கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழி அரவே தெரியாத பங்களாதேஷ் பெண்,
போலி ஆதார் அடையாள அட்டையுடன் பயணித்ததை
நடத்துனர் சோதனை செய்தபோது கண்டறிந்து கேள்வி கேட்க,
பதில் சொல்ல முடியாமல் திண்டாட்டம்!
வாக்கு வங்கிக்காக எத்தனை பேர்களுக்கு இதுபோல ஆதார் கொடுத்திருப்பார்களோ?