இனி தற்குறிகளின் Fake Narrative கள் சல்லி சல்லியாக நொறுக்கபடும் 👍👍
2023ல் தலைவர் @mkstalin கொடுத்த அரசு இலவச புத்தக பையை Gez Z மீட்டிங்கிற்கு எடுத்து வந்து பொய்யை அம்பலத்திய சிறுவன் 👍👌👌👌
தமிழ்நாட்டுல ஒரு சொறிநாய் ஒரு மாசமா அடி வாங்குது. அத காப்பாத்துறதுக்கு நேத்து மாஸ்டர்ன்னு ஒரு தெரு நாய் வந்துச்சு. இன்னைக்கு இந்த காஞ்சனா சைக்கோ நாய் வந்து இருக்கு. ஆட்சியில நடக்கிற தவறுகள் மக்கள் பேசிட கூடாது அது மேல கவனம் போயிட கூடாதுன்னு ரொம்ப தெளிவா பிளான் பண்ணி பண்ணுறாங்க இந்த கூத்தாடி கும்பல்கள். ஆனால் மக்கள் இந்த தற்குறிகளை அடிக்கிறதுல தெளிவாக இருக்காங்க..🗣️💦
கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் திமுக தயவில் வெற்றி பெற்றுவிட்டு இன்று இவ்வளவு பேசுகிறான் என்றால் இவனுக்கு எல்லாம் எவ்வளவு திமிர் இருக்க வேண்டும். திமுகவை இவன் இல்லை இவன் அப்பன் வந்தால் கூட ஒரு ம*யிரும் புடுங்க முடியாது. இந்த மாதிரி தறுதலை தற்குறிகளை அரசியலை விட்டே துடைத்தெறிய வேண்டும்...
DMK TVK வை பத்தி பேசாதீங்க
சரிதானே குற்ற உணர்ச்சி இருக்கதானே செய்யும்
" நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும்"
(விசிலடிங்க சம்பளம் வந்துரும்)
சென்னையில் வெடித்து சிதறும் செவிலியர் போராட்டம்
#TVKFails
திமுக ஆட்சியில் நலத்திட்டங்களை பெற்ற பயனாளிகளை அழைத்து ஸ்டிக்கர் ஒட்டி திரும்ப அதே பயனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கிய தவெக அமைச்சர் 🤦♂️
கொஞ்சங்கூட கூச்சமே இருக்காதாடா 😂
🗣️அவரே கேள்வி 🗣️அவரே பதில்🤣 இதைத்தான் முன்புள்ள அரசாங்கம் கூறியது தனி ஒழுக்கம் முக்கியம் என்று அப்போது தற்போதைய முதலமைச்சர் என்ன கூறினார்கள் என்பது முதல் வீடியோவை இருக்கிறது 🔥தீ பரவட்டும் #tamilnadu#TvkLies#tvkfails#explore
ஒட்டுமொத்த தற்குறிகளும் ஒரே அமைச்சரும் தவேக ஆட்சியில் இருப்பானுக தான் போல
#Rotational_Shift என்றால் என்னன்னே தெரியாமல் பேசுறாரு தற்குறி அமைச்சர்! 🤡
ஒரு டாக்டரின் Shift முடிந்தவுடன் அடுத்த Shift டாக்டர் பொறுப்பேற்பது தான் Rotational Shift. அதற்காக Case History, Medication, Follow-up உள்ளிட்ட அனைத்து தகவல்களும் முறையாக Handover செய்யப்படும்.
ஒரு நோயாளி 3 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், 3 நாட்களும் ஒரே டாக்டர் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற விதி எங்கும் இல்லை.
மருத்துவமனைகள் அனைத்தும் Shift அடிப்படையில்தான் இயங்குகின்றன.
அமைச்சர் சொல்வதைப் பார்த்தால், 100 நோயாளிகள் அட்மிட் ஆனால் 100 டாக்டர்களை தனித்தனியாக நியமிக்க வேண்டும் போல இருக்கிறது! 😹
மருத்துவத் துறையின் அடிப்படை நடைமுறையையே புரிந்து கொள்ளாமல் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
படிடா பரமா! 😂
💥 VCK, CPI,CPM முக்கியமாக காங்கிரஸ் கட்சியினர் இந்த காணொளியை தவிர்க்கவும்
💥தேர்தலுக்குப் பிறகு கட்சி மாறி சென்றவர்கள் திமுக அதிமுக தொண்டர்களையும் அவர்களின் உழைப்பையும் ஏமாற்றி இருக்கிறார்கள்
- பத்திரிகையாளர் திரு கோடிஸ்வரன் அவர்கள் 🔥
இதுதான் அமைச்சர்...
இது சொல்ற பதில்?
தளபதி கச்சேரியின் பாட்டு பாடுனா தண்ணி வந்துடும் நினைப்பு போல?
நீங்க ஏற்கனவே பயிர் கடன் தள்ளுபடி பண்ண லட்சண கூந்தல் எங்களுக்கு தெரியாதா?
நிவாரணம் கொடுக்கிற ஆளுங்களை பாரு?
கடந்த ஐந்து ஆண்டுகளாக கர்நாடகாவிடம் இருந்து முறையாக நீரை பெற்று விவசாயிகள் பாசனத்திற்கு நீரை திறந்து குறுவை பேக்கேஜ் கொடுத்தது திமுக அரசு.
2026ல் கர்நாடக காங்கிரஸ் அரசு தண்ணீர் திறக்கவில்லை,தண்ணீர் திறக்க வேண்டும் என பெரம்பூர் MLA எந்த அழுத்தமும் கொடுக்க வில்லை.