Joined October 2013
15 Photos and videos
nothing new retweeted
Sattai Roasted TVK Tharkuri's ஆறு மாசம் ப்ரீயா விடுங்க மக்களுக்கு அறிவுரை சொல்லும் மகேந்திரன் 😂
28
1,727
6,165
95,200
nothing new retweeted
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமுமளிக்கிறது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதே போல, காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில், பத்து வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றங்களில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளது. இந்த ஜூன் மாதத்திலேயே, சென்னையில் மூதாட்டியிடம் சங்கிலி பறிக்க முயன்ற ஒரு வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம், தாம்பரம் அருகே இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த வழக்கு, திருவள்ளூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய வழக்கு, சென்னை வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே 61 வயது பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, சென்னை வேளச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 15 வயது சிறுவன் உட்பட மூன்று வடமாநில தொழிலாளர்கள் கைது, சென்னை மதுரவாயல் பகுதியில் அதிகாலையில் வீட்டிற்கு வெளியே கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த வழக்கு என, தொடர்ந்து பல குற்றங்களில், வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குற்றங்களில் ஈடுபடுபவர்களை, காவல்துறை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்வது பாராட்டத்தக்கது. ஆனால், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது தமிழக அரசு? பணி நிமித்தமாக, பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்துக்கு வருவதும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பல இடங்களுக்குச் செல்வதும் இயற்கை. ஆனால், பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் குறித்த சரியான விவரங்கள், அவர்களை பணியிலமர்த்தும் ஒப்பந்ததாரர்களிடமோ அல்லது, நிறுவன உரிமையாளர்களிடமோ இருக்கிறதா? இந்த விவரங்கள், தமிழக அரசிடம் வழங்கப்படுகிறதா? இதனை முறைப்படுத்த வேண்டாமா? தமிழக அரசு உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த எத்தனை தொழிலாளர்கள், எந்தெந்த நகரங்களில் இருக்கிறார்கள், அவர்கள் சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்கள், தற்போதைய பணியிடங்கள் மற்றும் தங்குமிடம் என, அனைத்து தகவல்களையும், வடமாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் உரிமையாளர்கள், தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். இதனை தமிழக அரசும் முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
1,304
2,203
7,083
1,498,926
nothing new retweeted
A Government for the middle class… It is the NDA Government’s privilege to be working towards fulfilling the aspirations of our middle class. They have contributed to nation-building in countless ways. Over the last decade, governance has increasingly focused on improving the quality of life of ordinary citizens. Our efforts are about easier access to opportunities, better infrastructure, improved public services, affordable healthcare, quality education, cleaner cities and reduced burdens in everyday life. #12YearsOfSakshamMiddleClass
3,630
2,152
13,867
2,053,233
nothing new retweeted
Annamalai | தவெக அரசு பொய் விளக்கம் ஆவின் கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்படவில்லை என தவெக அரசு பொய்யான விளக்கத்தை அளித்துள்ளது அரசு கூறியது உண்மை என்றால் ஏன் முன்பைப்போல் ஏழைகள் அதிகம் வாங்கும் ஆவின் கிரீன் மேஜிக் பால் கிடைப்பதில்லை போதுமான அளவு ஏழை மக்கள் பயன்படுத்தும் ஆவின் கிரீன் மேஜிக் பால் பாக்கெட்டை விற்பனைக்கு கொண்டுவரவேண்டும் - அண்ணாமலை எக்ஸ் பதிவு Annamalai | Aavin Green Magic | TVK #annamalaitamilnadu #aavin #TVKVijay‌ #CMVijay‌ #Newstamil24x7 | #Tamilnews24x7
7
139
419
6,501
nothing new retweeted
சென்னையில், மொத்தம் விற்பனையாகும் சுமார் 14.75 லட்சம் லிட்டர் ஆவின் பாலில், கிட்டத்தட்ட 50%, சுமார் 7.5 லட்சம் லிட்டர் பால் விற்பனை, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் ஆகும். இந்த நிலையில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்பட்டு, குறைந்த அளவே தற்போது விற்பனைக்கு வழங்கப்படுகிறது என்ற செய்தி அறிந்து, அது குறித்து விசாரித்ததில், ஏற்கனவே சுமார் 50% விற்பனை குறைக்கப்பட்டிருப்பதாகவும், படிப்படியாக, கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை நிறுத்தப்படவுள்ளதாகவும், ஆவின் விற்பனை மையங்களிலேயே கூறுகின்றனர். ஆனால், தவெக அரசு தற்போது வெளியிட்டிருக்கும் செய்தி வெளியீட்டில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால், ஏன் ஆவின் மையங்களில் முன்பு போல அது கிடைப்பதில்லை? கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளதை பொதுமக்களே அறிவார்கள். யாரை ஏமாற்ற இந்த பொய்யான விளக்கத்தை அளிக்கிறது தவெக அரசு? கடந்த 2023 ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலும் இதே போல, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்த போது, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் அந்த முடிவை திமுக அரசு கைவிட்டது. ஆனால், தற்போதைய தவெக அரசும் அதே முடிவை மக்களிடம் திணிப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை குறைப்புக்கு, நிதி இழப்பைக் காரணமாகக் கூறுகிறார்கள். நிதி இழப்பைச் சரி செய்ய, பால் உற்பத்தியையும், பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனையையும் அதிகரித்து, அதன் மூலம் நிதி இழப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமே தவிர, ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பால் வகை விற்பனையை நிறுத்தக் கூடாது. உடனடியாக, மீண்டும் போதுமான அளவு, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் விற்பனையைக் கொண்டு வர வேண்டும் என்றும், பால் உற்பத்தி, கொள்முதல் மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
228
2,159
7,135
318,158
அண்ணாமலையாரின் #WTL இயக்கத்தில் இணைந்த 17,21,236 பேர்களில் வயது வாரியாக வெளியிட்ட WTL Gen Z 37.7% இளைஞர்கள் 🔥🔥🔥 இதுவரை தமிழகத்தில் எந்த கட்சியும் வெளியிடாத புள்ளி விவரம் வயது வாரியாக வெளியிட்டது இதுதான் முதல் தடவை👍🏻 @WTLFoundation @annamalai_k
30
579
2,049
45,160
nothing new retweeted
#JUSTIN || 3 செய்தி சேனல்களுக்கு மட்டும் எப்படி தொழில்நுட்ப கோளாறு? - அண்ணாமலை | #Annamalai | #NewsChannels | #TN | #Cable | #TNGovt | #PolimerNews
19
284
883
14,017
nothing new retweeted
#WATCH | “பிச்சை எடுப்பதற்கு எதற்காக கட்சி வைத்திருக்கிறீகள்” -காங்கிரசிற்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சரமாரி கேள்வி #SunNews | #Congress | #NTK
64
735
2,423
80,043
nothing new retweeted
கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, wetheleader.org இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது. இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம். மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம். தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
693
3,218
13,497
396,586
nothing new retweeted
#NEWSUPDATE || அண்ணாமலை இயக்கத்தில் 11 லட்சம் பேர் இணைந்தனர் | #Annamalai | #Tamilnadu | #PoliticalParty | #PolimerNews
34
240
1,382
16,876
nothing new retweeted
Our political movement has achieved a milestone, with over 10 lakh leaders registering within just 10 hours. This extraordinary response is a powerful reflection of the growing belief in our shared vision and collective mission. I extend my heartfelt gratitude to every individual who has placed their trust in this movement. wetheleader.org
1,047
5,234
23,017
557,013
nothing new retweeted
Let’s step up, take action, and be the change. Join here to begin our political movement! wetheleader.org

An Important Announcement x.com/i/broadcasts/1YxNrrDZj…
2,003
6,767
29,587
1,552,768
nothing new retweeted
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation. instagram.com/annamalai_kupp… facebook.com/share/18bJfU31t… youtube.com/@annamalai.k x.com/annamalai_k

1,793
6,249
29,078
1,225,391
nothing new retweeted
சாட்டை துரை முருகன் அவர்கள் என்ன Fanboyயா War room ஆ இல்ல அண்ணாமலை னா PR ஆ??? This will a Tribute to a great leader on his bday🥰 #HappyBirthdayAnnamalai #HBDThalaivarAnnamalai #Annamalai
17
753
2,838
50,433
nothing new retweeted
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் இன்று! #Annamalai | #BJP | #HBDAnnamalai
56
341
2,296
26,893
nothing new retweeted
#BREAKING | "நீங்கள் 6 மாத Crash Course முடிப்பதற்குள்.." -எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் #SunNews | #EdappadiPalanisami | #Vijay
90
1,862
5,679
90,772
இதுவரைக்கும் தற்குறித்தனமான GEN Z யோட எழுச்சியை தான் பார்த்திருப்பீங்க இனிமே அறிவார்ந்த GEN Z யோட எழுச்சியை பாப்பீங்க 🔥🔥🔥 @annamalai_k #Annamalai
71
516
2,466
38,315
nothing new retweeted
Who is the future of tamil nadu If K. Annamalai please Retweet
69
623
1,228
29,364
nothing new retweeted
Chief Minister of Tamil Nadu, Thiru @actorvijay met Prime Minister @narendramodi today. @CMOTamilnadu
1,065
12,890
81,423
1,934,632
nothing new retweeted
திரும்ப திரும்ப கேக்குறேன்🙄🙄 நான் கூட ஏதோ trollனு நினைச்சேன்.. ஆனா உண்மையாவே manufacturing date 15னு போட்ருக்கு.. அத எப்படி நம்புறதுனு கேக்குறான்😂😂 அடப்பாவிகளா…
172
1,270
3,911
225,293