One of the Casteless Collective.

Joined January 2017
30,562 Photos and videos
Pinned Tweet
வாழ்க்கைல மறக்க முடியாத பரிசு #StandWithNithan ~உடன்பிறப்புகள் எல்லாருக்கும் எப்டி நன்றி சொல்றது-னு தெர்ல! ஆனந்தக் கண்ணீர் வருது தோழர்களே ❣️ இந்திய அளவுல ட்ரெண்டிங் 🥺 இத பின் ட்வீட்ல வெச்சு உங்க எல்லாரோட அன்புக்கும் மாரியாதை செலுத்துறேன் ❣️ 🖤❤️ மீண்டும் ஒரு முறை #நன்றி 🖤❤️
172
73
484
Er.NithanKrish B.E., retweeted
துணை முதலமைச்சர் விஜய்! அப்போ முதலமைச்சர்?
3
188
446
3,874
Er.NithanKrish B.E., retweeted
Indha 3 vayasu kolandha pathi idhu vara edhachu pesunara ? 🤦🏼‍♂️ #TVK | #TVKVijay‌

#BREAKING | குழந்தையை கொஞ்சிய முதல்வர் விஜய்! #CMVijay | #Vijay | #KirtiChakraAward | #KirtiChakra | #MeenakshiSundaram
4
41
96
2,316
Er.NithanKrish B.E., retweeted
தவெக ஆட்சியில் லஞ்சம் ஊழலே இல்லனு சொன்னானுங்க என்னடா இது 😡😡

17
430
757
13,335
Er.NithanKrish B.E., retweeted
#WATCH | மதுராந்தகத்தில் காலி சேர்களுக்கு நடுவே நடந்த மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணையும் விழா #SunNews | #TVK | #Maduranthakam
123
671
1,897
149,797
Er.NithanKrish B.E., retweeted
அந்த குழந்தை செத்தே போச்சு. ஆனா கலைஞர் டிவி உட்பட எல்லா ஊடகங்களும் "பாலியல் சீண்டல்", "பாலியல் தொல்லை"ன்னு செய்தி போட்டுருக்காங்க. ஐயா! இது பாலியல் சீண்டல் இல்ல. பாலியல் வன்முறை!
7
426
520
14,124
Er.NithanKrish B.E., retweeted
த.வெ.க பிரமுகரின் செல்போனில் 50 பெண்களின் ஆ**ச வீடியோக்கள்..? பாதிக்கப்பட்ட பெண் பகீர் ஆடியோ.. தமிழ்நாட்டையே உலுக்கிய அதிர்ச்சி..! #TVK | #Salem | #Audio | #Police | #PolimerNews
44
1,416
2,004
31,490
Er.NithanKrish B.E., retweeted
#JUSTIN | தஞ்சையில் விமான நிலையம் அமைக்க ஒப்புதல் - டி.ஆர்.பி.ராஜா #TRBRajaa | #ThanjavurAirport | #Thanjavur | #DMK
64
458
1,778
62,830
Er.NithanKrish B.E., retweeted
கேள்வி கேட்ட நிருபர் கடைசில வெச்சான் பாரு டுவிஸ்ட்.. 😂😂 நிருபர் : "முதலமைச்சரவிட ஆதவ் அர்ஜூனாவுக்கு இவ்வளவு புகழாரம் பாடுறீங்க. இதேபோல முதலமைச்சருக்கு 10 புகழாரம் பாடுங்க..." அமைச்சர் ராஜ்மோகன் : 🥺🥺
18
809
2,205
51,377
Er.NithanKrish B.E., retweeted
#BREAKING | கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் கல்லூரி மாணவியை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்து பணம் பறித்த கும்பல்! #Kovai | #Tvkfails | #Kalaignarseithigal
6
339
365
9,185
Er.NithanKrish B.E., retweeted
சேலத்தில் சிங்கப்பெண் படையிடம் சீரிய போதை இளைஞர்.. அடக்கிய சட்டம் ஒழுங்கு போலீசார்... #Salem #Singapenn #Police #Newstamil24x7
8
447
2,281
91,472
Er.NithanKrish B.E., retweeted
சிங்கப்பெண் படைய காப்பாத்த போலீஸ் வர வேண்டி இருக்கு அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு கேவலமா இருக்கு 🤦‍♂️

12
275
614
24,851
Er.NithanKrish B.E., retweeted

திருவள்ளூர்: பாலியல் கொடுமைக்கு ஆளான குழந்தை மரணம் #Child | #SexualHarassment | #Thiruvallur
81
118
3,928
Er.NithanKrish B.E., retweeted
3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒரு குற்றவாளி மட்டுமே ஈடுபட்டதாக டுவீட் செய்து விட்டு பின்னர் அதை டெலீட் செய்துள்ளது திருவள்ளூர் மாவட்ட காவல்துறை. அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் 4 குற்றவாளிகள் இருப்பதாக கூறுகிறார்கள்.
5
288
279
5,201
Er.NithanKrish B.E., retweeted
இந்த மாதிரியான வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் வீடியோக்கள் அதிகம் வர வேண்டும்!

12
876
2,210
84,769
Er.NithanKrish B.E., retweeted
"கரண்ட் வந்துருமா?" - திமிராக பேசி அடுத்த ரவுண்டுக்கு ரெடியான மகேந்திரன்.. வெளுத்து வாங்கும் இணையவாசிகள்...! #Mahendran | #EB | #PowerCut | #SolarSystem | #PolimerNews | #Controversy
55
1,026
3,286
79,423
Er.NithanKrish B.E., retweeted
உடன் பிறப்புகள் அனைவரும் கவனிக்க வேண்டிய வீடியோ👇
10
373
749
7,555
Er.NithanKrish B.E., retweeted
SK handled this idiot very well back then 🤣

10
832
5,995
172,524
எப்படி தினுசு தினுசா ஏமாற முடியும் .. ஏற்கனவே விக்கனும்னு தான் விளம்பரம் போட்டிருக்காங்க ..அவன் கேட்டான்னு எதை நம்பி காசை அனுப்பறாங்க ..
32
212
476
16,311
Er.NithanKrish B.E., retweeted
சோலார் இருக்கு... கரண்ட் எதுக்கு..? முதல்வர கேட்டா மின்சாரம் வந்துருமா..? முட்டுக் கொடுத்து சிக்கிய மகேந்திரன்.! #MasterMahendran #TNEB #MasterMahendranViralSpeech #TVK #TNGovt #PublicProtest #MasterMahendranViralVideo #Newstamil24x7
26
603
1,393
25,011
Er.NithanKrish B.E., retweeted
சிங்கப் பெண் படையை கஞ்சா ஆசாமியிடம் இருந்து காப்பாற்ற வந்த போலிசார் 😂

2
129
297
5,974