Proud Bussy ஆசான் fan !!! Follower of Ambedkar and Periyar !! belongs to Dravidian stock !!! dog lover 🐶🐶🐶❤️❤️❤️

Joined December 2015
5,773 Photos and videos
100%. பரந்தூர் நிறுத்தப்பட்டாலும், மெட்ரோ எக்ஸ்டென்ஷன் , opening delay எதுவும் நடக்கவில்லை என்றாலும் திமுக குரல் எழுப்ப கூடாது. பெரும்பான்மை சென்னை மக்கள் இதெல்லாம் வேண்டாம் என்று தானே ஆதரித்துள்ளார்கள். மக்கள் தீர்ப்பை திமுக மதிக்க வேண்டும்.. அய்யா
1
3
372
இரவு வணக்கம் மக்களே
4
இது என்ன புதுசா இருக்கு எல்லா motels வச்சிருக்காங்க
20
சென்னை மக்களே என்ஜாய்
பரந்தூர் விமான நிலையம் வெறும் விமான நிலையம் அல்ல, அது ஒரு எமோஷன் - சொல்வது ரியல் எஸ்டேட் க்ரூப் #SayNo2Paranthur
76
அடேய் சென்னையன்ஸ் organic organic நல்லா வருமானம் pakuranga
330
Tn மக்கள் இவங்க என்ன nenaikuranga
''அண்ணனின் சேவை.. மக்களுக்கு தேவை.. '' தமிழ்நாடு அரசு அமைச்சர் Photo Frame-ஐ வைத்து ராகவா லாரன்ஸ் ரசிகர்கள் உற்சாகம் #Chennai #RaghavaLawrence #Fans #Celebration #CMvijay #TVK #Newstamil24x7
1
21
ஜாவா - OG தூயசக்தி 😍 retweeted
புள்ளைங்க பேச்சைக் கேட்டு விஜய்க்கு ஓட்டு போட்டோம்... இப்போ வீடு இல்லாம நிக்கிறோம்... புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் சத்திரம் குளத்து வாரியில் கட்டப்பட்டிருந்த வீடுகள் அரசு உத்தரவின் படி தரைமட்டமாக இடிக்கப்பட்டது
68
986
1,612
30,729
துணை முதல்வர் TN வந்துட்டாரு
''என் மீது நம்பிக்கை வைத்து அரசியலுக்கு வாருங்கள் என சொன்னதற்கு நன்றி..'' ராகவா லாரன்ஸ் பேச பேச.. துணை முதலமைச்சர் என கத்தி ஆர்ப்பரித்த ரசிகர்கள் #Chennai #RaghavaLawrence #Fans #CMvijay #TVK #Newstamil24x7
16
Trichy வேட்பாளர் 👍👍👍👍
#WATCH | மக்களை தெருநாயுடன் ஒப்பிட்டுப் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் #SunNews | #RaghavaLawrence | #Politics
41
எனக்கு இதெல்லாம் ஆச்சரியமே இல்ல. சின்ன மகேந்திரன் இப்படி பேசுறனேன்ன்னு கொதிக்குறானுக. பெரிய நம்ம sir மட்டும் பேச வைங்க அப்புறம் தெரியும் One of irritating face 🐛🔥

54
ஜாவா - OG தூயசக்தி 😍 retweeted
My mom is a dialysis patient. She went to d centre & returned home twice w/o gettng dialysis done cos of power cut. She has to go back d followng day fr dialysis. Dis had nvr happnd in d last govt. Do u know hw much she is going thru @Actor_Mahendran badhilsolluda eite scoundrel?
Replying to @Actor_Mahendran
@Actor_Mahendran இந்த மாதிரி அறிவு இருக்கிறதால தான் நீ சினிமாவுல மிகப்பெரிய ஹீரோவா இருக்கிற டா பும்ட..
61
984
3,309
109,465
ஜாவா - OG தூயசக்தி 😍 retweeted
#FIR | விஜய் ரசிகை கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. தவெகவினர் அவதூறு பரப்புவதாக பரபரப்பு குற்றச்சாட்டு! #SunNews | #Vijay | #TVK
9
468
692
16,974
Annils கடிக்க kelambiruvanga
66
ஜாவா - OG தூயசக்தி 😍 retweeted
மயக்க மருந்து கொடுத்து தவெக நிர்வாகிகளால் கூட்டு பா*யல் வன்கொடுமைக்கு ஆளான பெண், தவெக எம்எல்ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெல்லை டிஐஜியிடம் புகார் நானும் ஓடிட்டு தான் இருக்கேன்.எல்லாரையும் பார்க்கிறேன் ஆனா எனக்கு நீதி தான் கிடைக்கல என பாதிக்கப்பட்ட பெண் குமுறல் தன் சொந்த கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்???
37
907
1,763
34,496
Government doctor enjoy 😉
ஒரு பேஷண்ட ஒரே டாகடர் பாக்கணுமாம், ரொட்டேஷனல் ஷிஃப்ட் போக கூடாதாம் 🥱
1
41
அது உணவு அவ்வளவு தான் இதுல பெருமை பட என்ன இருக்கு
தமிழ்நாட்டில் ஒரு அமைச்சர் வெளிப்படையா மாட்டு பிரியாணி சாப்பிடற ஃபோட்டோ சும்மா ஜிவ்வுன்னு இருக்குடா @BhUGK7 @MosckvichMoscow
1
67
ஜாவா - OG தூயசக்தி 😍 retweeted
புகார் அளித்து நான்கு நாட்கள் ஆகியும் மாயமான பள்ளி மா**வனை மீட்டுத்தரவில்லை எனக்கூறி பெற்றோர், உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் #Chennai | #Protest | #Police | #StudentMissing | #PolimerNews
14
525
866
16,103
ஜாவா - OG தூயசக்தி 😍 retweeted
இன்றைய ஊடக விவாதங்களின் தலைப்பு என்ன? தவெக ஆட்கள் செய்திருக்கும் பாலியல் குற்றங்கள் மிரட்டல்கள் உள்ளிட்டவையா? கொல்லூர் மூகாம்பிகை கோயில் விசிட்டில் கண் கவர்ந்தது சிவப்பு சால்வையா, லேண்ட்க்ரூசஸரா? என்பது பற்றியா?
1
230
324
4,849
ஜாவா - OG தூயசக்தி 😍 retweeted
The engagement with HD Hyundai intensified with meetings with key personnel in February 2025 and this illustrated how in principle every serious investment promotion effort must internalise. Large investors require absolute confidentiality, as premature disclosure can affect stock valuations and jeopardise transactions built over years. Tamil Nadu’s shipbuilding policy was simultaneously prepared to complement the then imminent Union Government’s national framework, ready to be released the moment the national policy was announced thus mirroring the approach taken with the Electronics Components Manufacturing Scheme. The MoU was formalised at the #TNRising event, followed by a detailed engagement in Korea in January 2026 where HD Hyundai shared the full massive scale of their vision for future of NSHIP TN and the proposed Tamil Nadu facility. Since model code was in place MD Guidance TN attended the formal signing between NSHIP TN (National Shipbuilding & Heavy Industries Park Tamil Nadu), Sagarmala Finance Corporation Ltd. (SMFCL) of India and HD Hyundai which was timed to be a part of the summit held between South Korean President Thiru.Lee Jae Myung and Indian Prime Minister Thiru.Narendra Modi in New Delhi in April 2026. Tamil Nadu’s shipbuilding story carries broader lessons for how industrial strategy should be conducted. Sectors of this complexity are not won through reactive policy or opportunistic pitching. They are won through early conviction, sustained institutional effort, intelligent use of diplomatic channels and the discipline to build a proposition quietly before presenting it publicly. The foundation has been laid by then CM Honourable Thiru M.K.Stalin. We must now build on it with the same rigour and long-term commitment, ensuring Tamil Nadu’s maritime ambitions translate into lasting industrial capacity, deep employment generation and a supply chain ecosystem that benefits the broader regional economy. I reiterate my leaders words that when it comes to the growth of the state we must work as one cutting across political lines. The state of Tamil Nadu will always cherish the unique path breaking #DravidianModel governance of DMK Leader Thiru. MK Stalin avargal. He will forever remain the best CM that TN has seen under whose rule industry and people thrived with the economy reaching newer greater heights every single day🙏🏾 5/5 hd.com/en/newsroom/media-hub…
24
466
1,027
21,810
ஜாவா - OG தூயசக்தி 😍 retweeted
இதைத்தானடா திமுகவும் பண்ணுச்சு? அப்ப என்னென்ன பேசுன... பாசிசம் பாயாசம்னு... @TVKVijayHQ
21
983
1,958
66,350
ஜாவா - OG தூயசக்தி 😍 retweeted
#JustNow | மதுரை: அரசு பேருந்து ஒட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிய தவெக நிர்வாகி கைது #SunNews | #TVK | #TVKVijay | #Crime | #சட்டம்ஒழுங்கு
23
929
1,251
21,877