ஒருத்தன் கோவில் கோவிலா??
இன்னொருத்தன் ஆளையே காணோம்?
இன்னொருத்தன் அடுத்த வசூல் எப்படி போடுவது என்று கிளம்பி போயிருக்கான்...
தலைவர் மட்டுமே மக்களோட மக்களா இருக்காரு...
முத்துவேல் கருணாநிநிதி ஸ்டாலின் 🖤❤️
#DMKWinningTN#DMK4TN#DravidianModel#Loading2Point0#KOLATHURDMKITW
சரியான வாதம்.
திமுகவின் தோல்வி மட்டுமே !
தமிழ்நாட்டுக்கு நல்லது
இந்த பாரத தேசத்துக்கே நல்லது
இனியும் திருட்டு ரயில் குடும்பம் தமிழ்நாட்டை கொள்ளையடிக்க அனுமதிக்க கூடாது.