Joined April 2022
27,000 Photos and videos
🐿️🐿️ தம்பிகளா நல்லா கேளுங்கடா!!😡 நாளைல இருந்து Wineshop ல் எக்ஸ்ட்ரா RS.10 வாங்க கூடாது..🤬 கொலை, கொள்ளை, கற்பழிப்பு எதும் நடக்க கூடாது..🤬 முக்கியமா Lottery வாடையே வர கூடாது.. 😠 இனிமேல் பாப்ப திமுகவின் ருத்ரதாண்டவத்தை..💯🔥
295
1,109
5,111
238,221
அமித்ஷா கண்ணில் படும் வரை ஷேர் பண்ணுங்க😂😂
8
உண்மையைதான் சொல்றாரு இவரு சோசியல் மீடியாவில் எதிர் கருத்து சொல்பவர்கள் நியாயமாக விமர்சிப்பவர்கள் எல்லோரையும் படு கேவலமாக குடும்பத்தை பெண்டாட்டியை உள்ளடக்கி பதில் விமர்சனம் செய்கிறார்கள் தவெக ஆதரவு நபர்கள்
6
5
61
TVK ஆட்சியில் தினமும் இதே பிரச்சனை தான்
8
11
55
சுயநலவாதி காங்கிரஸ்காரர்களா வாய் இருக்குன்னா என்ன பூண்டு வேணாலும் பேசுவீங்களா😡😡
13
20
254
tvk ஆதரவு கொடுத்தற்கு கிடைத்த வெகுமதி அமைச்சர் பதவி//// அந்த சோஃபாவில் எவ்வளவு தான் வெகுமதி இருந்திருக்கும் என்று பலர் கேள்விகள் கேட்கிறார்களே முன்னுக்கு பின்னாக நடனம் ஆடுபவரே?😢
2
11
23
295
இந்த மூஞ்சிய பாத்தாலே இந்த டெம்ப்லேட் தான் நியாபகம் வருது. 🤣🤣
2
4
11
261
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
நம்ம வீட்டுல எத்தனையோ விஷயங்களைப் பேசுறோம். பக்கத்து வீட்டுல என்ன நடக்குதுன்னு பேசுறோம், அத்தை வீட்டுல என்ன நடக்குதுன்னு பேசுறோம், டிவியில என்ன நடந்ததுன்னு பேசுறோம், சீரியல்ல என்ன நடந்ததுன்னு பேசுறோம். நம்ம வீட்டுல வந்த அந்த மாற்றங்களை, நம் பிள்ளைகளுக்குத் தயவுசெய்து சொல்லித்தர மறந்துவிட்டோம். அந்த மாற்றங்களை வீட்டுல அரசியல் பேசுங்கள் கழக துணைப் பொதுச்செயலாளர், திருமிகு. @KanimozhiDMK எம்.பி. அவர்கள் #DMK4TN
4
105
171
1,463
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
தவெகவின் முதல் வெளிப்படையான ஊழல் : ஆம்னி பஸ்களை மறுபடியும் கோயம்பேடிலிருந்து, ஆப்பரேட் செய்ய அனுமதித்திருப்பது..! விஜய் பதவி ஏற்றதுமே முதலில் சென்று 'பார்த்தவர்கள்' ஆம்னிபஸ் உரிமையாளர்கள்தான்..! இட மாற்றத்தால் பிரைவேட் ஆம்னி பஸ்காரர்களுக்கு பிஸினஸ் பல மடங்கு உயரும்..! காரணம்: அரசாங்க பஸ்கள் உபயோகிக்க கிளாம்பாக்கம் வரை போகணும்; ஆம்னி பஸ் இங்கேயே ஏறி விடலாம் என்று 500 ரூபாய் வரை அதிகம் கொடுக்க மக்கள் ரெடி..! என்ன விளைவு..? மறுபடியும சிட்டிக்குள் இரவு ஆனாலே மூச்சு முட்டும் கடும் டிராஃபிக் ஜாம்..! தாம்பரம் மற்றும் அதைத் தாண்டியும் வாழும் மக்கள் சிட்டிக்குள் வந்து போக உருவாக்கிய ரோடு, இன்னர் ரிங் ரோட் எனும் ஜவஹர்லால் நேரு ரோடு..! ஆனால், அதில் இப்போது நீங்கள் பார்க்கலாம்: ஏகப்பட்ட வண்டிகள் பெட்ரோல்/டீசலை வீணாக்கி பெருமூச்சு விட்டுக் கொண்டு இந்த ஆம்னி பஸ்களின் பின்னால் கடும் டிராஃபிக்ஜாமால் நெடுநேரமாய் பெரீய்ய கியூவில் நின்று கொண்டிருப்பதை..! ராத்திரி மணி 8 ஆகிவிட்டாலே, ரோடு தமக்கு மட்டுமே சொந்தம் என்று நினைப்பவர்கள் இந்த ஆம்னிபஸ் டிரைவர்கள். ஓரமால்லாம் நிறுத்த மாட்டார்கள், நடு ரோட்டில்தான்..! இந்த ட்ராஃபிக் ஜாம் பிரச்சனைக்காகத்தானே, எக்ஸ்பிரஸ் பஸ் டெர்மினஸ், சிட்டியை விட்டுத் தள்ளி இருப்பது நல்லது என்று அதிமுக ஆரம்பித்து, திமுக கிளாம்பாக்கம் நிலையத்தைக் கட்டி முடித்தது..? அது இனி டோட்டல் வேஸ்ட்டா..? ஆரம்பத்தில் கஷ்டமாக உண்ர்ந்தாலும் மக்கள் இப்போது கிளாம்பாக்கத்துக்கு பழக்கப்பட்டு விட்டனர். அதை, ஆம்னி பஸ்காரர்களின் லாபத்துக்காக மாற்றுவதா..? சென்னையில் வாழ்பவர்கள் தினம் ட்ராஃபிக் ஜாமில் அவதிப்படுவதுதான் அவர்களின் மாறாத தலையெழுத்தா..? ஒவ்வோரு நாளும் எல்லோருக்கும் வேஸ்ட்டாகும் எரிபொருள் மதிப்பு எவ்வளவு..? எல்லாம் ஆம்னி பஸ்காரர்களின் அதிக லாபத்துக்கா..? இந்த ஊழல் இன்னும் கொஞ்ச நாளில் பெரிதாக வெடிக்கும் பாருங்கள்..! #TVKVijay‌Fails
23
386
582
28,879
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
தவெக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு உயர்ந்த ரக சைக்கிள்கள் வழங்கப்பட்டதா? உண்மை என்ன? youturn.in/factcheck/private… #youturn | #factcheck | #Schoolcycle
21
34
635
தலைவரே @mkstalin அவர்களே... இளந்தலைவர் @Udhaystalin அவர்களே... வாழ்வோ சவோ அல்லது வெற்றியோ தோல்வியோ எந்த ஒரு நிலையிலும் இந்த அயோக்கிய துரோக கும்பலை அறிவாலயம் சைடு மட்டும் விட்டுடாதீங்க இந்த துரோகிகள் புற்றுநோய் மாதிரி கூட இருந்தே நம்மை அழிக்க துடிக்கும் இழிபிறவிகள் 😡
3
10
12
87
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
தனிப்பெரும்பான்மை இல்லாமல் தடுமாறுன கட்சி.. திமுக கூட்டணில பிச்சை எடுத்து ஆட்சி அமைச்ச கட்சி.. ஒரே ஒரு திட்டம் கூட உருப்படியா கொண்டு வர முடியாம திமுக கொண்டு வந்த எல்லா திட்டத்தையும் ஆட்டய போட்ற கட்சி.. முதலமைச்சர வேலை 9 to 5 வேலை இல்லைன்னு தெரியாத மூடர்களின் கட்சி.. கரூர் கேஸ்ல காப்பாத்துங்க மோடிஜி என்று போய் கால்ல விழுந்த கட்சி ஆட்சி நடத்துவது எப்படின்னு தெரியாத அரவேக்காட்டு கட்சி சொந்த கட்சி பொம்பளைங்களுக்கே பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுக்கிற கட்சி வந்த ஒரு மாசத்துல உருப்படியா ஒரே ஒரு வேலை கூட செய்யாத கட்சி. பவர் கட் கட்சி தண்ணீர் கட் கட்சி குப்பை மேடு கட்சி குடி கார கட்சி குழந்தைகளை மிட்டாய் கொடுத்து ஏமாத்துற மாதிரி ஏமாத்தி ஓட்டு வாங்கி இப்ப அந்த குழந்தைகளை வச்சே பப்ளிசிட்டி பண்ற கட்சி.. ச்சைக்... இதெல்லாம் ஒரு கட்சி... இதெல்லாம் ஒரு ஆட்சி...
தீய சக்தி தி.மு.க. கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர் மிஸ்டர் ஸ்டாலின் சார்… மாண்புமிகு முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் சார், பொறாமையில் புகைச்சலில் அழுது வடிந்திருக்கிறார். கத்திக் கதறி இருக்கிறார். எங்கள் தலைவர், தமிழ்நாட்டின் Confident force; Corruption-free force. இப்போது மட்டுமன்று. எப்போதும் எங்கள் தலைவர்தான் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பார். இதை 2026 தேர்தல் முடிவின் வாயிலாகக்கூடத் தெரிந்துகொள்ளாமல் பேசுகிறார். பெண்கள் பாதுகாப்பில் முனைப்புடன் இருப்பதால்தான் instant action-இல் இறங்கி நடவடிக்கை எடுக்கிறது, நமது வெற்றித் தலைவரின் அரசு. ஸ்டாலின் சார் போல, அரசியலை மறந்து, இன்ஸ்டா ரீல்சுக்குள் மூழ்கச் சொல்லி, மூச்சு திணறவில்லை. எந்நாளும் எதற்கும் அடிபணியாத நம் தலைவரின் நிதி ஆயோக் கூட்ட உரையை நாடே பாராட்டுகிறது. விசாரணையை நேரில் எதிர்கொண்டவர், நம் தலைவர். டாஸ்மாக் ரெய்டுக்காக நடுங்கிப்போய் டெல்லி சென்ற ஸ்டாலின் சார், இதைப் பேசவே கூடாது. வாய்ப்பு கிடைக்கும் துறையில் எல்லாம் Party Fund என மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக மக்களே சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிட்டனர். எங்கள் தலைவரின் பேச்சு பாணியைக்கூட copy-paste செய்வது தி.மு.க. கூடாரம்தானே தவிர, எங்கள் தலைவருக்கு அவர்களை copy அடிக்க வேண்டிய அவசியமே இல்லை. தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்து சுருட்டிய தன் குடும்பம் போல, நம்மையும் நினைத்துவிட்டார் போல. ஊழலற்ற நிர்வாகம், லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகம் என்று தில்லாக அறிவித்த நம் தலைவரைப் போல அறிவிக்கத் திராணி இல்லாத மிஸ்டர் ஸ்டாலின் சார், ஏதேதோ பேசி ஒப்பேற்றி இருக்கிறார். நம் தலைவரின் ஒரே ஓர் ஊழல் குற்றச்சாட்டுக்குக்கூட வாய் திறக்க முடியாத ஸ்டாலின் சார், இப்போது வாய்க்கு வந்தபடி வன்மத்தில் வடை சுடுகிறார். பா.ஜ.க.வின் மறைமுக அடிமையாக இருந்து, நேர்முக அடிமையாக மாறத் துடிப்பவர்கள் எல்லாம், நம்மைப் பார்த்துப் பேசலாமா? மக்களிடமே இந்தக் கேள்வியை விட்டுவிடுகிறோம்.
8
109
257
5,726
இனி போட்டியே இவங்க ரெண்டு பேருக்குதான்.. 😹😹 #TVKFails
3
3
18
183
அந்த சிரிப்ப பாத்தீங்களா... அந்த சிரிப்பில் இருக்கும் நக்கல் தொணியை பார்த்தீர்களா? இன்னும் அனுபவிப்பீங்க
2
20
23
419
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
இப்போ என்ன நடக்கப் போகுதுன்னா நண்பர்களே, திமுக தலைவர் குற்றசாட்டுகளுக்கு, தவெக ஐடி விங் அதிரடி பதில் என செய்தி வரப்போகிறது!
தீய சக்தி தி.மு.க. கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர் மிஸ்டர் ஸ்டாலின் சார்… மாண்புமிகு முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் சார், பொறாமையில் புகைச்சலில் அழுது வடிந்திருக்கிறார். கத்திக் கதறி இருக்கிறார். எங்கள் தலைவர், தமிழ்நாட்டின் Confident force; Corruption-free force. இப்போது மட்டுமன்று. எப்போதும் எங்கள் தலைவர்தான் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பார். இதை 2026 தேர்தல் முடிவின் வாயிலாகக்கூடத் தெரிந்துகொள்ளாமல் பேசுகிறார். பெண்கள் பாதுகாப்பில் முனைப்புடன் இருப்பதால்தான் instant action-இல் இறங்கி நடவடிக்கை எடுக்கிறது, நமது வெற்றித் தலைவரின் அரசு. ஸ்டாலின் சார் போல, அரசியலை மறந்து, இன்ஸ்டா ரீல்சுக்குள் மூழ்கச் சொல்லி, மூச்சு திணறவில்லை. எந்நாளும் எதற்கும் அடிபணியாத நம் தலைவரின் நிதி ஆயோக் கூட்ட உரையை நாடே பாராட்டுகிறது. விசாரணையை நேரில் எதிர்கொண்டவர், நம் தலைவர். டாஸ்மாக் ரெய்டுக்காக நடுங்கிப்போய் டெல்லி சென்ற ஸ்டாலின் சார், இதைப் பேசவே கூடாது. வாய்ப்பு கிடைக்கும் துறையில் எல்லாம் Party Fund என மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக மக்களே சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிட்டனர். எங்கள் தலைவரின் பேச்சு பாணியைக்கூட copy-paste செய்வது தி.மு.க. கூடாரம்தானே தவிர, எங்கள் தலைவருக்கு அவர்களை copy அடிக்க வேண்டிய அவசியமே இல்லை. தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்து சுருட்டிய தன் குடும்பம் போல, நம்மையும் நினைத்துவிட்டார் போல. ஊழலற்ற நிர்வாகம், லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகம் என்று தில்லாக அறிவித்த நம் தலைவரைப் போல அறிவிக்கத் திராணி இல்லாத மிஸ்டர் ஸ்டாலின் சார், ஏதேதோ பேசி ஒப்பேற்றி இருக்கிறார். நம் தலைவரின் ஒரே ஓர் ஊழல் குற்றச்சாட்டுக்குக்கூட வாய் திறக்க முடியாத ஸ்டாலின் சார், இப்போது வாய்க்கு வந்தபடி வன்மத்தில் வடை சுடுகிறார். பா.ஜ.க.வின் மறைமுக அடிமையாக இருந்து, நேர்முக அடிமையாக மாறத் துடிப்பவர்கள் எல்லாம், நம்மைப் பார்த்துப் பேசலாமா? மக்களிடமே இந்தக் கேள்வியை விட்டுவிடுகிறோம்.
121
301
1,253
65,756
இப்படி மடக்கி கேள்வி கேப்பாங்கன்னு தான் அமுல் பேபி ப்ரெஸ் மீட் பாத்து ஓடுறான்.. உங்க குட்டு எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தான்டா 😡
10
18
89
ரத்தம் குடிக்கும் ஓநாய்கள் அரசான்டால் 💔💔
9
9
80
ஆணவ படுகொ*கள், பாலியல் வன்புணர்வுகள் என சட்டம் ஒழுங்கு குறித்து மும்மூர்த்திகள் நாங்கள் பேசுவோம் என்று எதிர் பார்க்காதீர்கள்.! தோழமை சுட்டலும் செய்ய மாட்டோம்.! இது தானே சோபா மாடல் ஆட்சியின் மாற்றம் போராளிகளே.! @thirumaofficial @Shanmugamcpim @tncpim @CPItnOfficial
2
8
15
128
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களே அதிகமாக நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது🤧🤧
11
17
188
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
😂😂😂
#அரசியல்POST | பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறார் விஜயதரணி #SunNews | #Vijayadharani | #TVK
5
5
43