உள்ளூரில் காப்பி அடித்தாலும் பரவாயில்லை, அதையாவது சரியாகச் செய்யுங்கள் என்றுதான் உங்களிடம் கேட்கிறோம். இன்னைக்குப் போய் அங்கே டெல்லியிலே பேசும்பொழுது தமிழ்நாடு இரட்டை இலக்க வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது, அந்த இரட்டை இலக்க வளர்ச்சியை உருவாக்கிக் தந்த தலைவர் நம்முடைய தலைவர் அண்ணன் தளபதி அவர்கள்.
கழக துணைப் பொதுச்செயலாளர், திருமிகு.
@KanimozhiDMK எம்.பி. அவர்கள்
#DMK