மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பயிர்க்கடன் தள்ளுபடியில் பித்தலாட்டம் செய்கிற, தவெக அரசைக் கண்டித்து,
'மதுராந்தகம்' நகரத்தில் நம் பேராசிரியர் அண்ணன் திரு. கல்யாணசுந்தரம் அவர்களின் தலைமையில், எஸ், பேராசிரியர் தலைமையில்,
வரும் 20.06.2026 அன்று சனிக்கிழமை, மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும்
- மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் அறிவிப்பு.