நேர்மையின் கத்தி நுனியில் பிரசவித்தவன்

Joined June 2013
118 Photos and videos
இந்த அப்புரோச் நல்லாருக்கே மண்ணுக்கான அரசியலில் பாஜக ஈடுபட்டால் அது தவிர்க்கமுடியாத சக்தியாக மாறும்
Met one of Tamilnadu’s tallest leader Shri. R. Nallakannu Aiyaa aged 96 years of Communist Party of India Along with our @BJP4TamilNadu leaders we visited his house & paid our condolences to the recent passing away of his son-in-law. I Pray to Almighty for Aiyaa’s long life!
1
தலைவர் அவர்
‘தேசியத்தலைவர் பிரபாகரனின் தீர்க்க தரிசனத்தை இன்று சிங்கள மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்': நாடாளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி! 'ජාතික නායක වේලුපිල්ලෛ ප්‍රභාකරන්ගේ දැක්ම සිංහල ප්‍රජාවට වැටහෙන්න පටන් අරන්': ශ්‍රීධරන් මන්ත්‍රී! @ImShritharan #Shritharan #MP #Parliament #Speech
உறவுகள் பயன்படுத்திக்கொள்ளவும்… All are invited.
29
75
வாலிதாசன் retweeted
LTTE இலங்கை நாட்டை அழித்ததாக ராஜபக்சேக்கள் இதுவரை கூறிவந்தனர். ஆனால் இப்போது சிங்கள மக்கள் LTTE நாட்டை அழிக்கவில்லை. ராஜபக்சேக்களே இலங்கை நாட்டை அழித்துவிட்டதாக கூறுகின்றனர்.!💯✅🇱🇰
8
165
759
The annan @SeemanOfficial 😂😂😂
13
124
582
வாலிதாசன் retweeted
தன் தேனிசைப் பாடல்களால் ஈழப்போராட்டத்திற்கு உரம் தந்த போராளி பாவாணர் அப்பா தேனிசை செல்லப்பா அவர்களின் பிறந்தநாளில், பல்லாண்டு காலம் வாழ்ந்து இன்னும் பல இனிய பாடல்களைத் தந்து மென்மேலும் தமிழினம் சிறப்புற செய்திட வேண்டுமாய்ப் பேரன்புகொண்டு அப்பாவை வாழ்த்துவதில் உளம் மகிழ்கிறேன்.
22
469
1,558
வாலிதாசன் retweeted
தமிழின குறவர் குடி மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை தாக்குதலை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும்! கைது செய்யப்பட்டிருக்கும் குறவர் குடி மக்கள் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! மனு கொடுக்க வந்தவர்கள் மீது இவ்வாறான பாசிச தாக்குதலை முன்னெடுப்பது அபத்தம்! @CMOTamilnadu
11
272
603
வாலிதாசன் retweeted
இசைஞானி இளையராஜா அவர்களை அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு மோடியை புகழ்ந்து விட்டார் என்ற காரணத்திற்காக‌ அவதூறாக தரக்குறைவாக பேசிவரும் சில வன்ம நபர்களுக்கு எனது பதில் 👇🏼👇🏼👇🏼 youtu.be/ACUfgWw3b40
50
130
683
வாலிதாசன் retweeted
இரண்டு இன மக்களையும் அவரவருக்குரிய பெயர்களில் அடையாளப்படுத்த வேண்டும்! குறவர் அடையாளம் தமிழ் குறவர்களுக்கானது மட்டுமே! குறவர் என்ற பெயரால் மாற்று மொழி பேசக்கூடிய தமிழரல்லாத சமூகத்தை அடையாளப்படுத்தக் கூடாது! "நக்கலே" என்று அவர்களுக்கான பெயரிலேயே அவர்கள் அழைக்கப்பட வேண்டும்!
1
72
256
வாலிதாசன் retweeted
இவர்களை ஒரே பட்டியலுக்குள் கொண்டு வருவது, ஒரே பெயரில் அடையாளப்படுத்துவது தமிழின வரலாற்றை, உரிமையை, அடையாளத்தை அழிக்கும் செயலாகும்! இது ஒரு இன அழிப்பு சிந்தனையுமாகும்! இந்தப் போக்கை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும்!
1
83
291
வாலிதாசன் retweeted
Replying to @thenisaivendan
கச்சதீவு உரிமை இழந்தோம்...! திமுக ஆட்சி தானே மீட்டெடு போ! அனுமார் கோவில் வரப்போகுதாம் ராமேஸ்வரத்தில் போய் தடு.. எட்டு வழி சாலைல இப்ப கொத்தனார் வேலை பாக்குது திமுக. அணுக்கழிவு மையம் கூடங்குளத்தில்! கன்னியாகுமரியில் மலைகள் உடைப்பு! இவ்வாறு துப்பிக் கொண்டே போகலாம்!
9
16
126
வாலிதாசன் retweeted
"திராவிட அரசியல்" தெலுங்கர் உருவாக்கியது! "திராவிட இனம்" வெள்ளையன் உருவாக்கியது! இவை இரண்டுமே தமிழனுக்கு எதிரானவை! திராவிடத்தால் தமிழன் பெருமை, உரிமை இழந்தான்! தமிழர்கள் திராவிடர்கள் அல்ல! நாம் தமிழர்கள்! கருப்போ,பழுப்போ நாம் தமிழர்கள் மட்டுமே!
54
493
1,946
வாலிதாசன் retweeted
இன உணர்வையும், மொழிப்பற்றையும் பிற்போக்குத்தனம் என்று கட்டமைக்க எவன் முயன்றாலும் சரி, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். உணர்வற்ற, போராட்ட குணமற்ற, இன உரிமைகள் பற்றிய ஆர்வமற்ற உயிரினங்களாக இளம் தலைமுறையை மாற்றத் துடிக்கும் புல்லுருவிகள் அவர்கள். இது சாதாரண விடயமல்ல.
11
100
325
வாலிதாசன் retweeted
54
165
1,051