Orthopaedic Surgeon | State Deputy Secretary - DMK IT Wing | TamilNadu | Belongs to the Dravidian stock |

Joined May 2012
9,969 Photos and videos
Pinned Tweet
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா தலைவர்களுக்கெல்லாம் தலைவராக திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் மக்களுக்கான செய்த மக்கள் பணிகளை நெஞ்சில் நிறுத்தி, உழைப்பால் உயர்ந்த கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தந்த நம்பிக்கையும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளந்தலைவர் அவர்களின் அன்பை பெற்று கரங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக,மாங்கனி மாவட்டத்தின் மாவீரராக மாவட்டம் முழுவதும் உள்ள திமுகவின் தொண்டர்களின் நெஞ்சில் குடிகொண்டிருக்கும் "சேலத்தில் கழகம் வளர்த்த கழக தீரர் சேலத்து சிற்பி ஜயா வீரபாண்டியாரின்" அவர்களின் ஆசியுடன், தலைவர் கலைஞரால் அவர்களால் அன்பாக கழகத்தின் காளை என்று அழைக்கப்பட்ட மதிப்பிற்குரிய மாமா திரு.வீரபாண்டி.ஆ.செழியன் மாமா திரு.வீரபாண்டி ஆ ராஜா ஆகியோரது நல்லாசியுடன், வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளராக கழகத் தலைவரால் அறிவிக்கப்பட்டு தொகுதி முழுவதும் பிரச்சாரத்தின் போது உங்களை நேரில் சந்தித்து உங்களின் தேவைகளையும், கோரிக்கைகளையும் களத்தில் இருந்து புரிந்து கொண்டேன். "கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி." என்ற வள்ளுவனின் கூற்றை ஏற்று, உங்களின் ஒருவனாக,உங்களுக்காக பணியாற்ற,உங்களின் ஒவ்வொருவரின் வாக்கிற்கும் உண்மையாகவும், உங்களின் தேவைகளை அணுகும் எளியவனாகவும், வீரபாண்டியின் வளர்ச்சிக்காக உங்களுக்கு பணியாற்ற "சேலத்து சிற்பி திரு.வீரபாண்டியார்" அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு வாய்ப்பினை தந்து வெற்றி சின்னமாம் "உதயசூரியன் சின்னத்தில்" வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு வீரபாண்டி சட்டமன்ற தொகுதி வாக்காளர் பெருமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வளர்ச்சிக்கான ஓட்டு -வீரபாண்டிக்கே! தேர்தல் நாள்:23.4.26 நமது சின்னம் உதயசூரியன் நமது வெற்றி வேட்பாளர் மருத்துவர், திரு ஏ.கே.தருண் MS.(Ortho),MBA., அவர்கள். நம்ம வீரபாண்டியில்...!🔥💥 உதயசூரியன் உதிக்கட்டும்...!🌄 @mkstalin @Udhaystalin @evvelu @SalemRRajendran @SalemSivalingam @tmselvaganapat @TRBRajaa @arivalayam @DMKITwing @DMKSalem_ #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK #Vote4Tharun #Tharun4Veerapandi #DMK4Veerapandi
2
30
57
2,586
Dr A K Tharun retweeted
“அடுத்தக் கட்சி எம்எல்ஏக்களை தவெக அரசு தொடர்ச்சியாக கொள்முதல் செய்கிறது.. சோஃபா மாடல் ஆட்சியை மக்கள் வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நாள் வெகுதொலைவில் இல்லை..”- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் #UdhayanidhiStalin | #DMK | #TVK | #CMVijay
8
42
130
3,582
Dr A K Tharun retweeted
2 forced burials in 1 month, are we heading towards a UP Model here? #Shame
4
102
307
3,903
Dr A K Tharun retweeted
10h
Replying to @PTI_News
The cost to fly that aircraft is enormous. Even more enormous is the empty space in the heads of the education minister and NEET officials. Whatever happened to austerity.
VIDEO | Salem, Tamil Nadu: NEET re-exam question papers airlifted by the IAF under tight security to multiple districts in the state. #NEET #IndianAirForce
4
14
1,282
Dr A K Tharun retweeted
From PTR,Thangam Thennarasu to this clownery 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

51
393
1,729
69,755
Dr A K Tharun retweeted
அரசு நிகழ்ச்சி என்று மாணவர்களை கூட்டிட்டு போயிட்டு தவெக கட்சி சார்பாக வழங்கப்பட்ட சான்றிதழால் பெற்றோர் அதிர்ச்சி.! #Newstamil24x7 #GovtEventMisuse #TVKCertificate #ParentsShocked
37
633
1,152
40,669
Dr A K Tharun retweeted
தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தபோது அரசுப் பேருந்துகள் 1 KM ஓடினால் ரூ.59.15 நஷ்டம் ஏற்பட்டது - தற்போது அந்த நஷ்டம் தற்போது 1 KM க்கு ரூ.53 ஆக உள்ளது.. அதாவது திமுக அரசின் நிர்வாக சீர்திருத்தங்களால் 1 KM க்கு 6.15 ரூபாய் நஷ்டம் குறைந்துள்ளது என திமுக அரசின் சாதனையை விளக்கி இருக்கிறார் அமைச்சர் @MarieWilson_TVK உண்மைகளை என்றும் மறைக்க முடியாது!
42
833
1,457
41,334
வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை! தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கி கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், “வாணவேடிக்கை வாக்குறுதிகளை” அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றி பொறுப்பிற்கு வந்துள்ள இந்த அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையாலும், “ ஆழம் தெரியாமல் காலைவிட்டு” அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையாலும் “புஸ்வானமாக” மாறிவிட்டதை மறைக்க, “ஹைப்” ஏற்றிய அறிக்கை ஒன்றினை வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டு , அதனையும் “ஃப்ளாப்” ஆக்கியிருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லி பொதுமக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கி விடுவார்களோ என அஞ்சி அவர்களின் கோபக் கனலில் இருந்து தப்பித்துக் கொள்ளும் உத்தியாக (Escapism) தங்களின் இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம் நடத்தப்பட்டு இருக்கின்றதே தவிர, வேறு எதற்குமல்ல! எனினும் , உரிய விளக்கங்களை விரைவில் விரிவாகக் கூறுகிறேன்.
359
1,619
3,206
182,179
இவரின் தமிழை யாராவது நல்ல தமிழில் மொழிப்பெயர்த்து கொடுங்களேன். எப்படியிருந்த மாநிலம்… 😭😭😭

71
301
976
24,324
Dr A K Tharun retweeted
சேலத்தில் விவசாயிகள் சாட்டையடித்து போராட்டம் #Salem | #Farmers | #Protest | #Croploan
18
128
354
24,953
Dr A K Tharun retweeted
#BREAKING | சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு #SunNews | #Salem | #PeriyarStatue
11
98
202
10,522
Dr A K Tharun retweeted
தவெக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றம் அளிக்கிறது - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #CMVijay | #Vijay | #Farmers
37
161
494
43,818
Dr A K Tharun retweeted
#JUSTIN | ரூ. 11,000 சம்பளத்தில் வாழ்ந்து காட்டிவிட்டால்... - வழக்கறிஞர் பாரதி #LabourRightsMovement | #Bharathi | #Tasmac | #MinisterVignesh | #AICCTU
222
363
1,940
183,226
Dr A K Tharun retweeted
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்" "சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்" என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா? மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்? மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? #WhySilentCM? @timesofindia
446
3,508
5,725
209,249
Dr A K Tharun retweeted
Is Tamil Nadu becoming lawless under the Vijay government? Three cases involving minors reported in two days; 6-year-old allegedly assaulted in a crematorium, 10-year-old allegedly assaulted by a migrant worker. @PramodMadhav6 joins @AnjaliPandey06 with the latest details. #TamilNadu #Vijay #Lawlessness #TVK #ITVideo
18
178
266
8,969
Dr A K Tharun retweeted
12 child sexual assault cases in 24 hours in Chennai. Horrifying! All those influencers and "political commentators" who said law and order was bad in the DMK regime, why are you silent now? Cat got your tongue? There is a complete breakdown of law and order in the State under the TVK. Where is Hon. CM @actorvijay saar? What is he doing? Why is he quiet? Why hasn't he or any of his ministers met the families of the victims? No amount of PR spins can cover up these tragedies, CM saar. The State is suffering! #TVKVijay‌Fails #ToothlessTVK
3
108
138
2,474
Dr A K Tharun retweeted
Jun 16
"A Big Joke, Politically Immature": DMK's All-Out Attack On Rahul Gandhi ndtv.com/india-news/a-big-jo…
33
65
374
24,864
Dr A K Tharun retweeted
#DMK launched a scathing attack on Leader of Opposition Rahul Gandhi, DMK's official mouthpiece Murasoli as accused him of weakening opposition unity and questions the Congress party's political conduct both within the INDIA alliance and in Tamil Nadu.
2
49
290
6,781
Dr A K Tharun retweeted
Jun 16
🔴#BREAKING | "A Big Joke, Politically Immature": DMK's All-Out Attack On Rahul Gandhi NDTV's @DharanVija47684 joins @ParmeshwarBawa with more details DMK spokesperson A Saravanan (@saravofcl) shares his views
14
28
162
38,838
Dr A K Tharun retweeted
மாணவர்களை குப்பை அள்ள வைத்த காட்சி.. HM கொடுத்த நூதன விளக்கம்.! #Sivagangai | #School | #Students | #HeadMaster | #PolimerNews
70
247
503
87,617
Dr A K Tharun retweeted
கும்முடிபூண்டி MLA தனது அடியாட்களுடன் பிணவறையில் சென்று குழந்தையின் பெற்றோரை மிரட்டி வெளியே வரும் காட்சி
50
2,445
3,293
130,566