Software Engineer | Belongs to Dravidian Stock.

Joined November 2010
2,303 Photos and videos
Pinned Tweet
வாக்சின் எதுக்கு போடனும் ? அது எப்படி வேலை செய்யுது? இதெல்லாம் டிவில, ஊர்ல எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்லனும். சொல்ற வரைக்கும் பயம் இருக்கும். நான் படிச்ச வரைக்கும் சொல்றேன். முதல்ல வாக்சின் எதுக்கு போடனும் ?
159
1,424
2,916
கார்ல போறப்ப அதுவும் முன்னாடி சேஃபா கான்வாய் போறப்ப லைட்டா சிப்பா சிப்பா அடிச்சுட்டு கார் ட்ரைவிங் ப்ரெண்ட்சோட என்சாய் பண்றதெல்லாம் யாருக்கும் அமையாது. மனுஷன் வாழ்றான்யா
1
1
238
பிரம்மன் retweeted
இது சாணிதான் என்று நம்ப வைக்கை சாணியை நக்கி பார்த்தேன்... - ஷோபாவளவன் 🤢🤢
24
265
771
14,405
கரன்ட் பில் அநியாயம். அப்படியே 3 மடங்கு ஆகிருச்சு 😡😡
த்தா, யார் டா நீங்க!! • ஓட்டையும் போட்டுட்டு • கரண்ட் பில் 3 மடங்கு கட்டிட்டு • • நவ துவாரத்தையும் பொத்திகிட்டு இருக்கீங்க.... பைத்தியங்களாடா நீங்க??!!!***
1
210
இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு?! 😂
தெருவில் பெண்களை கிண்டல் - கேலி.. சிங்கப்பெண் காவலர்களை பார்த்ததும் தெறித்து ஓடிய இளைஞர்கள்..! #sivakasi #singapengal #police
200
😂😂😂
பேரன் பேத்திகள் மகன் மகள்கள் வரல நீங்க மட்டும் தனியா போராடிட்டு இருக்கீங்க ஓட்டு மட்டும் அவங்களது போராட்டம் உங்களத?? @TVKVijayHQ @TVKPartyHQ #CMJosephVijay‌ #CMVijay‌ @ramk8060 @DMKITwing @arivalayam @dmk_youthwing
131
பிரம்மன் retweeted
கூட்டமான இடங்கள்ல TVK TVK ன்னு boys and girls கத்துறதில்லயா இப்பலாம்.
#WATCH | சென்னை: சைதாப்பேட்டையில் குமரன் காலனி மற்றும் கோதமேடு பகுதிகளில் நேற்று இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரை மின்வெட்டு; ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மின்சார அலுவலகத்தில் முற்றுகை #SunNews | #Chennai | #CurrentCut | #PowerCut
5
123
242
9,794
🔥🔥
#WATCH | "சுகாதாரத்துறை அமைச்சர பார்த்தே ஆகணும்.. இந்த நிலை அவருக்கு தெரியல.." மே மாதத்திற்கான ஊதியம் முறையாக வழங்கப்படாத காரணத்தால் மருத்துவர்கள், செவியிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகையில் போராட்டம். #SunNews | #Doctors | #ChennaiCorporation
128
90% இந்தியர்கள் அன்றாடங்காய்ச்சிகள் ( இந்த சொல்லே புழக்கத்தில் இல்லாத அளவு முன்னேறிய நாட்டை திருப்பி அழைத்து வந்த பாஜகவுக்கு நன்றி). பணப்புழக்கம் குழாய் தண்ணி போல டக்னு நின்றுவிடும். மிகப்பெரிய பொருளாதார மந்தத்திற்குள் நுழைகிறோம். முடிந்தளவு பணத்தை பணமாகவே கையில் வைத்திருங்கள்.
சரவண பவனே திணறுகிறது என்றால்...
6
16
3,083
இவன் ஏற்கனவே ரெண்டு தடவை நின்னு டெபாசிட் வாங்காம போனவன்தானே. இப்ப கன்னத்துல மரு வச்சுட்டு வந்தா ஓட்டு போட்டுருவாங்களா ?
குறைந்த பட்சம் அண்ணாமலை அவர்களுக்கு என 25 முதல் 30 லட்சம் வாக்குகள் வரை தமிழ்நாட்டில் உள்ளது.
417
😂😂😂😂
Bihar’s HEALTH minister in the middle
104
சென்னைக்காரனுக கஷ்டபடறதை பாக்கறப்ப ஒரு தனி நிம்மதி ❤️❤️
1
144
காங்கிரஸ் கட்சியை அப்படியே தோண்டி ரெண்டு கிணறு ஆழத்தில் புதைப்பதுதான் நாட்டின் நலன் விரும்பும் எவரும் செய்ய வேண்டிய கடமை. தவெக அவர்களை அடித்து விரட்டுவது நாளை நடக்க வேண்டிய செயல்.
இன்று பிடிக்காதது, நாளை பிடிக்கும் - ஜோதிமணி #Jothimani | #Congress | #DMK | #TNPolitics
1
162
அருமை. இதை மட்டும் பண்ணிட்டா திமுகல இருந்து அப்ரப்ட்டா தவெகவுக்கு் மாறிடலாம். தெருநாயை விட மோசமா கத்தினோம். நடவடிக்கை வேண்டாம் இந்த மாதிரி ஒரு உத்தரவு பேருக்கு கூட வரலை திமுக அரசிடம்.
உயிரிழப்புகள் தடுக்கப்பட வேண்டும் - விஜய் #Straydogs | #DogBite | #TNGovt | #CMVijay
1
211
இந்த மாதிரி அன்றாட பிரச்சினைகளை தீர்க்க வேண்டாம். தீர்க்கற மாதிரி பேசுனாக்கூட போதும். திமுக நாங்க சமூகநீதி, பெண்கள் நீதி மட்டும்தான் நொட்டுவோம்ன்னு ஓவர் ஏத்தத்துல இருந்தானுக
"எனக்கு புடிக்கவில்லை.. எதுவுமே சுத்தமா இல்லை.. மிகப்பெரிய சவால் எனக்கு இருக்கு” - திண்டுக்கல் பேருந்து நிலையம் குறித்து அமைச்சர் விக்னேஷ் வெளிப்படையான பேச்சு #Vignesh | #Minister | #Dindugal | #Puthiyathalaimuraitv
1
255
மாரிதாஸ் முதல்வர் விஜயை நாள்தவறாம விமர்சிச்சுட்டு இருந்தான். ஒரு நடவடிக்கையும் இல்லை. ஒரே நாள் லாட்டரி குடும்பத்தை பத்தி பேசினான். அடுத்த நாள் கைது. அரசு யார்க்காக நடக்குதுன்னு ஓரளவு புரியுது.
2
3
263
எதிரிகள் யார், நண்பர்கள் யார் எனக்கூட கணிக்க தெரியாத ஸ்டாலின் எல்லா வித்த்திலும் தோல்விக்கு தகுதியானவர்தான்.
Current dmk struggling against tvk cult group. ~ Kalaingar survived against MGR, Jayalalithaa,Brahmin lobby media and emergency.
1
2
252
அதிர்ச்சி ஆகறானுகளே ஒழிய மேற்படி எதுவும் பண்ண மாட்டிங்கறானுகளே
#BREAKING | கடந்த 3 மாதத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.89 உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி #SunNews | #LPGPricesHike | #Chennai
139
❤️❤️
#WATCH | முதலமைச்சர் விஜய் தொகுதியில் தொடர் மின்வெட்டு - சென்னை பெரம்பூர் உதயசூரியன் நகர், சத்தியமூர்த்தி நகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக ஏற்படும் தொடர் மின்வெட்டைக் கண்டித்து நேற்றிரவு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. #SunNews | #TVKVijay‌ | #Perambur
114
❤️❤️
#WATCH | கிழக்கு கடற்கரை சாலை முட்டுகாடு அருகே கரிகாட்டு குப்பம் பகுதியில் 3 மணி நேரத்திற்கு மேலாக நள்ளிரவில் மின்வெட்டு ஏற்பட்டதால் 150 க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். #SunNews | #ECR | #PowerCut | #Chennai
178
மனசோர்வா இருக்கறப்ப இதெல்லாம் பாத்தா தனி சந்தோஷம் பிறக்குது ❤️❤️
இந்த மாதிரி சாலை மாறியல் எல்லாம் பாத்து பத்து 15 வருசம் ஆகுது... உண்மையாவே இதெல்லாம் மாற்றம் தான் 👌👌 நல்லா என்ஜாய் பண்ணுங்க மக்களே
232