இதுல உருப்படியா எதுவும் சொல்லக்கூடாதாமே!!

Joined August 2010
2,778 Photos and videos
கிருஷ்குமார் retweeted
Some parties in India alliance realising that RG is a Pappu 👍🏼 Congress Mukth Bharath is happening.
Rahul Gandhi has become an ally of the BJP
20
68
1,485
கிருஷ்குமார் retweeted
Replying to @iKrishS
சமாதிக்கு கூட்டிட்டு போய் குழந்தைகள சமாதி மண்ணுல விழுந்து கும்பிட வேற வைக்கிதுங்க.. going too much
1
288
கிருஷ்குமார் retweeted
விலை உயர்வு கசப்பு மருந்து. நோயை குணப்படுத்த கசப்பு மருந்தை எடுத்துக்கொள்ள தான் வேண்டும்னு சொன்னுச்சு ஆத்தா.. அம்மா சரியாதனே சொல்லுதுனு ஏத்துகிட்டானுக. புதுக்கோட்டை டூ சென்னை ரூ.105 டிக்கெட் ரூ.235 ஆச்சு. தஞ்சை - குடந்தை டிக்கெட் 15லர்ந்து 33 ஆச்சு. வாய திறக்கல ஒருத்தனும்.
Current CM can try delivering a similar challenge speech in the upcoming session. More apt after the power tariff hike.
3
5
419
Current CM can try delivering a similar challenge speech in the upcoming session. More apt after the power tariff hike.
4
1
10
2,255
பாரதிராஜா மருத்துவமனைல இருந்தப்ப ஆளாளுக்கு content தேத்தியிருக்காங்க. சிநேகன் couple லாம் ஓவர் performance.
2
1
8
2,505
கிருஷ்குமார் retweeted
#WATCH | மக்களை தெருநாயுடன் ஒப்பிட்டுப் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் #SunNews | #RaghavaLawrence | #Politics
283
902
1,897
155,730
திருச்சி கிழக்கு
இவன்லாம் எலக்சன்ல நின்னுருந்தா வின் பண்ணி மினிஸ்டர் ஆகிருப்பான்.. நல்லவேள நடக்கல ❤️
317
கிருஷ்குமார் retweeted
Elite tokku spotted @Actor_Mahendran இங்கு வா உன் இஷ்ட கூந்தலுக்கு பேசுவியா😡
21
532
1,540
26,093
கிருஷ்குமார் retweeted
அது ஒன்னும் இல்ல... இந்த பக்கம் 500 யூனிட் கீழ பயன்படுத்துபவர்களுக்கு இலவசம்னு சொல்லிட்டு அந்த காசை 500 யூனிட் மேல் பயன்படுத்துறவங்க கிட்ட புடுங்குவது தான் திட்டம் போல்.. 500 யூனிட் மேல் பயன்படுத்த முதல் 100 யூனிட் இலவசம் முன்ன 100-200/ 2.35₹ முன்ன 200-400/ 4.70₹ முன்ன 400-500/ 6.30₹ இப்போ 100-200 / 4.70₹ இப்போ 200-400/ 4.70₹ இப்போ 400 -500/ 6.30₹ ஆக மொத்தம் 100 யூனிட் மின்சாரத்திற்கு கூடுதலாக ஒரு யூனிட்டுக்கு 4.70₹ -2.35₹ = 2.35₹ வசூலிக்கிறார்கள்.. 499 பயன்படுத்தினாலும் 100 யூனிட் இலவசம் 501 பயன்படுத்தினாலும் 100 யூனிட் இலவசம் என்ற பாகுபாடு இல்லாமல் கொடுத்தது கழக அரசு இப்ப எங்க கிட்ட இருந்து புடுங்கி இன்னொருத்தருக்கு கொடுத்து ஊரை ஏமாத்துது. விஜயின் அரசு
12
98
140
7,128
கிருஷ்குமார் retweeted
திருமாவளவனின் இந்த பேச்சுக்கு இரண்டு காரணங்கள் தான். 1. முக்தாரை கைது செய்யக்கூடாது என்று திருமாவளவன் சொல்லியும் பெண்களை ஆபாசமாக பேசிய முக்தாரை கைது செய்து சிறையில் அடைத்தார் முதல்வர் விஜய். 2. வன்னியரசு அமைச்சராகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுவது திருமாவளவனுக்கு பிடிக்கவில்லை.
“எந்த நேரத்திலும் அமைச்சரவையிலிருந்து நாங்கள் வெளியே வரலாம்.." This is not good @thirumaofficial 👎👎
32
309
1,108
42,673
கிருஷ்குமார் retweeted
பேரன் பேத்திகள் மகன் மகள்கள் வரல நீங்க மட்டும் தனியா போராடிட்டு இருக்கீங்க ஓட்டு மட்டும் அவங்களது போராட்டம் உங்களத?? @TVKVijayHQ @TVKPartyHQ #CMJosephVijay‌ #CMVijay‌ @ramk8060 @DMKITwing @arivalayam @dmk_youthwing
33
477
1,001
55,656
கிருஷ்குமார் retweeted
Meesho KARUPPU without morphing. 🥵🥵💥 #Karuppu
28
168
2,089
167,221
கிருஷ்குமார் retweeted
Replying to @iKrishS
இங்கே சென்னைலயே ஒரே டாக்டர் மேத்தால 800, ஒரு நர்சிங்ஹோம்ல 500, ஒரு க்ளீனிக்ல 200 னு மூனு இடத்துல ஒரே கன்சல்டேஷனுக்கு வெவ்வேற ஃபீஸ் வாங்கறார். உறவினரும் அந்தந்த நாட்களில் எங்க போறது வசதியோ அங்க போய் பாத்துக்கறாங்க
1
315
கிருஷ்குமார் retweeted
இப்படி லாம் இவனுங்க லட்சணத்த சொல்லாம விட்டா ஓட்டு போட்டு அமைச்சர் ஆக்கிட்டு தான் நிப்பாங்க மக்கள்

6
332
497
8,370
2 years back Chennai la 500 தான் mostly. Dr பொறுத்து 800 மேல கூட போகுது. திருச்சில 250,300 range.
சென்னை / கோவை போன்ற இடங்களில்.. குறைந்தபட்ச மருத்துவ consultation தொகையை சென்னையில் 1000 ஆக உயர்த்தலாம். 200, 300 எல்லாம் எந்த காலத்தில் இருக்கீங்க.. வெளிநாடுகளில் எல்லாம் ஒரு appointment இரண்டு மாதம் கழித்து கிடைக்குது. இங்கே அரை மணி நேரத்தில் கூட மருத்துவரை பார்க்கலாமே.
1
693
கிருஷ்குமார் retweeted
Vijay fans Supporting Master Mahendran. ~ Guys we are in So Dark eraaa. Avan pesunatha pathiyo, Current Ponatha pathiyo kavalaiye padama avanuku support pannitu irukanunga. This Cult Group is really Dangerous 😥
19
302
1,618
18,439
கிருஷ்குமார் retweeted
எனக்கு தெரிஞ்சு அடுத்து முதுகுல குத்தப்போறது... இந்த youtube குரூப்பா இருந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்லை.
இந்தப் படம் மிகுந்த வலியை கொடுக்கிறது… எளிய மக்களின் விடுதலைக்காக தொடர்ந்து போராடும் தலைவர்களை இச்சமூகம் எங்கே கொண்டு வந்து அமர்த்தி இருக்கிறது 😢
1
4
93
7,876
கூட்டணிக்கு ஒரு பேரோ கூட்டமோ கூட நடக்கலன்னாலும் இதலாம் நடக்குது பாருங்க.
OPEN TALK | தவெக ஆதரவு - மாற்றம் நிகழ்ந்தது எப்படி? பத்திரிக்கையாளரின் கேள்விக் கணைகளுக்கு சிபிஎம், விசிக, சிபிஐ, ஐயூஎம்எல் தலைவர்கள் அளித்த தரமான பதில்கள் விரைவில் உங்கள் புதிய தலைமுறையில்.. @thirumaofficial | @tncpim | @CPItnOfficial | @IUMLTNOfficial | @Shanmugamcpim | #PTOpenTalk | #VCK | #CPI | #IUML | #TVK | #CMVijay‌ | #Puthiyathalaimuraitv
2
2
408
கிருஷ்குமார் retweeted
Porn addiction
Namma focus full ah Thalapathy #CMJosephVijay‌ than !! ❤️❤️❤️
26
238
3,844
கிருஷ்குமார் retweeted
கால் பண்ணி கூப்பிட்டுத்தான் வந்தாங்களாம். சமூகமா எல்லாம் போய் அமர்த்தலையாம்.
இந்தப் படம் மிகுந்த வலியை கொடுக்கிறது… எளிய மக்களின் விடுதலைக்காக தொடர்ந்து போராடும் தலைவர்களை இச்சமூகம் எங்கே கொண்டு வந்து அமர்த்தி இருக்கிறது 😢
2
14
39
2,989