Filter
Exclude
Time range
-
Near
Another year of NIRF rank one secured
Replying to @NTA_Exams
In this follow-up, Prof. V. Kamakoti (Director, @iitmadras and Member, National Security Advisory Board) demonstrates the Telegram trick live. A student sends "pdf1.pdf" at 3:39 PM. A minute later, the message is edited — the file is silently replaced with "pdf2.pdf". The timestamp still reads 3:39 PM. Nothing indicates that anything changed. Telegram allows this for up to 48 hours after a message is sent. (He deliberately doesn't show the exact method — responsible disclosure. He's not handing scammers a how-to.) This is exactly how fake "leak" videos are made. 🎥 youtu.be/OX02xUZJnHQ
2
73
Um ano depois, ninguém fala disto Há mais de um ano que a Autoridade Tributária tornou obrigatória a comunicação mensal de faturas pelo SAF-T (Moz). Entrou em vigor em maio de 2025. Estamos em junho de 2026 e a maioria das empresas continua a ignorar isto. A culpa não é só delas. A própria AT não promoveu a medida como devia. Uma obrigação que ninguém divulga e ninguém fiscaliza acaba esquecida, e enquanto isso o Estado perde a receita que tanto precisa. Mas eu já vi este filme. A fiscalização fiscal começa sempre frouxa e endurece sem avisar. Quando apertar, vão existir dois tipos de empresa: as que estavam preparadas e as que vão pagar multas e trocar de software à pressa. O software @BuinozBZ já cumpre todos os requisitos da AT hoje. Gera o ficheiro SAF-T (Moz), está alinhado com o PGC NIRF e submete nos formatos aceites na e-Declaração. Não é uma promessa para quando a lei apertar, é o que os clientes do Buinoz já têm a funcionar. Conformidade fiscal não devia ser uma corrida de última hora, devia ser o ponto de partida. ocam.org.mz/2025/06/pergunta…

11
This is disturbing me a lot, CHENNAI becoming next KOLKATA ( Means once upon a time a OG city but not now ) 1.) Second oldest municipal corporation in the world next only to london (Formed 17th century) => Now suffering from basic urban infra like road, sewage, sidewalk, airports, waste management etc... 2.) First shopping mall in india ( Spencer Plaza ) => now suffering from retail sector lagging, witnessing a 19% year-on-year (YoY) decline, according to analysis by various real estate firms. thehindu.com/news/national/t… 3.) Houses the tallest building in india in 1960s ( LIC ) => Same LIC remains tallest for next 35 years and hence now suffering from poor skyline and skyscrapers 4.) Houses Asia's largest IT park in 2000s ( Tidel Park ) => Now in sixth place in IT after BLR, HYD, MUM , NCR , PUNE. Thanks to office space supply and sluggish chennai real estate gentlemen 5.) Top 20 NIRF engineering college tamilnadu alone contribute 25 % => now suffering from brain drain, due to lack of high end jobs in the city, talent moving to BLR/HYD and getting settled there Trust me or not...Once a OG city is now dying......🥹🙏 @Admk_Tweets @DMKITwing @CMOTamilnadu @TVKVijayHQ @annamalai_k @annamalai_chap2
90
Replying to @pkd_moorachi
NIRF പ്രകാരം കോട്ടയത്തിന് തൊട്ടു മുകളിൽ ആണ് തിരുവനന്തപുരം (2nd).
1
2
97
Replying to @pk00202500
Filing nonsense, patent grants matter more. Otherwise its no different than private unis filing more patents to go ahead in NIRF rankings.
3
2
124
5,993
Replying to @BJP4India
CONGRESS DEVELOPMENT VS BJP FAKE PROPEGANDA AIIMS (All India Institute of Medical Sciences) was established in 1956. Establishment Details (AIIMS New Delhi) Established: 1956 (specifically, the Act was passed in 1956). Formal creation: Through the All India Institute of Medical Sciences Act, 1956 by an Act of Parliament. Foundation stone: Laid in 1952. First batch: Academic activities for MBBS started on 25 September 1956. AIIMS New Delhi is the original and premier institute. Later, many more AIIMS were opened across India . AIIMS Top Rankings (as of 2026) NIRF Medical Rankings: Rank 1 for many consecutive years (including 2025 & 2026).

ALT Meredith Merluca GIF

75
Replying to @IndianTechGuide
IIT Madras ranks first in both the "Overall" and "Engineering" categories in the latest National Institutional Ranking Framework (NIRF) by the Govt of India.
9
1,129
Replying to @PttvNewsX
TN has the highest number of engg colleges in India, boasting over 900 institutions. It is consistently recognized as the state with the highest concentration of engg. seats and graduates,and it leads the country with the most institutions featured in the top 100 NIRF rankings.
16
I am happy and excited to share my new position. Joined as Distinguished Adjunct Faculty at Saveetha Dental College & Hospital, which is No 1 in India (NIRF). Saveetha Dental College & Hospital holds the 6th position in SCIMAGO and 25th in QS World University Ranking 2026
3
1
7
1,420
Jun 13
💊 B.Pharm Admissions Open 2026 Admissions to KIET School of Pharmacy through KEE 2026 are now open. ✨ NAAC A Accredited ✨ NIRF Ranked ✨ NBA Accredited 📌 Apply Now #KEE2026 #KIETSchoolOfPharmacy #BPharm #Admissions2026 #KIETUniversity
24
CU Punjab is soaring to new heights under the visionary leadership of Vice-Chancellor Prof. R.P. Tiwari. Ranked among India's Top 100 Universities in NIRF for seven consecutive years, CUP continues to excel in education, research, and innovation. @EduMinOfIndia
5
158
Admissions OPEN for BBA in (Digital Marketing AI) at Innovative Group of Colleges! Join an institution with 20 years of educational excellence, NAAC accreditation, and NIRF ranking recognition. Be future-ready. Apply now! innovativegroupofcolleges.co… #IGC #InnovativeGroup #BBA
12
Quality legal education shouldn’t cost a fortune. Start your journey toward upholding justice at just ₹60,000/Year with #Innovative Group of Colleges! Backed by 20 years of academic excellence and top-tier accreditations (NAAC, AAA, NIRF). innovativegroupofcolleges.co… #Law #LLB
5
Replying to @VelmuruganTVK
சென்னை பல்கலை.-ல் 67%, மதுரை காமராஜர் பல்கலை.-ல் 60% ஆசிரியர் பணியிடங்கள் காலி! சம்பளம் கொடுக்கவே திண்டாட்டம்! NIRF, NAAC தரவரிசையில் தமிழகம் பின் தங்குவதற்குள் முதலமைச்சர் ஆளுநரை நேரில் சந்தித்து துணைவேந்தர் நியமன சிக்கலுக்கு உடனே தீர்வு காண வேண்டும்
20
Replying to @VelmuruganTVK
பல்கலைக்கழகங்களில் நிர்வாக வெற்றிடம் நீடிப்பது கல்வி மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது. #ResearchAndInnovation #NAAC #NIRF #HigherEducation #TVK
15
Replying to @VelmuruganTVK
NIRF மற்றும் NAAC தரவரிசையில் முன்னேற நிரந்தர நிர்வாகம் அவசியம். #NIRF #NAAC #AcademicQuality #TNUniversities
14
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைகலை கழங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப உயர்கல்வித் துறை அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் தக்க ஆலோசனைகளை வழங்கி, ஆளுநரை நேரில் சந்தித்து, துணைவேந்தர் நியமனம் தொடர்பான கடந்த கால சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தியாவில் உயர்கல்விச் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு 49 சதவீதத்துடன் முன்னிலையில் உள்ளது. தேசிய சராசரி 28 சதவீதமாக உள்ள நிலையில், கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 54 சதவீதம் வரை உயர்ந்திருந்தது. தமிழ்நாட்டில் 22 மாநிலப் பல்கலைக்கழகங்கள் உட்பட மொத்தம் 61 பல்கலைக்கழகங்கள் உள்ளன. உயர்கல்வித் துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (சென்னை), சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருப்பூர் அன்னை தெரேசா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 11 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ளது. இதோடு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் துணைவேந்தர் பதவி நிரப்பப்படவில்லை. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 22 பல்கலைக்கழகங்களில் 16-ல் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. கடந்த ஆட்சியில் ஆளுநர் ரவி பொறுப்பேற்ற பிறகு, துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் தேடல் குழுவில் யு.ஜி.சி. விதிகளின்படி யு.ஜி.சி. பிரதிநிதிகளை கூடுதலாகச் சேர்க்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இதற்கு அப்போதைய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. தன்னிச்சையாக தேடல் குழுவை நியமித்து ஆளுநருக்கு அனுப்புவது, ஆளுநர் நிராகரிப்பது என ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழ்நாட்டில் 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் என மொத்தம் 188 அரசு கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 105 கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் நிரப்பப்படவில்லை. பொறுப்பு முதல்வர்களைக் கொண்டே கல்லூரிகள் இயங்கி வருகின்றன. முதல்வர் நியமன விவகாரத்தில் பதவி மூப்பு தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வந்த பிறகும், அதிகாரிகள் முதல்வர்களை நியமிக்க ஆர்வம் காட்டவில்லை. 188 கல்லூரிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 7,500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தியாவிலேயே பழமையான பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தில் 67 சதவீதம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 65%, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 60%, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 55%, அழகப்பா பல்கலைக்கழகத்தில் 42%, அண்ணா பல்கலைக்கழகத்தில் 34% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. துணைவேந்தர் பதவி காலியாக இருப்பதால், செனட், சிண்டிகேட் கூட்டங்கள் நடைபெற முடியாமல் பல்கலைக்கழகங்களின் நிர்வாகமும் கல்விப் பணிகளும் முடங்கியுள்ளன. சென்னை மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவே ஒவ்வொரு மாதமும் திண்டாட்டம் நிலவுகிறது. துணைவேந்தர்கள் இல்லாததால் NIRF, NAAC போன்ற தரவரிசைப் பட்டியல்களில் கவனம் செலுத்த முடியவில்லை. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டங்களைப் புதுப்பிக்க முடியவில்லை. புதிய பாடத்திட்டங்களுக்கு அனுமதி பெற முடியவில்லை. சர்வதேச ஆராய்ச்சித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், ஆராய்ச்சி நிதி பெறவும் முடியாத நிலை உள்ளது. துணைவேந்தர், முதல்வர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களின் பெருமளவு காலிப்பணியிடங்கள் காரணமாக தமிழ்நாட்டின் உயர்கல்வியின் வளர்ச்சி ஒட்டுமொத்தமாக முடங்கியுள்ளது. உயர்கல்வியில் அதிக மாணவர்களைச் சேர்ப்பது மட்டும் சாதனையல்ல; பட்டம் முடித்து வெளியேறும் மாணவர்களுக்கு கல்விக்கு ஏற்ற வேலைவாய்ப்பு கிடைப்பதுதான் உண்மையான வளர்ச்சியின் அளவுகோலாகும். எனவே, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப உயர்கல்வித் துறை அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் தக்க ஆலோசனைகளை வழங்கி, ஆளுநரை நேரில் சந்தித்து, துணைவேந்தர் நியமனம் தொடர்பான கடந்த கால சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன். #velmurugantvk @VelmuruganTVK
36
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைகலை கழங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப உயர்கல்வித் துறை அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் தக்க ஆலோசனைகளை வழங்கி, ஆளுநரை நேரில் சந்தித்து, துணைவேந்தர் நியமனம் தொடர்பான கடந்த கால சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தியாவில் உயர்கல்விச் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு 49 சதவீதத்துடன் முன்னிலையில் உள்ளது. தேசிய சராசரி 28 சதவீதமாக உள்ள நிலையில், கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 54 சதவீதம் வரை உயர்ந்திருந்தது. தமிழ்நாட்டில் 22 மாநிலப் பல்கலைக்கழகங்கள் உட்பட மொத்தம் 61 பல்கலைக்கழகங்கள் உள்ளன. உயர்கல்வித் துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (சென்னை), சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருப்பூர் அன்னை தெரேசா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 11 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ளது. இதோடு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் துணைவேந்தர் பதவி நிரப்பப்படவில்லை. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 22 பல்கலைக்கழகங்களில் 16-ல் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. கடந்த ஆட்சியில் ஆளுநர் ரவி பொறுப்பேற்ற பிறகு, துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் தேடல் குழுவில் யு.ஜி.சி. விதிகளின்படி யு.ஜி.சி. பிரதிநிதிகளை கூடுதலாகச் சேர்க்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இதற்கு அப்போதைய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. தன்னிச்சையாக தேடல் குழுவை நியமித்து ஆளுநருக்கு அனுப்புவது, ஆளுநர் நிராகரிப்பது என ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழ்நாட்டில் 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் என மொத்தம் 188 அரசு கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 105 கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் நிரப்பப்படவில்லை. பொறுப்பு முதல்வர்களைக் கொண்டே கல்லூரிகள் இயங்கி வருகின்றன. முதல்வர் நியமன விவகாரத்தில் பதவி மூப்பு தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வந்த பிறகும், அதிகாரிகள் முதல்வர்களை நியமிக்க ஆர்வம் காட்டவில்லை. 188 கல்லூரிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 7,500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தியாவிலேயே பழமையான பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தில் 67 சதவீதம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 65%, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 60%, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 55%, அழகப்பா பல்கலைக்கழகத்தில் 42%, அண்ணா பல்கலைக்கழகத்தில் 34% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. துணைவேந்தர் பதவி காலியாக இருப்பதால், செனட், சிண்டிகேட் கூட்டங்கள் நடைபெற முடியாமல் பல்கலைக்கழகங்களின் நிர்வாகமும் கல்விப் பணிகளும் முடங்கியுள்ளன. சென்னை மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவே ஒவ்வொரு மாதமும் திண்டாட்டம் நிலவுகிறது. துணைவேந்தர்கள் இல்லாததால் NIRF, NAAC போன்ற தரவரிசைப் பட்டியல்களில் கவனம் செலுத்த முடியவில்லை. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டங்களைப் புதுப்பிக்க முடியவில்லை. புதிய பாடத்திட்டங்களுக்கு அனுமதி பெற முடியவில்லை. சர்வதேச ஆராய்ச்சித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், ஆராய்ச்சி நிதி பெறவும் முடியாத நிலை உள்ளது. துணைவேந்தர், முதல்வர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களின் பெருமளவு காலிப்பணியிடங்கள் காரணமாக தமிழ்நாட்டின் உயர்கல்வியின் வளர்ச்சி ஒட்டுமொத்தமாக முடங்கியுள்ளது. உயர்கல்வியில் அதிக மாணவர்களைச் சேர்ப்பது மட்டும் சாதனையல்ல; பட்டம் முடித்து வெளியேறும் மாணவர்களுக்கு கல்விக்கு ஏற்ற வேலைவாய்ப்பு கிடைப்பதுதான் உண்மையான வளர்ச்சியின் அளவுகோலாகும். எனவே, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப உயர்கல்வித் துறை அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் தக்க ஆலோசனைகளை வழங்கி, ஆளுநரை நேரில் சந்தித்து, துணைவேந்தர் நியமனம் தொடர்பான கடந்த கால சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.
25
18
41
1,081
Replying to @Dr_Dilbar_
Problem is not degree. Problem is Kashmir University. Worst University in the world but ranks 34 in NIRF ranking.
84