Joined November 2014
15 Photos and videos
Current இல்லைனா கம்முன்னு இருங்கடா.. எதுக்கு விஜய்யை கேள்வி கேக்குறீங்க ?! Elite அடிமை #DMK4GenZ #dmkitwing #ADMK #TVKVijay‌ #TVKVijay‌HQ #Powercut
1
9
Ramesh Arumugam retweeted
அறிவிக்கப்படாத தொடர் மின் வெட்டால் வெந்து பொசுங்கி வீதிக்கு வந்து போராடிக் கொண்டி இருக்கிறார்கள் விஜய்க்கு வாக்களித்த எளிய மக்கள். அவர்களைப் பார்த்து இந்த எலைட் அறிவு ஜீவிகள் எவ்வளவு ஆணவமாக பதில் அளிக்கிறார்கள் எனப்பாருங்கள்…!🤯 @Actor_Mahendran is a predator on the vulnerable…
119
678
1,446
119,858
Ramesh Arumugam retweeted
திமுக ஆதரவாளர்கள், ஸ்டாலின் தோல்வியை ஏற்க முடியாமல் இன்று வரை shift போட்டு புலம்பிக் கொண்டிருக்கினர். தேவையில்லை. In fact, Stalin’s defeat is a blessing in disguise for DMK. உதயநிதி தன்னை திறமையின் மூலம் நிலை நிறுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பு. ஸ்டாலினை விட சுவாரஸ்ரயமாகப் பேசும் ability உதய்யிடம் இருக்கிறது. EPS photo போன்ற tasteless விஷயங்களைச் செய்யாமல், மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்தால் நன்று. சட்டமன்றத்தில் சிறப்பாகப் பேசினார். கட்சிக்கு வாரிசு அல்லாத இளைஞர்களை வைத்து புது ரத்தம் பாச்சினால் மிகவும் நன்று. @arivalayam
70
45
475
76,161
தூர்ந்து போன சக்தியில் இருந்து சில அல்லு சில்லுகள் தங்களை தூயசக்தியுடன் இனைத்து கொண்டனர். அவர்களிடம் சக்தி இல்லாத காரணத்தால் சோபா சப்ளை இல்லையாம்! 🤦🏻‍♂️ #dmkitwing #admk #tvk #ntk
38
Ramesh Arumugam retweeted
Extremely disturbed and saddened by the accident at #Hyundai Mobis. I hope and pray that all the staff are safe 🙏🏾

51
1,036
3,483
158,883
தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் "மின்வெட்டு" ஏற்படுவது ஏன்... @CTR_Nirmalkumar
1
15
Ramesh Arumugam retweeted
Bro mind voice: இப்படிதான் சட்டமன்றம் நடக்கும்னு தெரியாம வந்துட்டேன். இருங்க Bro நாளைக்கு வரேன் எமோஷனல் ஸ்கிரிப்ட் எடுத்துட்டு!
499
1,310
4,754
422,241
Ramesh Arumugam retweeted
"We love our motherland. We respect our motherland. But, if you keep on degrading the Dravidian culture, we will definitely raise our voice against north Indian elite leadership, I am not going back on my words". - @PawanKalyan garu in 2017 In 2025 : *We will bow to the same North Indian Elite Leadership*. BJP in 2017 : Pawan Kalyan is a "Twitter Tiger". BJP in 2025 : Pawan Kalyan Garu is a Chota Tiger
507
3,888
12,631
689,411
Interesting
13
Ramesh Arumugam retweeted
Thread of the most beautiful bridges on Earth 1. Golden Bridge, Vietnam
906
16,677
272,892
38,172,907
Ramesh Arumugam retweeted
4 Jul 2024
Vande Mataram 🇮🇳 🏆 ❤️ 🤝👏
4 Jul 2024
वंदे मातरम 🇮🇳
377
15,546
156,955
1,378,049
Ramesh Arumugam retweeted
"நாடு முழுக்க நீட் தேர்வு தேவையில்லை; நீட் விலக்குதான் உடனடி தீர்வு" நீட் ரத்து கோரி தமிழ்நாடு சட்டப்பேரவை கொண்டுவந்த தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்; ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல் தமிழ்நாட்டு மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இப்பிரச்னையை உடனடியாக தீர்க்க வேண்டும்" - தவெக தலைவர் விஜய் #NEET | #Vijay | #TVKVijay‌ | #TVK | #Students | #VijayKalviVirudhu2024 | #Puthiyathalaimurai
40
165
548
108,975
Ramesh Arumugam retweeted
❤❤❤

21
741
4,689
158,044
Ramesh Arumugam retweeted
Vanakkam.. good morning. Election gyaan: Three days on the road in TN are too few to predict seats. But defeating a broad and well entrenched DMK led alliance isn’t easy and it has a distinct advantage. Battle is on mainly for opposition space between a splintered AIADMK that under an astute EPS is eyeing the 2026 assembly polls and an energised BJP with a charismatic young leader like @annamalai_k that is hoping to convert growing media traction into greater vote share .But here is my biggest takeaway: we keep talking up Gujarat model, when will we acknowledge the TN model of social justice and eco development. Just one stat: do you know 43% of all women working in industries across India are in TN? Quite an incredible achievement built over decades. Empowered women make for a better TN and India! #ElectionsOnMyPlate
650
1,319
5,980
685,367
Ramesh Arumugam retweeted
எந்த சின்னத்தை கேட்டாலும், அதை வேறு கட்சிகளுக்கு கொடுத்துவிடுகிறார்கள்! - சீமான்! #Seeman #NTK
141
347
958
101,939
Ramesh Arumugam retweeted
🌀 #CycloneMichuang புயல் நீர்🌊 நடுவே, தனியாய் வந்தோர் துணிவைத் தவிர துணையாய் வருபவர் யாரோ!👨‍🔧 #TangedcoWithYou
17
40
183
23,106
Ramesh Arumugam retweeted
உண்மையில் சனாதன தர்மம் என்பதுதான் என்ன? திரு. உதயநிதி ஸ்டாலின் கொளுத்திய தீ நாடெங்கும் பரவும் இந்த நேரத்தில், சனாதன தர்மம் குறித்து எல்லோரும் பேச ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தகுந்ததுதான். தேர்தல் வரும் நேரத்தில் இதை மிகப்பெரிய சர்ச்சையாக ஆக்க பாஜக விரும்புவதில் ஆச்சரியமில்லை. அதனால் விவகாரத்தில் காங்கிரசோ திருணமூல் காங்கிரசோ அதிருப்தி அடையவதிலும் ஆச்சரியமில்லை. ஆனால் இந்த சர்ச்சை இன்னும் இரண்டொரு நாளில் ஓய்ந்துபோகும். இவ்விவகாரத்தை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பாஜகவும் எடுத்துக்கொண்டுச் செல்லாது. ஏனென்றால் சோஷல் இஞ்சினியரிங் என்றால் என்ன என்று நம் எல்லோரையும்விட அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் சனாதன தர்மம் என்றால் என்ன என்பது குறித்து நாம் எந்த அளவுக்குத் தெரிந்து கொண்டிருக்கிறோம்? கடந்த மாதம் உயிர்மை இதழில் வெளிவந்த வள்ளலார் குறித்த, திராவிட வள்ளலார் என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். கட்டுரையின் முதற்பகுதியில் சனாதன தர்மம் என்கிற சொல்லைக் குறித்து விரிவாக எழுதியிருந்தேன். வள்ளலாரை சனாதனத்தின் சிகரம் என்றெல்லாம் ஆளுநர் ரவி பேசியதற்கு மறுப்பாக எழுதியக் கட்டுரை அது. சனாதன தர்மம் குறித்த அந்த விரிவான விளக்கம் இதோ: "சனாதன தர்மம் என்ற சொல், ஓர் அழகு மிக்க நச்சுப்பாம்பு போன்றது. அது ஏதோ ஒரு மாபெரும் தத்துவம் என்று நம்மில் பலரும்கூட மயங்கிவிடுகிறார்கள். ஆனால் அதன் பொருள் என்ன? தர்மம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அதற்கு அறம் என்று தவறாக தமிழில் மொழிபெயர்த்துப் புரிந்துகொள்வதை நாம் நிறுத்தவேண்டும். தர்மம் என்று சொல்லுக்கு பல அர்த்தங்கள் அகராதியில் இருக்கலாம். ஆனால் சனாதன தர்மம் என்று பேசும்போது, தர்மம் என்றால் கடமை என்று பொருள், சனாதனம் என்றால் நித்தியமானது, நிரந்தரமானது, நிலையானது என்று பொருள். சனாதன தர்மம் என்றால் நிரந்தர கடமை. ஒவ்வொருவரும் அவரவர்க்கென, அவரவர் பிறந்த வர்ணம் அல்லது சாதியின் அடிப்படையில், விதிக்கப்பட்ட இந்த மாறாக் கடமைகளைச் செய்வதன் மூலமாகமாகவே இந்த உலகின் ஒழுங்கைக் நிலைநாட்டமுடியும் என்று சனாதனிகள் கூறுகிறார்கள். ஒவ்வொரு சமூகப் பிரிவுக்கும் ஒரு தர்மம் இருக்கிறது என்று பேசுவதும் அனைத்து உயிர்களுக்கும் ஒரே அறம் என்று பேசுவதும் முற்றிலும் வெவ்வேறு உலகப் பார்வைகள். ஆரிய தர்மமும் தமிழ் அறமும் ஒன்றல்ல. கேட்பதற்கு இயல்பாகவும் தர்க்க நியாயம் இருப்பதாகத் தோன்றும் இந்த சனாதன தர்மத்தின் சமூக வரலாற்று அடிப்படைதான் என்ன? வேறொன்றுமில்லை. ஆரிய சமூகத்தின் ஒரு பிரிவினராக இருந்த பிராமணர்கள், சமூகத்தில் தங்கள் நிரந்தர ஆதிக்கதை நிலைநிறுத்திக்கொள்வதற்காக உருவாக்கிய ஒரு முறைதான் இந்த சனாதன தர்மம். சமூகம் வர்ணங்களாக ஆக்கப்பட்டு, ஒவ்வொரு வர்ணத்துக்கும் ஒரு கடமை உருவாக்கப்பட்டு, அவரவர் அந்தந்தக் கடமையை மாறாமல் மீறாமல் கடைபிடிக்கவேண்டும் என்பது அதன் அடிப்படை. மீறுவது தண்டிக்கப்படவேண்டிய குற்றம். சம்புகர்கள் மீறினால் ராமர்கள் தலைவாங்குவார்கள். ஏகலைவர்கள் மீறினால் துரோணாச்சாரியா்கள் விரல்வாங்குவார்கள். ‘இந்து சமயம் ஒரு மதமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை (a way of life), அல்லது நிரந்தர நியதி (eternal law)’ என்று இந்து மதத் தலைவர்களும் நவீன கார்ப்பரேட் சாமியார்களும் சொல்வது உண்மைதான். அவர்களைப் பொறுத்தவரை கடவுள் அல்ல, மதம் அல்ல, தர்மம்தான் அடிப்படையானது. மதம் என்கிற பெயரிலான அமைப்பு முறைகளின் நோக்கம் இந்த தர்மத்தை நிலைநாட்டுவதே. மதத்துக்காக சனாதன தர்மம் இல்லை, சனாதன தர்மத்துக்காகவே மதம் இருக்கிறது. கடவுள், வழிபாடு, கலாச்சாரம் எல்லாம் தர்மத்தைக் காப்பாற்றவே இருக்கின்றன. இதை எந்த சனாதனியும் மறுப்பதில்லை. கடவுளை அடைய நீங்கள் இன்னின்ன கடமைகளைச் செய்யவேண்டும் என்று அவர்கள் கூறுவதைவிட, தர்மத்தைக் காப்பாற்றவே கடவுள் அவதரிக்கிறார் என்பதுதான் சனாதன தர்மிகளின் கோட்பாடு. சனாதனத்தைக் காப்பாற்றுவதே கடவுளுக்கான கடமை. அந்தக் கடமையிலிருந்து அவரும் மீளவியலாது. தர்மத்தைக் காப்பாற்றும் பணி இல்லாத சமயங்களில், அவர்கள் திருவிளையாடல்களைச் செய்துகொண்டிருக்கலாம். மற்றபடி அசுரர்களிடமிருந்தும் அனாரியர்களிடமிருந்தும் ஆரிய மூவர்ணத்தாரைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே அவர்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கடவுளர்களின் எண்ணிக்கை முப்பத்து முக்கோடியாகக்கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒன்றிணைந்து காக்கவேண்டியது ஒன்றை மட்டுமே. அது சனாதன தர்மம்.
20
198
642
58,478