இன்று (16.02.2026) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற Indian Library Congress துவக்க விழா மற்றும் மற்றும் “Library Policy: Federalism and States” கருத்தரங்க கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன் கேரள CPI(M) நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் Dr.சிவதாசன் அவர்கள் தலைமை தாங்கினார்.இந்நிகழ்வில் திரு. Hindu N. ராம், திரு. இறையன்பு (IAS (Retd.), , மற்றும் கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. L. ஹனுமந்தையா ஆகியோரும் கலந்து கொண்டனர்
#RGIRIRAJANMP #IndianLibraryCongress #LibraryDevelopment #ChennaiEvent #EducationForAll