A rational human

Joined October 2011
1,574 Photos and videos
Prasanna retweeted
மாதா மாதம் ரூ 14 லட்சம் MDM குட்காவில் இருந்து லஞ்சம் வாங்கியதாக IT ரெய்டில் கண்டுபிடிக்கப்பட்டு பிறகு CBI இல் இந்த லஞ்ச ஊழலுக்காக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட குட்கா விஜயபாஸ்கர் எந்த கட்சியில் இணையப் போகிறார் ? MDM குட்கா மாதவ ராவ் அவர் இடத்தில் பிடிப்பட்ட ஆதாரங்கள் குறித்த விளக்கங்களை வருமான வரித்துறையில் வாக்குமூலமாக தெரிவித்ததை இங்கே காணலாம் ! சமூகத்தையே சீரழிக்கும் குட்காவை சட்டவிரோதமாக விற்பதற்கு லஞ்சம் வாங்கிய கொடூர முன்னாள் அமைச்சர் சேரும் கட்சி மேலும் சமூகத்தை சீரழிக்கும் !
8
53
133
22,532
Prasanna retweeted
"10 லட்சம் கோடி ரூபாய் மொத்த நிலுவைக் கடன்" - வெள்ளை அறிக்கையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் #TVK | #TNGovt | #MarieWilson | #WhitePaper
29
201
680
19,063
Prasanna retweeted
சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் 24 மணி நேரத்தில் 12 பாலியல் குற்றச் சம்பவங்கள் பதிவாக்கியுள்ளன. இவற்றில் திருவள்ளூரில் பிஹாரைச் சேர்ந்த 3 வயது சிறுமி உட்பட 8 சிறுமிகள் மற்றும் 4 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். #SexualAssault | #WomenHarassment | #Chennai | #SexualHarassment
36
497
543
13,339
Prasanna retweeted
"திமுக ஆட்சியில் எந்த பிரச்சனையும் இல்ல.. ஆனா., இந்த கவர்மெண்ட் விவசாயிகளை கண்டுக்குறதே இல்ல.." கொள்முதல் நிலையம் திறக்காததால் திறந்தவெளியில் கிடக்கும் நெல்மணிகள்.. அதிகாரிகளின் அலட்சியத்தால் நெல்மணிகள் மழையில் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறி விவசாயி வேதனை பேட்டி #Pudukkottai | #Farmers | #Paddy | #PolimerNews
35
620
899
28,409
Prasanna retweeted
கட்சி உத்தரவை மீறி பேனர் வைப்பவர்களை கட்சியை விட்டு நீக்குவீர்களா? சாலைகளில் பேனர் வைப்பது ஆபத்தானது என்று இதனால் தான் சொல்கிறோம். அது சட்டப்படியும் தவறு என்று மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறோம். நீதிமன்றமும் பல முறை பேனர் வைப்பதற்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்துவிட்டது. ஆனால் அதிமுக - திமுக ஆட்சிகளில் நடத்திய அதே நாடகத்தை தான் TVK ஆட்சியிலும் அரங்கேற்றி வருகிறார்கள். தலைமையில் இருந்து பேனர் வைக்க கூடாது என்று ஒரு அறிக்கையை பெயரளவுக்கு வெளியிட்டு விட்டு ஊர் முழுவதும் பேனர் வைத்து மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது இவர்களுக்கு ஒரு வழக்கமாகிவிட்டது. சட்டத்தை மீறி பேனர் வைத்து பொது மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துகிறீர்களே உங்களுக்கு அறிவு இருக்கா என்றும் கேட்டு விட்டோம். பேனர் வைக்கும் சுயநல சமூக விரோதிகளே என்றும் சொல்லி விட்டோம். ஆனால் இந்த கொலைகார விளம்பர பிரியர்களுக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட உரைப்பது இல்லை. சாலைகளில் பேனர் வைக்கும் TVK சுயநலவாதிகளே... அறிக்கை அளித்து ஊரை ஏமாற்றும் TVK பொதுச் செயலாளர் அவர்களே... இது எதையும் கண்டு கொள்ளாமல் அமைதி காக்கும் முதல்வர் அவர்களே... என்று தணியும் இந்த கொலை வெறி பேனர் தாகம்..!! @BussyAnand @TVKPartyHQ @TVKVijayHQ
71
468
901
24,354
Prasanna retweeted
"சின்ன பிள்ளைகளை வேலை பாக்கச் சொல்லலாமா.. ஸ்கூலுக்கு படிக்கதான அனுப்புறாங்க" - சிங்கம்புணரி அருகே வேட்டையன்பட்டி அரசுப்பள்ளியில் மாணவர்களை வைத்து குப்பைகளை அகற்றச் சொன்ன தலைமை ஆசிரியர்.. பெற்றோர் அதிருப்தி #Sivagangai | #SchoolStudents | #Headmaster | #Puthiythalaimuraitv
22
83
197
17,401
🤦🤡
#JustNow | பாலியல் வன்கொடுமை, கொலையால் 3 வயது குழந்தையை இழந்த குடும்பத்தினரிடம் இழப்பீடு தொகை வழங்க வந்த அமைச்சருடன் GROUP PHOTO எடுத்துக் கொண்ட தவெகவினர் #SunNews | #TVK | #Thiruvallur
40
Please stop this reels governance @TVKVijayHQ and 'ACT',magic won't happen all of sudden after 5 months...resume these emotional manipulations after 4 years,you have time. In the by-elections the ruling party would always win is what history suggests,so don't worry sir.
ICU உள்ள நுழைந்து ரீல்ஸ் எடுத்த தவெக நிர்வாகி.. எங்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை என மருத்துவர்கள் போராட்டம்.
20
Very good diversion technique from the sold out journalists.These frauds are here to rule for years as long as they have emotionally manipulated fans and irrational ignorant people.
Lucky child. People dream of sitting on the Chief Minister's chair but he sat on the Chief Minister's lap!
9
Prasanna retweeted
Another sexual harassment in chennai! Arrest of a person who sexually harassed a 23-year-old woman near Porur, Chennai; Thanavel (50), who took away a mentally challenged woman and sexually harassed her, has been arrested. ​The Porur SRMC Police has arrested and taken action against Thanavel, who was working as a security guard at an apartment construction site.
11
256
445
14,233
Prasanna retweeted
#BREAKING | கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த த.வெ.க. பிரமுகர் கைது
10
395
469
9,675
💔
தமிழகத்தில் ஒரே நாளில் நடந்த பாலியல் சம்பவங்களும் நடவடிக்கைகளும் #SexualAssault | #WomenHarassment | #Chennai
20
Prasanna retweeted
தமிழகத்தில் ஒரே நாளில் நடந்த பாலியல் சம்பவங்களும் நடவடிக்கைகளும் #SexualAssault | #WomenHarassment | #Chennai
86
1,017
1,527
66,288
அறநிலை துறை அமைச்சர் எந்த கோவிலா முறுக்கு பாக்கெட் செக் பண்ணிட்டு இருக்காரு தெரியல, இருந்தாலும் இந்த post பண்ணுவோம், அவரு இது எல்லாம் பார்க்க மாட்டார், 500 ரூவா சின்ன amount அவரு 4000 கேட்ட தான் வந்து பார்ப்பான் 😏😏☺️
42
880
1,773
189,221
Grow a pair and cover these too from TN @IndiaToday @ndtv @TimesNow Sold out media like @ThanthiTV are least bothered about these criminal offences against women.
தண்ணி அடிச்சான் மயிர அடிச்சான்னு முக்கியமான நியூஸ்லாம் dilute பண்ணிட்டு இருக்கானுக. இவனுகளும் வெட்கமில்லாம meme போட்டுட்டு இருக்கானுக இதெல்லாம் All over india headlinல வர வைக்க வேணாமா? இத பேசாம அடுத்ததுக்கு போயிட்டானுக
39
❤️🤍💕
Clicks || தனது மகள் மற்றும் மகனுடன் அஜித்குமார்! 🤍 AjithKumar | Ak | Kollywood #ajithkumar𓃵 #AK #Son #Actor #TamilNews #NewsTamil24x7
1
11
Peetha tharkuri of TVK pola 🤡 where did this vaai go during last regime?
"பெண்கள் ஒழுக்கமான ஆடை அணியாததுதான் இது போன்ற பாலியல் வன்முறைகளுக்கு காரணம்." - தவெகவினர் குற்றச்சாட்டு
14
Not a fan of Andas and sombus,but sensible questions put forth here 👇? Dare answer da tharkuris and Raghavaas ???
களம் 18 ல் தவெக பொளக்கப்பட்ட போது… நீண்ட நாட்களுக்குப் பின் அனல் பறந்த ஒரு விவாதம்…. 🔥🔥🔥🔥🔥
8
Prasanna retweeted
அதிகாலையிலேயே போட்டி போட்டு மது வாங்கும் மதுப்பிரியர்கள்... கள்ளச்சந்தையில் மது விற்பனை படுஜோர் #Virudhunagar | #BlackMarket | #IllegalAlcohol | #Police | #PolimerNews
20
145
254
8,590
Prasanna retweeted
#JUSTIN | சிறுமிக்கு பாலியல் கொடுமை என புகார் #Child | #ChildAbuse | #Chennai | #Poonamallee
9
80
99
3,841