குழந்தைகள் பேரச்சொல்லி ஆட்சியில உட்கார்ந்து இருக்குறவருக்கு, 3 வயசு குழந்தைக்கு நடந்த துயர சம்பவம் தெரியுமா? 😕
என் பசங்க சொன்னாங்க, என் பேரப்பிள்ளைகள் சொன்னாங்கனு ஓட்டுப் போட்ட கூட்டத்துக்கு, உங்க வீட்ல இருக்குற குழந்தைங்கள பத்திரமா பார்த்துக்குங்க..😡
3 வயசு குழந்தை 😢