The foundation for a stronger Tamil Nadu is being laid—investment, infrastructure, employment and welfare. Today's Governor's Address reflected the ambitions of a state ready to lead India's growth story. 🔥
#GovernorAddress#CMVijay#TamilNaduAssembly@CMOTamilnadu@TVKVijayHQ
#GovernorAddress | மன நிறைவு
தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய உதயம் தோன்றிய நாள் இன்று; 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநரின் முழு உரையும் எவ்வித இடையூறும் இன்றி வாசிக்க பெற்றது
அனைவரும் இணைந்து பயணிக்கத் தொடங்கியுள்ளோம் என்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது
- ஆளுநர் அர்லேகர் பெருமிதம்
TN Assembly | Smooth Session | New Dawn TN | Peaceful Assembly
#NewsTamil24x7 | #TNAssembly | #SmoothSession | #NewDawnTN | #PeacefulAssembly