உங்க பணத்த மிச்சப்படுத்த வரும் ஹீரோ ஸ்ப்ளெண்டர் Flex Fuel E85; விலை, மைலேஜ், அம்சங்கள் என்ன.?
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தனது புகழ்பெற்ற ஸ்ப்ளெண்டர் பிளஸ் மற்றும் ஹெச்எஃப் டீலக்ஸ் மாடல்களை ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விலை, மைலேஜ், அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
tamil.abplive.com