நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!
என்னுடைய பிரியத்துக்குரிய நண்பர் @mammukka அவர்களுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை. ஆனால், நான் அவரையும் அவர் என்னையும் தூர இருந்து ரசித்தும் ஒருவருக்கொருவர் நேரடியாக விமர்சித்துக்கொண்டும் ஒரு ‘கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார்’ நட்பை நீண்ட நாட்களாகப் பேணி வருகிறோம். நாங்கள் இருவரும் இன்னும் கொஞ்சம் அதிகமாக நேரில் சந்தித்துக்கொண்டிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. என்னுடைய ரசிகர்கள் அவருடைய ரசிகர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே ஒரு மம்மூட்டி ரசிகனாக என்னுடைய எதிர்பார்ப்பு.
நண்பன் மம்மூட்டி, இப்போது பத்ம பூஷன் மம்மூட்டியாகி இருக்கிறார். நண்பனுக்கு வாழ்த்து.
#Mammootty
This TRUE MASTER who never fails to Appreciate Talent and Dedicated students of His School of Cinema for Generations
...an Eternal Inspiration whose beyond our realm of excellence.
HAPPY BIRTHDAY AYYA @ikamalhaasan#happybdayKamalHaasan#KamalHaasan#fanboy#ashwinkkumar
#66yearsofKamalism
66 years of Kamal Haasan — a master of cinema and art.
Where most tire from one task, he excels at ten. His mantra: start every day as a beginner.
Proud fan, Student waiting for the 70th year.
#KamalHaasan
Happy Bday @iHrithik sir.
Shining during dark times, a world class example of a #Fighter
'should I bow? I SHOULD!' to the God of sorts in craft and looks. I see a statue of yours in a city like the way @TheSlyStallone Rocky statue is❤️
⬇️10 yr throwback. My first #treadmilldance
History checkmated! Kudos to @DGukesh for becoming the youngest World Champion in chess history. India beams with pride!
Overcoming the opponent’s advantageous white pieces in the final game, speaks volumes of our champions composure and fortitude.
BELATED HBD🫠 I was thinking of him the whole day y'day but cudnt post anything as I got bz with personal work. The video is just one aspect of him among many that we spoke @Simpledhaa
The ❤️ for him is beyond time and formalities
@ikamalhaasan ayya #KamalHaasan
எனக்கு நெறையா மெடிக்கல் challenges இருந்துச்சி 12 surgeries bilateral cleft lip அத overcome பண்ண உதவியது கமல் சார் reference. அவர் என்னோட lifeல பெரிய பங்கு and inspiration
Actor and an #Ulaganayagan fan @ashwin_kkumar
All the best bro ❤️
#KamalHaasanx.com/khvideos3/status/18498…
#65YEARSOFKAMALISM
He is the God Level in Cinema, we call him #AANDAVAR
Some say #GOAT and the dictionary of superlative is running out
@ikamalhaasan ayya, pulling the Powerful Heavy Machine gun in #VIKRAM is the metaphor for what you have been doing to #Indiancinema my Hero
#Ulaganayagan என்னமோ எனக்கு எனக்கு 70லாம் இல்லை கோட்டை எல்லாம் அழிங்க நான் 40ல இருந்து திருப்பி start பண்றேன்னு சொல்ற மாறி இருக்கு
ஆண்டவா 😍😍😍😍
#KamalHaasan#ThugLife