Figuring it out !

Joined May 2009
26 Photos and videos
Ravs retweeted
Women's Day 2025: @BSF_India की महिला जवानों के साथ खास मुलाकात, हमारी सरहदों की प्रहरी इस महिला दिवस पर (Women's Day), वनइंडिया (Oneindia) आपके लिए सीमा सुरक्षा बल (BSF) की बहादुर महिला योद्धाओं से एक विशेष बातचीत लेकर आया है । ये निडर प्रहरी अटूट समर्पण और साहस के साथ भारत की सीमाओं की रक्षा करती हैं। कड़ी ट्रेनिंग से लेकर कई तरह की चुनौतियों तक कैसी उनकी यात्रा रहा है. देखिए, कैसे ये महिलाएं हर बाधा को पार कर वर्दी में साहस की नई परिभाषा गढ़ रही हैं। Video: youtube.com/watch?v=1RpgFaXI…#WomensDay #BSF #WomenInUniform #OneindiaHerindia #OneindiaForHer #WomensDay2025 #InternationalWomensDay #BorderSecurity #WomenWarriors #DefenceForces #India #BraveWomen #WomensDaySpecial #BSFIndia
8
15
1,729
Ravs retweeted
26 Dec 2024
Congress has not fully adjusted to times of the hyper-competitive elections. Rajdeep Sardesai's Exclusive Insight with Oneindia @sardesairajdeep #Congress #RajdeepSardesai #ExclusiveInterview #Oneindia #indianpolitics #PoliticalAnalysis
1
1
195
19 Feb 2024
Had to retweet this !
சீதை பெயர் கொண்ட சிங்கம் குறித்த என் பதிவுக்கு எதிர் வினையாக, 'அந்த சிங்கத்துக்கு உங்கம்மா பேரை வெச்சி அக்பர் கூட அனுப்பு' என்றெல்லாம் கமெண்ட்டுகள் வருகின்றன. வேறு சிலர், வெவ்வேறு ஆளுமைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு 'அவன் கூட அனுப்பு', 'இவன் கூட அனுப்பு' என்று யார் யாரிடம் என் அம்மாவை அனுப்ப வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். அதைப் படிக்கும் போது எனக்கு ஒன்று தோன்றியது. ஆச்சரியமாக, ராமாயணத்தில் ராமரும் இதையே செய்கிறார். தன் மனைவியான சீதையிடமே இதை செய்கிறார். யுத்தம் முடிந்து சீதை மீட்கப்பட்டு விட்ட பின்னர், முதன் முறையாக சீதையிடம் ராமர் பேசுகிறார். 'என் கௌரவத்தைக் காப்பாற்றவே உன்னை மீட்டெடுத்தேன்,' என்கிறார். 'நீ வேற்று ஆண் வீட்டில் பல மாதங்கள் இருந்து விட்ட படியால் உன்னை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. உன்னைப் பார்க்கவே கண் கூசுகிறது,' என்கிறார். 'பெரும் மாண்புக்குரிய வம்சத்தில் இருந்து வந்த எந்த ஆணும் உன்னை ஏற்றுக் கொள்ள மாட்டான்,' என்கிறார். அப்படியானால் சீதைக்கு என்னதான் வழி? இப்படியெல்லாம் சொல்லி விட்டு, 'நீ வேறு யாரையாவது பார்த்துக் கொள்,' என்று ராமர் பரிந்துரைக்கிறார். அவன் கூடப் போ, இவன் கூடப் போ, என்றெல்லாம் சொல்கிறார். யார் யார் என்றும் அவரே குறிப்பிடுகிறார். லட்சுமணன், பரதன், சத்ருக்னன், பரதன், என்றெல்லாம் பட்டியல் போகிறது. கடைசியில், 'ஏன், விபீஷணன் எனும் அரக்கனிடம் கூடப் போகலாம்,' என்கிறார். (இந்த வரியைப் படிக்கையில் 'ஏன் இவர்கள் எல்லாம் மாண்புக்குரிய வம்சத்தவர் இல்லையா?' என்ற கேள்வி என்னுள் எழுந்தது.) இவற்றைக் கேட்ட சீதை பெரும் துக்கத்திலும் அவமானத்திலும் வீழ்கிறாள். ஒரு அரக்கனின் பிடியில் இத்தனை காலம் இருந்தது பத்தாது என்று கடவுளாக வழிபட்ட தன் கணவனே இப்படியெல்லாம் பேசியது அவளை மன அழுத்தத்தில் ஆழ்த்துகிறது. இதெல்லாம் நடந்த பின்னர்தான் தன் கற்பை நிரூபிக்க அக்னிப் பிரவேசம் செய்ய முடிவெடுக்கிறாள். அதாவது இவர்கள் இப்போது மாய்ந்து மாய்ந்து காப்பாற்ற முனையும் சீதையின் மாண்பை ஸ்ரீராமரே சல்லி சல்லியாக உடைத்திருக்கிறார். சீதையை எந்த அளவுக்கு அவமதிக்க முடியுமோ அந்த அளவு அவமதிப்பை ராமரே முன்நின்று நடத்தி இருக்கிறார். எனவே, சீதைக்காக அக்பர் மீது கோபம் கொள்ள முனையும் இந்துத்துவர்கள், இப்படியெல்லாம் சீதையை அவமதித்த ராமர் மீது எப்படியெல்லாம் பாயப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். உங்கள் ரெஃபரென்ஸ்சுக்காக ராமாயண வரிகளை கீழே கொடுத்திருக்கிறேன். - ஸ்ரீதர் சுப்ரமணியம் Valmiki Ramayana Book VI: Yuddha Kanda - Book of War Chapter - 115 ========================================= यत्कर्तव्यं मनुष्येण धर्षणां प्रतिमार्जता | तत्कृतं रावणं हत्वा मयेदं मानकाङ्क्क्षिणा || 6-115-13 "I, wanting for an honour, have done this particular act, which ought to be done by a man, in killing Ravana and thus wiping away the insult meted out to me." निर्जिता जीवलोकस्य तपसा भावितात्मना | अगस्त्येन दुराधर्षा मुनिना दक्षिणेव दिक् || 6-115-14 "You have been won by me, whose mind stands purified by asceticism as the southern quarter, which was difficult to be approached by the world of mortals, was conquered by the Sage Agastya." विदितश्चास्तु भद्रं ते योऽयं रणपरिश्रमः | सुतीर्णः सुहृदां वीर्यान्न त्वदर्थं मया कृतः || 6-115-15 रक्षता तु मया वृत्तमपवादम् च सर्वतः | प्रख्यातस्यात्मवंशस्य न्यङ्गं च परिमार्जता || 6-115-16 "Let it be known to you that this endeavor in the shape of war, which has been successful carried through, due to the strength of my friends was not undertaken for your sake. Let there be prosperity to you! This was done by me in order to keep up my good conduct and to wipe off the evil-speaking from all sides as well as the insinuation on my own illustrious dynasty." प्राप्तचारित्रसंदेह मम प्रतिमुखे स्थिता | दीपो नेत्रातुरस्येव प्रतिकूलासि मे दृढम् || 6-115-17 "You, with a suspicion arisen on your character, standing in front of me, are extremely disagreeable to me, even as a light to one, who is suffering from a poor eye-sight." तद्गच्छ त्वानुजानेऽद्य यथेष्टं जनकात्मजे | एता दश दिशो भद्रे कार्यमस्ति न मे त्वया || 6-115-18 "O Seetha! That is why, I am permitting you now. Go wherever you like. All these ten directions are open to you, my dear lady! There is no work to be done to me, by you." कः पुमांस्तु कुले जातह् स्त्रियं परगृहोषिताम् | तेजस्वी पुनरादद्यात् सुहृल्लेख्येन चेतसा || 6-115-19 "Which noble man, born in an illustrious race, will take back a woman who lived in another's abode, with an eager mind?" रावणाङ्कपरिक्लिष्टां दृष्टां दुष्टेन चक्षुषा | कथं त्वां पुनरादद्यां कुलं व्यपदिशन् महत् || 6-115-20 "While mentioning greatly about my lineage, how can I accept again, you who were harassed in Ravana's lap (while being borne away by him) and who were seen (by him) with evil looks?" तदर्थं निर्जिता मे त्वं यशः प्रत्याहृतं मया | नास्थ् मे त्वय्यभिष्वङ्गो यथेष्टं गम्यतामितः || 6-115-21 "You were won by me with that end in view (viz. the retrieval of my lost honour). The honour has been restored by me. For me, there is no intense attachment in you. You may go wherever you like from here." तदद्य व्याहृतं भद्रे मयैतत् कृतबुद्धिना | लक्ष्मणे वाथ भरते कुरु बुद्धिं यथासुखम् || 6-115-22 "O gracious lady! Therefore, this has been spoken by me today, with a resolved mind. Set you mind on Lakshmana or Bharata, as per your ease." शत्रुघ्ने वाथ सुग्रीवे राक्षसे वा विभीषणे | निवेशय मनः सीते यथा वा सुखमात्मनः || 6-115-23 "O Seetha! Otherwise, set your mind either on Shatrughna or on Sugreeva or on Vibhishana the demon; or according to your own comfort."
119
25 Sep 2023
மகளிர் குத்துச்சண்டையில் இந்தியா வெற்றி! hitzfeed.com/ta/17435/?ref=t… Hitzfeed by Oneindia

97
Ravs retweeted
Our girls have done it 🔥🔥🔥 India win Women's Hockey Junior Asia Cup title. ➡️ India BEAT Korea 2-1 in FINAL. ➡️ Its maiden title for India.
17
327
1,733
41,721
Ravs retweeted
Despite paying taxes we residents have to pitch in to get this place 1st main road velliyamma layout kasavanahalli cleaned today.shame on #bbmp atleast make sure this place will not be dumpyard again
1
2
256
9 Jun 2023
Really excited to have @DelhiPolice to be a part of the @DailyhuntApp Family. Would like to thank and congratulate @Sumannalwa @SanjaySingh for the support! Onwards and Upwards!
4
89
Ravs retweeted
World Boxing Championship: नीतू घंघास ने रचा इतिहास, 22 साल की बॉक्सर बनी वर्ल्ड चैंपियन, Video hindi.oneindia.com/videos/wo… #worldboxingchampionship2023

1
1
132
Ravs retweeted
Watch: youtu.be/Yemdyj2rx5M 50,000 மாணவர்கள் தேர்வு எழுதாததற்கு பின்னாடி ஊழல் இருக்கு - Ma Foi Pandiarajan, முன்னாள் அமைச்சர் #MaFoiPandiarajan #PTR #TNBudget #PalanivelThiagaRajan #OneindiaArasiyal @mafoikprajan @ptrmadurai @mkstalin @nelsonvijay08
1
9
19
3,452
13 Mar 2023
Oscars 2023: 'The Elephant Whisperers' from India wins Best Documentary Short xprso.co/Kj8qK via Xpresso⚡ by Dailyhunt

1
2
119
6 Mar 2023
Welcome @nelsonvijay08 to the Oneindia @thatsTamil family 🙏
1
100
Ravs retweeted
4 Mar 2023
#Watch | இந்தியன் ஓபன் ஜம்ப்ஸ் போட்டியில் நீளம் தாண்டுதலில் 8.42 மீட்டர் நீளம் தாண்டி புதிய தேசிய சாதனை படைத்த தமிழ்நாடு தடகள வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின்(21) #SunNews | #TOPSchmeAthelete | @AldrinJeswin
20
444
4,872
118,894
25 Feb 2023
Watch this space!
That's about to come to an end 😌 Something eXtraordinary is brewing for you! Stay tuned 🗞 #WhatsBrewing #DailyHunt
2
2
265
29 Jan 2023
It’s a moment of pride for us at Dailyhunt to partner with Mathrubhumi, one of Kerala's largest media conglomerate with a strong legacy of 100 years in reporting across multiple genres curated for all kinds of audiences across India.  In our effort to s…lnkd.in/gKS7uEFB
2
7
277
Ravs retweeted
After villagers of Iraiyur Vengaivayal complained to Pudukkottai Collector @kavitharamu and SP @IpsVandita that Caste Hindus have not allowed them inside the Ayyanar temple for generations, both Col and SP took the villagers inside the temple. @News18TamilNadu
29
257
1,217
76,890
23 Oct 2022
22 Oct 2022
When humans lose weight, fat is eliminated and leaves the body. But not through the channels you probably think. Believe it or not 80% of the fat is exhaled through the lungs as carbon dioxide [read more: ow.ly/oGXV30nIUxP] [source: buff.ly/2KbQTrN]
18 Oct 2022
Jyothi Yarraji becomes first Indian woman hurdler to break 13 second barrier dhunt.in/DCTvA?s=a&uu=0x6442… Source : "Money Control" via Dailyhunt

1
அண்ணாமலை கருவாடு வந்திருக்கு 😂😂
130
642
2,668
4 Oct 2022
Dailyhunt is on a mission to serve our audience with best in class news and information and keeping up with our consumers growing appetite for the same, we are proud to announce our strategic partnership with LinkedIn News & Insigh…lnkd.in/gAAm7Qjj lnkd.in/gGbqfJS2
4