➤ வரும் 25ம் தேதி வரை மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம்.
➤ சென்னை உட்பட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் 9,097 இயந்திரங்களைக் கொண்டு மழைநீர் வடிகால் தூய்மைப் பணி.
➤ பணியில் 97,550 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
#Rain |
#CleaningProcess