவருக்கு எனது வணக்கத்தையும், மரியாதையையும் செலுத்துகிறேன். அவரது எட்டாம் ஆண்டு நினைவு நாளில் அவரது உழைப்பையும், தியாகத்தையும் போற்றுவோம். மாவீரன் ஜெ.குரு அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்திருக்கலாம். ஆனால், அவர் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அவர் மறைந்தது முதல் இன்று வரையிலான 8 ஆண்டுகளில் அவரை நினைக்காத நாளில்லை. அந்த நினைவுகள் தான் அவரது மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. கட்சியும், சமூகமும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பது தான் அவரது கனவு. அதை நோக்கித் தான் அவர் உழைத்தார். அவரது கனவை நனவாக்குவதற்காக கடுமையாக உழைக்க இந்த நாளில் உறுதியேற்போம். அது தான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை.
21
180
667
8,625
Raw Agent🔥 retweeted
"மின்வெட்டை தவிர்க்க வேண்டும்!" - அன்புமணி வலியுறுத்தல் #Anbumani | #PMK | #TANGEDCO | #DailyThanthi
1
2
10
1,225
Raw Agent🔥 retweeted
#NewsUpdate | அறிவிக்கப்படாத மின்வெட்டு... தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை #SunNews | #Anbumani | #TVKVijay‌
5
29
109
4,910
Raw Agent🔥 retweeted
"அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி... அரசின் விளக்கம் ஏற்க முடியாது” - அன்புமணி #Anbumani | #PMK
9
49
135
5,052
Raw Agent🔥 retweeted
மின்வெட்டு குறித்து அரசு கூறும் விளக்கத்தை ஏற்க முடியாது - அன்புமணி #TNGovernment | #AnbumaniRamadoss | #PMK | #PowerShutdown
3
15
64
3,443
Raw Agent🔥 retweeted
சில தனி மனிதர்கள் செய்யும் சதியாலும், மின் கருவிகளின் பழுதாலும் மின்தடை ஏற்படுவதாக தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது; - அன்புமணி ராமதாஸ் #Malaimurasu #Newsupdate #Anbumani #TVKVijay‌
2
5
268
Raw Agent🔥 retweeted
தவெக அரசு கூறும் காரணங்கள் ஏற்கமுடியாதவை. - அன்புமணி #PowerCut #Anbumani #PMK #TVK #IBCTamil
3
3
158