Digital India Award winning Tech Entrepreneur lost $25M biz due to govt corruption, now fighting my way back from homeless to global biz again. Never Give Up🔥

Joined January 2017
384 Photos and videos
Pinned Tweet
2016இல் அஇஅதிமுக அரசு காலத்தில் நடந்த முக மோசமான டெண்டர் ஊழலால் நூற்றுக்கும் மேல் கணினி மென்பொருள் பொறியாளர்கள் வேலை செய்த எங்கள் நிறுவனம் மூடப்பட்ட ஒரு சோகமான நிகழ்வை நீங்கள் பத்திரிகைகள் தொலைக்காட்சி மூலம் அறிந்து இருப்பிர்கள். கலைஞர் டிவி நிகழ்ச்சி. /1 youtube.com/watch?v=CLPchsDR…
59
732
995
208,288
ஊழல் இல்லாத ஆட்சி தமிழகத்தின் பொற்காலம் இது. என்னுடைய கனவு நனவானது. வாழ்த்துக்கள் மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களே. உங்களை சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்குமா? எனக்கு ஒரு சமூகநீதி கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand @CTR_Nirmalkumar @AadhavArjuna @arunraajkg @actorvijay
2
5
1,909
2016இல் அஇஅதிமுக அரசு காலத்தில் நடந்த முக மோசமான டெண்டர் ஊழலால் நூற்றுக்கும் மேல் கணினி மென்பொருள் பொறியாளர்கள் வேலை செய்த எங்கள் நிறுவனம் மூடப்பட்ட ஒரு சோகமான நிகழ்வை நீங்கள் பத்திரிகைகள் தொலைக்காட்சி மூலம் அறிந்து இருப்பிர்கள். கலைஞர் டிவி நிகழ்ச்சி. /1 youtube.com/watch?v=CLPchsDR…
59
732
995
208,288
We've just launched NavaGolf — our patent-pending golf learning app — now live on Google Play and App Store! It revolutionizes how anyone learns golf: master pro-level strikes in minutes through breakthrough biomechanics (clubhead RPM focus) — no endless swing drills needed, even the day-one beginners strike like a pro instantly. NavaGolf's simple mantras. ⛳Educate the brain, don't train the body. 🏌️‍♂️Work with the club, don't work the club. With 200M golfers in 180 countries, we aim to onboard 1M in 2026 & 10M soon, creating the world’s largest golf community, we've already onboarded Brand Ambassadors in USA, France, Canada, Korea, Germany, and more. We're seeking India-based IT, ITES, BPO, and Digital Marketting Services companies for global community campaigns on a success-fee model. We provide ready-to-use marketing collateral, training programs, and full support. Open to: Co-branding Revenue sharing Investment/partnership Cross-selling Anything mutually beneficial in the premium global market. Interested? DM me, WhatsApp 91 93451 09362, or reach out on Insta: @NavaGolf_GBM / @GolfBioMech_ Let's connect and grow together! #GolfTech #Partnerships #NavaGolf #Software #Golflearning #BPO #ites #technology
4
14
24
513
Do you remember when you joined X? I do! #MyXAnniversary
3
220
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? - பாரதி லஞ்ச ஊழல்களால் தெருவுக்கு தள்ளப்பட்ட என் கதையை தமிழகம் நன்கு அறியும். பல்லாயிரம் மக்கள் என்னை அணுகி உங்கள் அன்பையும் ஆதரவையும் கொடுத்தீர்கள். உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான நன்றிகளை தெரிவித்து கொள்ளுகிறேன். 🙏 நூற்றுக்கும் அதிகமான கணினிமென்பொருள் பொறியாளர்கள் வேலை செய்துவந்த சில நூறு கோடிகள் பெறுமானம் உள்ள என் நிறுவனத்தை 2017ல் மூட நேர்ந்தாலும் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நான் போராடி வருவதை தமிழக மக்கள் அனைவரும் அறிவீர்கள். அதுமட்டும் அல்லாமல் நான் 1995ல் அமெரிக்காவில் இருக்கும் போதே ஆரம்பித்த இந்த கோல்ப் விளையாட்டு பற்றிய ஒரு அரிய கண்டுபிடிப்புக்குக்கான ஆராய்ச்சியையும் முடிந்த அளவு தொடர்ந்தேன். 2024 ஆண்டு அந்த அரிய கண்டுபிடிப்பை கண்டு முடித்தேன். 2025 ஆண்டு அந்த அரிய கண்டுபிடிப்பை Patent அலுவலகத்தில் பதிவு செய்தேன். அதை ஒரு மென்பொருளாக மாற்றி NavaGolf என்ற பெயரில் உலகம் எங்கும் விற்பனை செய்யும்படி அமெரிக்காவில் உள்ள கூகுல் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களில் பதிவு செய்தேன். பல கடினமான சரிபார்த்தலுக்கு அப்புறம் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த அமெரிக்க நிறுவனங்கள் அதற்கான அனுமதி வழங்கி NavaGolf என்ற நமது மென்பொருளை அவர்கள் வளைத்தளத்தில் போட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி 🙏 இவைகள் அனைத்தையும் நான் சாதிக்க இப்பொழுது என் புதிய நிறுவனத்தில் இனைந்து கடந்த சில மாதங்களாக என்னுடன் பணியாற்றும் சகபணியாளர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. நன்றி நண்பர்களே. அதுமட்டுமன்றி என்னுடைய இந்த கடினமான பயணத்தில் என்னை நம்பி இதுவரை சிறிதும் பெரிதுமான முதலீடுகளை வழங்கி என்னை ஆதரித்த அனைவருக்கும் கோடானு கோடி மனமார்ந்த நன்றிகள். மிகவிரைவில் அதை நான் பன்மடங்காக திரும்ப கொடுப்பேன் என நான் உறுதியாக நம்புகிறேன். நன்றி நண்பர்களே நன்றி. 🙏 மிக முக்கியமாக எங்களது NavaGolf App வெளியானவுடன் பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில் வாழும் டாக்டர் மத்திஐ என்பவர் $199 விலை கொடுத்து வாங்கி அதை உபயோகித்து அது மிக மிக அருமை என்று ஒரு வீடியோ ஒன்றையும் அனுப்பியுள்ளார். எனக்கும் என்னுடைய குழுவுக்கும் இந்த பாராட்டு ஒன்றே போதும். எங்களது கடின உழைப்புக்கு இதுவே ஒரு பெரிய பரிசு. நன்றி டாக்டர் மத்திஐ 🙏 இன்னும்மாக நாங்கள் செய்யவேண்டிய ஒரு பெரிய வேலை என்னவென்றால், உலகமெங்கும் உள்ள 193 நாடுகளில் உள்ள 20 கோடி கோல்ப் விளையாடுபவர்களுக்கும் கோல்ப் கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கும் NavaGolf பற்றிய விபரங்களை கொண்டு சேர்க்கவேண்டும். அவர்கள் அதை விலையில்லாமல் நன்கு பரிசீலித்து அவர்களுக்கு புடித்து இருக்குமானால் அதை பின்பு $199 (Rs. 18,000) விலை கொடுத்து வாங்கி கொள்ளலாம். இந்த சூழ்நிலையில் எங்களுக்கு இன்னுமாக கொஞ்சம் முதலீடு தேவை படுகிறது. உங்கள் முதலீடு பலமடங்காக திரும்ப கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ நீங்கள் முதலீடு செய்வீர்களானால் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். எங்கள் NavaGolf மென்பொருளை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் பண்ணி பாருங்கள். நீங்கள் கண்டிப்பாக முதலீடு செய்வீர்கள் என நான் நிச்சயமாக நம்புகிறேன். அதே போல அனைத்து பெரிய சிறிய மென்பொருள் நிறுவனங்களுக்கும் ஒரு பெரிய வேண்டுகோள். உலகநாடுகள் அனைத்தையும் குறுகிய காலத்தில் வர்த்தகரிதியாக அணுக எங்களுக்கு உதவுங்கள். அந்த வர்த்தக உறவு உங்களுக்கும் ஒரு பெரிய அளவில் லாபகரமாக இருக்கும் என நான் கண்டிப்பாக நம்புகிறேன். எங்கள் NavaGolf மென்பொருளை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் பண்ணி பாருங்கள். நீங்கள் கண்டிப்பாக எங்களுடன் வர்த்தக ரீதியாக இணைவீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். @TCS @Infosys @hcltech @Zoho @ZohoProjects @Cognizant @wipro @tech_mahindra @tcs_na @ltImindtrssofcl @persistentsys @mphwsis_corp @hexaware @coforgelimited @genpact @sonatasoftware @zohosocial @svembu அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் சாதாரண குடிமகன் வரை மேற்கத்திய நாடுகளில் அனைவரும் மிகவும் விரும்பி விளையாடும் விளையாட்டு இந்த கோல்ப். இது மிகவும் கடினமான விளையாடும் கூட. ஆனால் நமது NavaGolf மூலம் அனைவரும் சுலபமாக கோல்ப் கற்று கொள்ளமுடியும் என்பது உலகநாடுகள் அனைத்தையும் ஆச்சரியபட வைக்கப்போகும் ஒரு அரிய கண்டுபிடிப்பு. NavaGolf இந்தியாவுக்கு முக்கியமாக தமிழகத்திற்கு இது உலக அளவில் பெருமை வாங்கித்தரும் என நான் நிச்சயமாக நம்புகிறேன். @PMOIndia @narendramodi @CMOTamilnadu @mkstalin @nsitharaman @AmitShah @DrSJaishankar @Udhaystalin மீண்டுமாக என்னுடைய மனமார்ந்த நன்றிகளை உங்கள் அனைவருக்கும் சொல்லிகொள்ளுகிறேன். நன்றி🙏 WhatsApp only pl - 93451 09362 Or please DM.
1
6
17
810
What looked like an end was only the beginning. Tamil Nadu knows my story well—how corruption and bribery pushed me out onto the streets. Thousands of people stood by me, reached out to me, and supported me with immense love and faith. To each and every one of you, I extend my heartfelt gratitude. 🙏 In 2017, I was forced to shut down my company—an organization worth several hundred crores, where more than a hundred software engineers were employed. Yet, for the past nine years, I have continued to fight relentlessly. This is something the people of Tamil Nadu are well aware of. Not only that—while I was in the United States in 1995, I began working on a rare and unique discovery related to the game of golf. Despite all hardships, I continued my research to the best of my ability. In 2024, I successfully completed this breakthrough invention, and in 2025, I officially filed it with the Patent Office. I then transformed this invention into a smartphone App software product and launched it globally under the name NavaGolf, registering it with Google and Apple in the United States for worldwide distribution. After undergoing several rigorous verification processes, these American companies granted approval just a few days ago, and our NavaGolf app is now live on their platforms. I extend my sincere thanks to them as well. 🙏 Words are not enough to thank my colleagues who joined me in my new company and have been working tirelessly alongside me over the past few months. Thank you, my friends. I also owe immense gratitude to everyone who believed in me during this difficult journey and supported me with investments—small and large. I firmly believe that I will return your trust many times over. Thank you, my friends. Thank you. 🙏 Most importantly, soon after the release of the NavaGolf app, Dr. Matthieu, who lives in Paris, France, purchased it for $199, used it, and sent us a video testimonial saying it is truly a breakthrough. This single appreciation is more than enough for me and my team. It is the greatest reward for our hard work. Heartfelt thanks to you, Dr. Matthieu. 🙏 There is still a massive mission ahead of us: to take NavaGolf to 200 million golfers and aspiring golfers across 193 countries worldwide. We want them to try it freely, understand its value deeply, and only if they truly like it, choose to purchase it later for $199 (₹18,000). At this stage, we require a little more investment to scale this vision. I am confident that your investment will return to you many times over. Whether small or large, your support will mean a great deal to us. I sincerely request you to download and try the NavaGolf app for free—I strongly believe you will choose to invest after experiencing it. Likewise, I make a heartfelt appeal to all large and small software companies: help us reach global markets commercially within a short time. This business collaboration will be highly profitable for you as well—I am confident of that. Please download and experience NavaGolf for free. I strongly believe you will choose to partner with us commercially. @TCS @Infosys @HCLTech @Zoho @ZohoProjects @Cognizant @Wipro @Tech_Mahindra @TCS_NA @LTI Mindtree @PersistentSystems @Mphasis @Hexaware @Coforge @Genpact @SonataSoftware @Oracle_FSI @ZohoSocial @SVembu @ShivNadarFoundation From U.S. President Trump to ordinary citizens, golf is one of the most loved sports across Western countries—yet it is also one of the most difficult to play. With NavaGolf, anyone can learn golf easily, and this breakthrough will astonish the world. I firmly believe that NavaGolf will bring global pride to India, and especially to Tamil Nadu. @PMOIndia @NarendraModi @CMOTamilNadu @mkstalin @nsitharaman @AmitShah @DrSJaishankar @UdhayStalin Once again, I extend my heartfelt thanks to all of you. Thank you. 🙏 WhatsApp only pl - 93451 09362 Or Please DM
1
2
7
411
D. Navamani retweeted
உயர்நீதிமன்ற கனம் நீதிபதி திரு.கிருஷ்ணகுமார் எதற்காக இந்த ஊழலால் பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு என முடிவு செய்தார் என்பதை மக்கள் மன்றத்தில் விளக்க விரும்புகிறேன். சென்னை மாநகராட்சி பணியாளர் கூட்டுறவு சங்கத்தை வங்கிகளை போல கணினிமயமாகியதால், செலவு பாதியாகவும் லாபம் இருமடங்காகவும்..
1
8
22
D. Navamani retweeted
India's first-ever ISO 9001:2008 Accreditation to a Cooperative Society. This was achieved by implementing our software TechNet Society as presented in the Government "Digital India" celebrations video. We made all of you proud.
4
6
நேற்று இரவு நானும் என் மருத்துவர் மகளும் மழையிலும் குளிரிலும் நடைபாதையில் வாழும் மக்களுக்கு பழைய ஆடைகள், மிக சிறிய அளவில் பணஉதவியும் சென்று வழங்கினோம். தேவைகள் அதிகம் உள்ளதை பார்த்து மனவருத்தமடைந்தோம், பெரும்பாலோர் பெண்களும் முதியோர்களும் தான். பழைய புதிய சேலைகள், லுங்கிகள்,..
2
6
34
2,390
போர்வைகள் இருந்தால் மிகப்பெரிய உதவியாக இருக்கும். உங்களால் முடியுமானால் உதவுங்கள் நண்பர்களே. நீங்கள் பொருளாகவோ பணமாகவோ எங்களுக்கு அனுப்புவீர்கள் என்றால், குளிரிலும் மழையிலும் தவிக்கும் இந்த மக்களுக்கு நாங்கள் சென்று கொடுப்போம்.உங்கள் நல்ல மனதுக்கு நன்றி. 🙏 Please DM for number.
2
3
894