Belong to Dravidian Stock❤️🖤 From #TamilNadu #Union_of_India

Joined August 2020
1,178 Photos and videos
Poda vijay
Replying to @msg90_tweets
Kadharaadhennga karunanidhi...
13
“மாற்றத்தைத் தருகிறேன்” என்று சொல்லி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்ற தவெக அரசு, தனது ஒரு மாத கால ஆட்சியில் வாக்களித்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது.. 6 மணி நேரம், 12 மணி நேரம் மின்வெட்டு என தாங்கமுடியாத துயரத்தில், நள்ளிரவிலும் பொதுமக்கள் நடுத் தெருவிற்கும், சாலைகளுக்கும் வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.. “சாலை மறியல் இல்லாத இரவுகள் இல்லை” என்ற நிலை, மாநிலத்தின் தலைநகரிலும், மற்ற பகுதிகளிலும், இந்த ஆட்சியின் நிர்வாக அவலத்தை வீதிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. “பதவியேற்றவுடன் மாற்றத்தைத் தருவேன்” என்ற பஞ்ச் டயலாக் பேசிய மாண்புமிகு முதலமைச்சர் மவுனமாக இருக்கிறார்.. மின்வெட்டுக்குப் பதிலும் சொல்வதில்லை. பத்திரிகையாளர்களையும் சந்திப்பது இல்லை.. பொறுப்பாக பதில் சொல்ல வேண்டிய மின்துறை அமைச்சரோ தினம் ஒரு Conspiracy theory எழுதி அதை ஊடகங்களிடம் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்.. தங்கள் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க “Fake Reels” போடுவது போல், தினமும் திசை திருப்பும் வேலையை மட்டும் செய்கிறார்.. “ஃபியூஸ் கேரியரை திருடுகிறார்கள்” என்று சொல்லி ஒரு சிசிடிவி கேமரா வீடியோவை பதிவிடுகிறார் அமைச்சர்.. பகலில் நடக்கும் திருட்டுக்கு இரவில் எப்படி மின் தடை ஏற்படுகிறது? என்று சாதாரண பாமரனுக்கும் கேள்வி எழும் என்பதை அமைச்சர் யோசிக்கவில்லையா? ஃபியூஸ் திருடு போனால் மொத்தமாக தானே மின்சாரம் போக வேண்டும்? விட்டுவிட்டு போவது எப்படி? பிரச்சினையை தீர்ப்பதற்குப் பதில் அமைச்சர் கதை அளக்கிறார். கஷ்டப்படும் மக்கள் காதில் பூ சுத்துகிறார். அடுத்து “ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்” என்றார். காவல்துறையே விசாரித்து அப்படி காணாமல் போன “ஹார்ட் டிஸ்குகளில்” முக்கியத் தகவல்கள் ஏதும் இல்லை என்று கூறிவிட்டது. “ஹார்ட் டிஸ்க்” திருட்டுக்கும் “கரன்ட் கட்டுக்கும்” என்ன சம்பந்தம்? மூன்றாவதாக “மின்வாரியப்பணியாளர்கள் சதி செய்கிறார்கள்” என்கிறார்.. எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் களத்தில் நிற்கும் தனது பணியாளர்கள் மீதே பழி போட்டார்.. மக்களும் குழந்தைகளும் துன்பத்தில் இருப்பதை ரசிக்க, மின் துறை பணியாளர்கள் என்ன அவர்களின் தலைவர் போன்றவர்கள் என்று நினைக்கிறாரா அமைச்சர்? தன் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட கரன்ட் கட் காரணம் குறித்து இப்படியா கப்சா விடுவது? தவெக ஆட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம் “மின்வெட்டால் பள்ளிக்கு விடுமுறை விடும்”அவலம் தான்! தங்கள் பயிர்கள் தண்ணீர் இன்றி காய்வதால் விவசாயிகள் போராடும் துயரம்தான்! பத்திரிக்கையாளர்களை பார்த்தவுடன் பவர் கட்குறித்து அமைச்சர் சொல்லும் காரணங்கள் எல்லாமே இந்த தவெக அரசு சீரான மின்சாரத்தை அளிக்க முடியாமல் திணருகிறது என்பதுதான்! ஆனால் எதனால் மின்வெட்டு நடக்கிறது? என்பதுபற்றி அதிகாரிகளை வைத்து அமைச்சரோ, அமைச்சரை வைத்து முதலமைச்சரோ ஒரு ரிவ்யூ மீட்டிங்காவது நடத்தியிருக்கிறார்களா? இல்லை! எதுவுமே இல்லை! இதுவும் தவெக ஆட்சியில் நடத்துள்ள மாற்றம்தான்! ஒரே மாதத்தில் மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள படு மோசமான நிர்வாக தோல்வி இந்த ஆட்சியின் மாற்றம்தான்!   தமிழ்நாட்டின் மின் தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது என்பது எந்த அரசும் உணர வேண்டிய உண்மை.. அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப திறமையாக நிர்வகித்து- மக்களை இன்னலுக்கு உட்படாமல் காப்பது தான் ஆட்சியின் நிர்வாகத் திறமை. அதைத்தான் எங்கள் கழகத் தலைவர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு செய்தது.. புள்ளி விவரங்களுடன் சொல்ல வேண்டுமென்றால், 2021ல் அதிகபட்ச உச்சமாக 16,481 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டது. 2022ல் 17,196 மெகாவாட், 2023ல் 18,053 மெகாவாட், 2024ல் 19,049, 2025ல் 20,148 மெகாவாட், 2026 ஏப்ரலில் 20,974 மெகாவாட் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.. ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரித்தாலும், திராவிட மாடல் ஆட்சி இருந்தவரை சீரான மின்சாரத்தை பொது மக்களுக்கு வழங்கியிருக்கிறோம்.. சென்னையைப் பொருத்தவரை கடந்த ஆண்டு மின்தேவை 4,663 மெகாவாட் உச்சத்தைத் தொட்டது. 2024ல் 4,769 மெகாவாட் உச்சத்தைத் தொட்டது. அப்படி இருந்தாலும் மின்வெட்டு எங்குமே நடக்கவில்லை. பொதுமக்கள் நள்ளிரவில் கைக் குழந்தைகளுடன், வயதானவர்களுடன், நோயாளிகளுடன் தெருவுக்கு வந்து போராடும் நிலை ஏற்படவில்லை.. அது மட்டுமா? இந்தியாவிலேயே மிக குறைவான மின்வெட்டு கொண்ட மாநிலம் தமிழ்நாடு. வளர்ந்த நாடுகளுக்கு இணையான சேவையை வழங்குகிறது என்று ஒன்றிய அமைச்சரே தமிழ்நாட்டைப் பாராட்டினார்.. (1/2)
254
833
1,925
97,797
திமுக தோல்விக்கான காரணங்கள் 101 - நல்லாலாத படத்தை நல்லாலனு சொல்றனால தான் திமுக தோத்துச்சு.
Replying to @msg90_tweets
Adha nala dan da koopula irukinga
1
1
82
என்ன கருமம்டா இது #Karuppu
1
147
With the current anti-growth attitude of the Government and people, TN will never become $1 trillion economy
Replying to @UpdatesChennai
1 trillion, 1.5 trillion will be remaining in the paper.
1
41
ஒரு 20 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து உரித்தால் எளிதாக இருக்கும். மேலும் உரிக்கும்போது கண்ணாடி அணிந்துகொள்வது நலம்.
சின்ன வெங்காயம் உரிக்க எதாவது சுலபமான வழி இருக்கா மக்களே… 🙏 TIA
83
Tamil Nadu will become old without becoming rich. We will not reach $1 trillion even by 2040.
Looks like Parandur has received its death knell. Goodbye aspirations of a trillion $ economy. Bringing in SIPCOT Industrial Park in place of an airport citing agriculture ecosystem being disturbed, is a blunder!! Didn't matter even if Industry bodies lobbied for it. We will never have a worldclass airport, a worldclass aerocity. Bury your dreams as top talent Tamils will continue to fly out to work in cities such as Blr, Hyd and Mum.
3
2
40
998
அவர்கள் சொல்லும் பொய்களை உடைத்தால் அசிங்கமாக பேச வேண்டும் என்பது தான் தற்குறிகளின் அரசியல்.
3
40
There are issues with the measurement also. With same appliances and usage, there is at least a 20-25% of increase in units consumed. This is uniform across many consumers that I have interacted with.
அப்பப்ப இப்படி அடிக்காம விட்டதாலதான் தற்குறிகள் இன்னக்கி ஆட்சிக்கே வந்திருக்கு.
71
மேகதாது மின்துறை, போக்குவரத்து துறை தனியார்மயம், Universal PDS ஒழிப்பு நலத்திட்டங்கள் குறைப்பு மருத்துவ துறை சீரழிவு இவை அனைத்தும் வரும் காலங்களில் நிகழும். பணக்காரர்கள் தனியாக பாதுகாப்புபடை வைக்கும் சூழலும் வரும்.
இதெல்லாம் மக்களுக்கு பிரச்சனை இல்லை எனவே தவக்கு ஓட்டு போட்டார்கள். மக்களின் பிரச்சனை, கோவிலில் வரிசையில் நிற்பது, டாஸ்மாக்கில் 20-40 கூடுதலாக வாங்குவது etc
5
8
1,522
அரசியல் என்பது முழுக்க முழுக்க களம் சார்ந்த செயல்பாடு என்ற நிலை வந்தால் மட்டுமே உண்மையான திறமையான அரசியல்வாதிகள் மீண்டும் வெல்ல முடியும். சமூக வலைதள அரசியல் என்பது பொய்கள் மற்றும் போலிகளின் விளையாட்டாக மட்டுமே இருக்கும். தமிழ்நாட்டின் கட்சிகள் மீண்டும் அரசியலை களத்தை நோக்கி கொண்டு செல்லும் செயல்களை முன்னெடுக்க வேண்டும்.
1
93
வாஷிங்டன் - ட்ரம்ப் டெல்லி - மோடி சென்னை - முன்னாள் நடிகர் இதைவிட ஒரு இருண்டகாலம் கனவில் கூட வராது.
1
6
332
சமூகநீதி வரலாறு தெரியாத தற்குறி. வன்னியர் இடஒதுக்கீடு வழங்கியதற்காக மருத்துவர் ராமதாஸ் வன்னியர் இனத்தின் அடையாளமான மஞ்சள் நிறத்துண்டை கலைஞருக்கு பரிசாக அளித்ததை வாழ்நாள் முழுவதும் அணிந்தார் கலைஞர். அது அவரது சாதனையின் அடையாளம். முன்னாள் நடிகரை போல சோதிட சோதனையின் அடையாளம் இல்லை.
பின்னாடி ஜோசியர் சொல்லி மஞ்சதுண்டு போட்டவரு 😂
1
17
79
3,165
இந்த ஆணவத்துக்கு தான் திமுக கூப்பில் இருக்குனு ரெடி மேட் பதில் இருக்கே
"இந்த மாசம் எனக்கு ஈபி பில் குறைஞ்சிருக்குண்ணா” என்று பரவசப்பட்டான் தவெக தம்பி ஒருத்தன். “கரெண்ட்டு இருந்தாதான் லைட்டு எரியும். மோட்டாரு, ஃபேன், ஏசி, மிக்ஸி, கிரைண்டர் டிவியெல்லாம் ஓடும். அதுலாம் ஓடுனாதான் பில்லுலே அமவுண்ட்டு ஏறும்” என்று அறிவியல்பூர்வமாக விளக்கமளித்தேன். அவனுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. புரிந்திருந்தால் தற்குறியாக இருந்திருக்க மாட்டானே?
2
2
63
கருப்பு வெள்ளை கோட்டு போட்டுகிட்டு எவ்வளவு கியூட்டா கூல் ஊத்துறார் பாருங்கனு பேசிக்கிட்டே மடிஞ்சு போகுங்க இந்த மாக்கள்.
மேகதாது அணை கட்டனும். டெல்டா பாலைவனம் ஆகனும். காமராஜர் ஆட்சியில் மாதிரி மக்கள் சோத்துக்கு வழியில்லாமல் மக்காச்சோளம் கஞ்சி குடிக்கனும்.
2
4
169
காஞ்சு போன சக்தி 😂😂😂
Jun 13
தீர்ந்து போன சக்தி கிட்டயே திருடுறியே.. நீ எவ்வளவு "காஞ்சு போன" சக்தியா இருப்ப 🤣🤣🤣 மொரட்டு அடி 🔥🔥🔥
5
187
பாமரன் retweeted
தன் ஆட்சி மீதும், தனக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் மீதும் நம்பிக்கையில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை Shopping செய்து, பா.ஜ.க.வின் Xerox Copyயாக முதலமைச்சர் செயல்படுகிறார். "Confident-ஆ இருங்க" என முழங்கும் முதலமைச்சருக்கே Confidence இல்லையோ? இதற்கிடையில், தொகுதிவாரியாக அவரது கட்சி நிர்வாகிகள் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர். ஆட்சியமைத்த ஒரு மாதத்துக்குள் இந்தளவு Unpopular ஆன அரசை இப்போதுதான் தமிழ்நாடு பார்க்கிறது. தி.மு.க. பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்! @KanimozhiDMK @DMKWomensWing
648
2,546
6,088
183,543
அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், மக்கள் என அனைவரும் 24*7 வேலை செய்ய வேண்டும். ஆனால் முன்னாள் நடிகர் மட்டும் காலை 9 முதல் மாலை 5 வரை வாரத்தில் 5 நாள் மட்டும் தலைமை செயலகம் வந்து அமர்ந்துவிட்டு போவார். நல்ல ஆட்சி, நல்ல கட்சி, தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து இந்த ஆட்சியை அனுபவிக்க வேண்டும்.
ஒட்டுமொத்த தற்குறிகளும் ஒரே அமைச்சரும் தவேக ஆட்சியில் இருப்பானுக தான் போல #Rotational_Shift என்றால் என்னன்னே தெரியாமல் பேசுறாரு தற்குறி அமைச்சர்! 🤡 ஒரு டாக்டரின் Shift முடிந்தவுடன் அடுத்த Shift டாக்டர் பொறுப்பேற்பது தான் Rotational Shift. அதற்காக Case History, Medication, Follow-up உள்ளிட்ட அனைத்து தகவல்களும் முறையாக Handover செய்யப்படும். ஒரு நோயாளி 3 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், 3 நாட்களும் ஒரே டாக்டர் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற விதி எங்கும் இல்லை. மருத்துவமனைகள் அனைத்தும் Shift அடிப்படையில்தான் இயங்குகின்றன. அமைச்சர் சொல்வதைப் பார்த்தால், 100 நோயாளிகள் அட்மிட் ஆனால் 100 டாக்டர்களை தனித்தனியாக நியமிக்க வேண்டும் போல இருக்கிறது! 😹 மருத்துவத் துறையின் அடிப்படை நடைமுறையையே புரிந்து கொள்ளாமல் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. படிடா பரமா! 😂 #TVKVijayFails #TamilNaduPolitics #RotationalShift
13
36
3,260
தற்போதுள்ள தமிழ்நாடு பொருளாதாரம் 2031-க்குள் 1 டிரில்லியன் டாலராக வளர்ச்சியடைய வேண்டுமெனில், ஆண்டுக்குச் சராசரியாக 15% வளர்ச்சி தேவை. அதே வேகத்தில் வளர்ந்தால், 2036-க்குள் 2 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட இலக்கு நிர்ணயித்திருக்க வேண்டும். ஆனால், இலக்கை 1.5 டிரில்லியன் டாலராகக் குறைத்திருப்பதன் மூலம், 2026-36 காலத்திற்கான சராசரி ஆண்டு வளர்ச்சி இலக்கை தவெக அரசு 15%-லிருந்து 11.5%-ஆகக் குறைத்துள்ளது. இது கணக்கு தெரியாத முட்டாள்களால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு. மேலும் 2031 ல் 1 ட்ரில்லியன் இலக்கும் கைவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் 1 Trillion Dollor ஆக்குவோம் என திமுக அரசு சொன்னதற்கும் 2036 ஆம் ஆண்டுக்குள் 1.5 Trillion Dollor ஆக்குவோம் என #தவெக அரசு சொன்னதற்கும் என்ன வித்யாசம் என யாராவது விளக்குங்களேன் 🙏🙏🙏
1
7
12
1,431
Cute CM, Stylish CM, Relaxed CM. What’s next? The CM’s office is a position of immense responsibility, yet the people of TN and the media seem to demand nothing more than reels. We have hit a new low in mobocracy, and the fourth pillar is merely playing along.
Chief minister C Joseph Vijay makes the chief minister’s job look relaxed. And driving clearly seems to be his fav side quest. 😄
1
62