Always begin with zero it will not harm you much.

Joined March 2021
17,088 Photos and videos
Theechatti retweeted
கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது.. சிங்கப்பெண் அதிரடி படையினர் அதிரடி.. #Kallakurichi | #Singapen | #Police | #Harassment | #Arrest | #PolimerNews
7
189
633
8,305
தமிழ்நாட்டை அடுத்த மேற்கு வங்களாமாக மாற்றாமல் இருந்தால் சரி.
35
கும்பகோணம் மாவட்டம் 👏🏻👏🏻👏🏻 உனக்கு வேண்டியதை நீ தான் வந்து செய்துக்கொள்ள வேண்டும்.
3
8
114
Theechatti retweeted
பல வருட காலம் கனவு. பல வருட காலம் ஏக்கம் பல வருட காலம் கோரிக்கை. செய்யாறு தலைமையில் வருவாய் கோட்டம் கல்வி மாவட்டம் சுகாதார மாவட்டம் பத்திர பதிவு மாவட்டம் நெடுஞ்சாலை கோட்டம் மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் பல அரசு அலுவலகங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது 1/2
2
8
632
Theechatti retweeted
Complaining about Police | காவல்துறை மீது மக்கள் குற்றச்சாட்டு 3 வயது சிறுமியை சின்னாபின்னமாக்கி முட்புதரில் வீசியிருந்ததாக மக்கள் தகவல் பீகார் இளைஞர்கள் 4 பேர் இருந்ததாகவும், 3 பேர் தப்பி ஓடி விட்டதாகவும் புகார் சிறுமி இறப்பு குறித்து போலீசார் உண்மையான தகவல்களை அளிக்கவில்லை எனவும் புகார் நேற்றிரவே சிறுமி இறந்தும் காலை வரை போலீசார் தகவல் அளிக்கவில்லை என புகார் Thiruvallur Issue | Harassment | Police | Tragedy #Thiruvallur | #Issue | #Harassment | #Police | #Tragedy | #Newstamil24x7 | #Tamilnews
1
65
78
1,792
சீமான் அண்ணே 🤣

1
2
102
Replying to @TweetsfromArun
ஆனா ஏத்துக்கமாட்டானுக அது உரிமைனு உருட்டுவானுக சில்ற பயலுக
1
1
1
68
Theechatti retweeted
Dishwasher பாத்திரம் கழுவி பாருங்க அப்ப தெரியும் என்று சொல்லும் வீட்டுகாராம்மாவுக்கு இது போல வாங்கி கொடுத்து வாயா அடிச்சிடலாம் போல Faber dishwasher 👉 amzn.to/3Qm5Mz6 Rs 30920 Bosch 13 Dishwasher (upto 70 utensils) 👉 amzn.to/43BDDao Rs 45700 IFB 14 Place Settings with DeepClean 👉 amzn.to/4emZAPj Ra 39990 Faber 12 👉 amzn.to/4vQiEg5 #Dishwasher
2
9
33
8,067
கள்ளிப்பால் 🌵 ஊத்த வேண்டிய கூட்டம்

2
1
226
ஸ்கூட்டி ஓட்டுனா எதுவுமே பார்க்க பழமாட்டாங்களா 😢

10
5
43
23,816
சட்டங்களை கடுமையாக்காமல் எந்த ஈர வெங்காயம் நடக்காது.
7
100
Theechatti retweeted
எடுத்தால் என்ன? அன்னதானம் செய்வோம் என சாப்பாடு பொட்டலம் வாங்கிக்கொடுத்தால் நாம் வாங்கிய கடையிலேயே திரும்பக்கொடுத்து பணம் பெறுகிறார்கள். குழந்தைகள் விரும்பும் எதையும் முழுமனதோடு வாங்கிக்கொடுக்க இயலவில்லை. அநியாய விலை விலை குறைப்பதும் இல்லை.
#Photos | திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தைச் சுற்றி இருந்த நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகளின் கடைகள் அகற்றம் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமலேயே தொழில் செய்து வருகிறோம்; 500க்கும் மேற்பட்டவர்கள் இங்கு சிறு வியாபாரம் செய்து பிழைத்து வரும் நிலையில் கடைகளை அகற்றுவதால் வாழ்வாதாரம் பறிபோகும் என அவர்கள் தெரிவிப்பு #SunNews | #Tiruchendur | #SmallShops
1
4
4
223
Theechatti retweeted
பொள்ளாச்சி சம்பவத்தை விட மோசமான சம்பவமாக உள்ளது சேலத்தில் சமீபத்தில் நடந்தது.. ஆனால் பெரிதாக பேசப்படவில்லை.. என்ன காரணம்???
82
518
1,171
56,311
இந்த மயித்துக்கை நெய்வேலில எடுக்கிறாங்க போல
40 Lakh tonnes of coal disappears. Coal Minister Reddy reports it himself
1
1
72
Theechatti retweeted
இட்லி தட்டில் சிக்கிக்கொண்ட 6 வயது சிறுவனின் கை விரல்.. ஒரு மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்.. #Chennai | #FireFighters | #PolimerNews
3
25
184
28,535
சுதந்திர போராட்ட தியாகிகள் எல்லாரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
7
10
239
முழு முதல் காரணம் போதை 😢
Crime News | 3 வயது குழந்தை பா*யல் கொ*ல திருவள்ளூர்: வடமாநில இளைஞர்களால் கூட்டுப் பா*யல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 3 வயது பச்சிளம் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பா*யல் தாக்குதலுக்கு உள்ளாகி முட்புதரில் வீசப்பட்ட குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழப்பு Tiruvallur Incident | Tamilnadu | Crime #TiruvallurIncident | #Tamilnadu | #Crime | #TamilNews | #NewsTamil24x7
1
2
111
Theechatti retweeted
வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு 1,389 நாட்கள் கடந்துவிட்டன. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்பூதூரில் உள்ள கோட்டூர் இருளர் பழங்குடியினக் குடியிருப்பில் வசிக்கும் இருளர் பழங்குடியினப் பெண்மணி திருமதி‌. மாரியம்மாள் அவர்களின் குடும்பத்திற்கு எப்போது வீட்டை ஒதுக்குவீர்கள்? தனது வாழ்நாள் முடிவதற்குள் தனது சொந்த வீட்டில் நல்லபடியாகப் பயமின்றி வசிக்க வேண்டும் என்று ஆசையுடன் இத்தனை வருடங்களாகக் காத்திருக்கும் திருமதி. மாரியம்மாளுக்கு எப்போது வீட்டை ஒதுக்குவீர்கள்? சாலை சாலையாகத் தனது கணவருடன் மிதிவண்டியில் அலைந்து திரிந்து அன்றாடம் 3 முறை உணவிற்குக் கூட வழியில்லாத திருமதி. மாரியம்மாளுக்கு எப்போது வீட்டை ஒதுக்குவீர்கள்? @KanchiCollector @VanniTamizhVCK @CMOTamilnadu @TVKVijayHQ @ncsthq @PMOIndia @rashtrapatibhvn #Sriperumbudur #Irula #Irulas #Irular #PVTG #Tribe #NCST
வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு 1,388 நாட்கள் கடந்துவிட்டன. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்பூதூரில் உள்ள கோட்டூர் இருளர் பழங்குடியினக் குடியிருப்பில் வசிக்கும் இருளர் பழங்குடியினப் பெண்மணி திருமதி‌. மாரியம்மாள் அவர்களின் குடும்பத்திற்கு எப்போது வீட்டை ஒதுக்குவீர்கள்? தனது வாழ்நாள் முடிவதற்குள் தனது சொந்த வீட்டில் நல்லபடியாகப் பயமின்றி வசிக்க வேண்டும் என்று ஆசையுடன் இத்தனை வருடங்களாகக் காத்திருக்கும் திருமதி. மாரியம்மாளுக்கு எப்போது வீட்டை ஒதுக்குவீர்கள்? சாலை சாலையாகத் தனது கணவருடன் மிதிவண்டியில் அலைந்து திரிந்து அன்றாடம் 3 முறை உணவிற்குக் கூட வழியில்லாத திருமதி. மாரியம்மாளுக்கு எப்போது வீட்டை ஒதுக்குவீர்கள்? @KanchiCollector @VanniTamizhVCK @CMOTamilnadu @TVKVijayHQ @ncsthq @PMOIndia @rashtrapatibhvn #Sriperumbudur #Irula #Irulas #Irular #PVTG #Tribe #NCST
21
19
2,453
Theechatti retweeted
தற்போது நாம் சீரமைத்துக் கொண்டிருக்கும் 400 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் குறிச்சி பெரியநாயகியம்மன் ஏரி💫
33
454
2,243
26,281
Theechatti retweeted
போதிய விலை கிடைக்காத விரக்தி.. சாலை ஓரங்களில் டன் கணக்கில் மாம்பழங்களை கொட்டிச் சென்ற விவசாயிகள்.. #Krishnagiri | #Mango | #Farmers | #PolimerNews
101
370
933
283,086