அஇஅதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமாவால் காலி என அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
அறிவிக்க கூடாது
தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்த நிலையில் MLA-கள் 4 பேர் ராஜினாமாவை ஏற்றிருக்க கூடாது.
தகுதிநீக்க நடவடிக்கை வழக்கு விசாரணையில் முடிவு வரும் வரை 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த கூடாது.
-சென்னை உயர்நீதிமன்றத்தில் அஇஅதிமுக சார்பில் வழக்கு...