Joined September 2015
452 Photos and videos
Pinned Tweet
திமுக முடிந்துவிட்டது,திராவிட அரசியலுக்கு முடிவு கட்டிவிட்டோம்,வென்றபோது கூட இருந்தவர்கள் இப்போது வென்றவர்கள் பக்கம் சென்றுவிட்டார்கள். திரும்பும் திசையெல்லாம் புதிய இயக்கம். ஒன்று மட்டும் சொல்லிக்கிறேன்,திமுக உடன்பிறப்புகளை மட்டும் நம்பியே. மீண்டும் எழுவோம் ❤️🖤 #DMKForever
32
158
4,560
Simon Riley 💀 retweeted
58m
Replying to @haki21k @Parinda_2
10
13
189
Simon Riley 💀 retweeted
இவனுங்களுக்கு எத்தனை சின்ன குழந்தைக வாழ்க்கை அழிஞ்சாலும் பரவால்ல விஜய் நல்லவர் தூயவர்னு கடசி சால்ட் போட்டு சாப்டுவானுங்க அதுவும் இவனெல்லாம் சங்கிலயே மொரட்டு கோமிய சங்கி வேற எல்லா நேரம்
Singappen adhiradi padai >>>> Unreal work. Seeing them in full rounds. City feels much safer today!!!
44
170
9,058
Simon Riley 💀 retweeted
Coming from a journalist...👏 Let journalism focus on the responsibilities that come with the Chair, not the lap.. @the_hindu You were one of the last straws of hope. Don't lose it.
Lucky child. People dream of sitting on the Chief Minister's chair but he sat on the Chief Minister's lap!
7
9
41
557
Simon Riley 💀 retweeted
கும்முடிபூண்டி MLA தனது அடியாட்களுடன் பிணவறையில் சென்று குழந்தையின் பெற்றோரை மிரட்டி வெளியே வரும் காட்சி How dare….!?

6
13
91
Simon Riley 💀 retweeted
இப்டி பேசுனவனுக்கு பூராம் இரங்கற்பா பாடின வரலாறு திமுகவோடது…
Picture of the day 🔥
55
271
1,406
55,451
@Karthikmohandmk @DMKLegalWing @nrelango_dmk @AlimAlbuhari @saravofcl ஆதாரம் இல்லாமல் யாரும் எதை வேண்டுமானாலும் பேசிக்கொண்டே இருக்க அனுமதித்தால், நாளை அது பொய்யா உண்மையா என்பதே முக்கியமில்லாமல், அந்த பொய்களை மீண்டும் மீண்டும் சொல்லி மக்களின் மனதில் வெறுப்பை விதைப்பதுதான் அவர்களின் நோக்கமாகிவிடும். குறிப்பாக அரசியலில் ஈடுபாடில்லாத பொதுமக்கள் மற்றும் அடுத்த தலைமுறை வாக்காளர்களிடம் DMK குறித்து தவறான பிம்பத்தை உருவாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. ஆதாரம் இருந்தால் வெளியிடச் சொல்லுங்கள்; இல்லையெனில் பொய்யை உண்மையாக்கும் இந்த பிரச்சாரத்திற்கு எதிராக சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பதில் சொல்ல வேண்டிய நேரம் இது. அமைதியாக இருந்தால் நாளை இன்னும் பெரிய பொய்களையும் உண்மையென விற்பார்கள். @Udhaystalin #DMK #TamilNaduPolitics #FactCheck
"தைரியம் இருந்தால், தில்லு இருந்தால், திமுக இந்தத் தேர்தலில் சோஷியல் மீடியாவுக்கு எவ்வளவு செலவு செய்தார்கள் என்பதைச் சொல்லச் சொல்லுங்கள். கடந்த ஒரு வருடமாக, தேர்தலுக்கு முன்பு வரை செய்தி மற்றும் விளம்பரத் துறை மூலமாக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை விளம்பரப்படுத்த மட்டும் எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டது என்பதை ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு அமைச்சர் ராஜ்மோகனிடம் கேட்டுள்ளோம். என்னுடைய தொகுதியில் நான் 30 லட்சம் கூட செலவு செய்யவில்லை. ஆனால், என்னை எதிர்த்து நின்றவர் 100 கோடி செலவு செய்தார்." - ஆதவ் அர்ஜுனா #AadhavArjuna | #TVK | #DMK
3
2
35
Ipo pannunga di vibe!! 😂😭

12
43
689
எத வச்சிடா விஜயை CM ஆக்குனீங்க? 🙄
48
146
885
11,689
Simon Riley 💀 retweeted
பாதிக்கப்பட்டது உங்க குழந்தையா இருந்தா இப்படி கண்டுக்காம போவிங்களாடா 😡
11
73
307
3,539
Simon Riley 💀 retweeted
பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்துகிட்டே இருக்கு CM சார்.. சிறுமிகள் மீதான குற்றங்களும் அதிகமாகிட்டு இருக்கு CM சார் .. வெளிய வந்து பதில் சொல்லுங்க CM சார்.. @TVKVijayHQ #TVKFails
17
310
426
4,839
Most Akward human species has ever produced!!!
5
205
443
7,196
Simon Riley 💀 retweeted
Your silence is COMPLICITY, Vijay. Law and order has collapsed and you’re busy enjoying life while children bleed. Shame on you and your entire TVK circus. Stop the actor politics and answer Tamil Nadu’s mothers: When will you stop ignoring these monsters? @CMOTamilnadu
2
31
99
913
Simon Riley 💀 retweeted
Not my classification. Vijay still comes under Entertainment section.
1
4
28
304
Simon Riley 💀 retweeted
கும்முடிபூண்டி MLA தனது அடியாட்களுடன் பிணவறையில் சென்று குழந்தையின் பெற்றோரை மிரட்டி வெளியே வரும் காட்சி
26
1,251
1,659
47,971
Simon Riley 💀 retweeted
என் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் சொக்க தங்கம் டா 😭😭 திராவிட முன்னேற்ற கழகம் என்பது சிறுபான்மை மக்களின் அரண் 🖤❤️
பொய் ஜெயிச்சிட்டதா நினைக்காத ?? கடசில சத்தியம் மட்டும் தான் நிச்சயம் ஜெயிக்கும் 🖤❤ சிறுபான்மையினரின் அரண் திமு கழகம் 🖤❤ இதை ஷாஜகானுக்கு அனுப்பி விடுங்க மக்களே
2
24
51
1,764
Simon Riley 💀 retweeted
😂😂😂😂😂

1
90
232
5,673
Lucks for unprepared, Stay Frosty ! - Simon Riley (a) GHOST 💀 #COD #CODM #Ghost #Simonriley #Taskforce141 #Shadowcompany
71
@Arappor திமுக ஆட்சியில் இருந்தபோது கேள்விகளை எழுப்பிய அதே தீவிரத்தோடும், அதே சமூக அக்கறையோடும், அதே கோபத்தோடும் இப்போதும் கேள்வி கேட்கப் போகிறீர்களா என்பதை மக்கள் கவனித்து கொண்டிருக்கிறார்கள். ஆட்சி மாறினாலே கேள்விகளின் கூர்மை மாறக் கூடாது; தவறு யார் செய்தாலும் ஒரே அளவுகோல் இருக்க வேண்டும். இல்லையென்றால் நேற்று கடுமையாக எதிர்த்த விஷயங்களை இன்று மென்மையாக அணுகி, ரசிகன் படத்து கதாநாயகன் மாமியார் முதுகில் சோப்பு போடுற மாதிரி மிகுந்த மரியாதையுடனும் கவனத்துடனும் கேள்வி கேட்பது போல தோன்றினால், அது சமூக அக்கறையாக அல்ல இரட்டை நிலைப்பாடாகத்தான் பார்க்கப்படும். மக்கள் எதிர்பார்ப்பது நடுநிலையான கேள்விகள்தான்; ஆட்சிக்கு ஏற்றபடி மாறும் கேள்விகள் அல்ல.
🚨 வண்டலூரில் TVK பேனர்கள் மழையில் அடியோடு சாய்ந்து விழுந்தது! நேற்று இரவு பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள், MLA வரவேற்பு.. மேம்பாலம் முழுக்க கொடிகள், பேனர்கள். நிகழ்ச்சி முடிஞ்சதும் அகற்றவே இல்லை. ஒரு மழை பெஞ்சா.. எல்லாம் தரையில்! 😂 இதுதான் TVK-வின் "மாற்றம்"வா? பேனர்களை மட்டும் வைக்கத் தெரியும், அகற்றத் தெரியாதா? மக்களுக்கு நலத்திட்டம் கொடுக்கிறீங்களா இல்லை பொதுமக்களுக்கு ஆபத்தை உண்டாக்குறீங்களா? மழை வந்தாலும், புயல் வந்தாலும் பொறுப்பு இல்லாத அரசியல் இதுதானா உங்க "Change"? #TVK #Vijay #Vandalur #TamilNaduPolitics #ThamiZh
2
2
33
Simon Riley 💀 retweeted
Anna daily only 5 Appointments athula 4 from Kollywood 1 from official work Athum photo op than Vera velai ethum pakurathu illa athan law and order ipdi iruku… #TVKFails
1
8
258
Hi team Here is the new group for dmk online warriors We want to grow our online team bigger and bigger 💪🏻🔥 Here is the group link : x.com/i/chat/group_join/g206… Please share the and tweet every body let's join every one

1
2
38