𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
⚠️👇🏻
மெசேஜ் வந்தால் பதற வேண்டாம்..!
இன்று (மே 2) நாடு முழுவதும் மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் “Cell Broadcast” எச்சரிக்கை அமைப்பை சோதனை செய்கிறது.
வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் நேரங்களில் பொதுமக்களுக்கு உடனடி எச்சரிக்கை வழங்கும் அமைப்பின் செயல்பாட்டு சோதனை இது.
இன்று செல்போன்களில் அதிக ஒலி கொண்ட எச்சரிக்கை மெசேஜ் வரக்கூடும் என்பதால், மக்கள் அச்சப்பட தேவையில்லை.
**No need to panic if you receive a message..!
On May 2, the National Disaster Management Authority under the Central Government is testing the “Cell Broadcast” emergency alert system across India.
This is a test to ensure instant public alerts during disasters like floods and earthquakes.
A loud alert message may appear on mobile phones today, so there is no need for panic.**
📲⚠️🇮🇳
#NDMA#EmergencyAlert#CellBroadcast#DisasterManagement#IndiaSafety#PublicSafety#AlertSystem