Joined June 2021
18,473 Photos and videos
கழகத்துக்கு கஷ்டம் வரும் போது கலைஞர் விசுவாசப்படை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது Un official IT wing Re open இணைய விருப்பம் உள்ளவர்கள் கமெண்ட்ல ஹாய் சொல்லுங்க
768
535
1,924
31,587
அந்த பாலியல் வழக்குல தொடர்பு இருக்குனு @NewsTamilTV24x7 PR work ஆரம்பிச்சுட்டான் எவ்வளவு கேவலமான ஜென்மங்கள் இவனுங்க ல்ல 🤧
நடுவக்குறிச்சி கிராமத்தில் செம்மண், மணல் கொள்ளை.. நேரடியாக சென்று ஆய்வு செய்து தடுத்து நிறுத்தி அதிரடி காட்டிய ஸ்ரீவைகுண்டம் தமிழக வெற்றிக்கழக MLA சரவணன் #Srivaikuntam #TVK #MLASaravanan #IllegalMining #RedSoil #Naduvakurichi #NewsTamil24x7
1
9
15
149
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
ராஜ்மோகன் மின்னல் வேகத்துல unfollow பண்ணிட்டிருக்கான்... இவனெல்லாம் கல்வித் துறை அமைச்சர் 😡😡 @imrajmohan @TVKVijayHQ
2
8
13
233
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
717 கடைகள் மூடப்பட்ட பட்டியல் கேட்டால், “சோஷியல் மீடியாவில் இருக்கு” என்கிறார் அமைச்சர். அப்படியானால் இவர் அமைச்சர் தானா, இல்லை TVK சோஷியல் மீடியா அட்மினா? அப்படியானால் இனிமேல் நாங்களும் EB பில் கட்டிவிட்டோம், வரி செலுத்திவிட்டோம், என்று எல்லாமே சோஷியல் மீடியாவில் மீம்மாக போஸ்ட் போட்டுட்டோம் என்று சொல்லலாமா? அரசு அறிவிப்புகள் அரசிதழில் வர வேண்டாமா, இல்லை ஃபேஸ்புக் போஸ்ட், கமெண்ட் செக்ஷன்ல வந்தாலே போதுமா? அதிகாரப்பூர்வ தகவல் கேட்ட மக்களுக்கு “சோஷியல் மீடியாவில் இருக்கு” என்பதே பதில் என்றால், அதைவிட பெரிய நகைச்சுவை வேறென்ன இருக்க முடியும்? இப்படிப்பட்ட மூடர் கூட்டத்தின் கையில் சிக்கிக்கொண்டு தமிழகம் தவிப்பது வேதனையான உண்மை. x.com/sunnewstamil/status/20…

14
17
193
இதே திமுக ஆட்சியா இருக்கணும் 😡
DMK TVK வை பத்தி பேசாதீங்க சரிதானே குற்ற உணர்ச்சி இருக்கதானே செய்யும் " நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும்" (விசிலடிங்க சம்பளம் வந்துரும்) சென்னையில் வெடித்து சிதறும் செவிலியர் போராட்டம்
1
5
25
197
அணில்ஸ்: கரண்ட் வரலைனா சோலார் போடுங்க மக்கள் அதுக்கு பவர் சூரியன் தான் கொடுக்கும் நீங்க ஆட்சி அமைக்க கொடுத்த மாதிரி அணில்ஸ்: Nooooo
1
30
90
726
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
ஒரு அமைச்சர் என்னடானா பிட்டு ஐடியை ஃபாலோ பண்ணுறான். ஒரு அமைச்சர் என்னடானா Subscription போட்டு exclusive content பாக்குறான். ஒரு MLA என்னடானா ஆளுங்கல வச்சி ரேப் பண்ணுறான்.. ஒரு நிர்வாகி என்னடானா சேலத்துல பெண்களை வீடியோ எடுத்து மிரட்டுறான். ஒரு நிர்வாகி சென்னையில பெண்களை வீடியோ எடுத்து மிரட்டுறான்.. தெரியாம தான் கேட்குறான் கட்சியில எல்லாருமே காஜி எடுத்துபோய் தான் இருக்கிங்களா? இனிமே நீங்க கட்சி பெயரை #பாலியல்_வெற்றி_கழகம் னு மாத்திக்கோங்கடா..
7
214
393
9,477
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
அப்பவே நாட்டாமை சார் “சும்மா இருடா சின்ன கூ🔥யானே”ன்னு மண்டைல 2 தட்டி அனுப்பிருக்கனும்..😤
10
437
2,129
25,787
தமிழ்நாடு மாணவர்கள இழுக்கணும்னா நீட் வச்சு தான் இழுக்க முடியும்னு அவனுங்களுக்கு தெரிஞ்சு இருக்கு
“நல்லாவே தமிழ் பேசுவேன்”.. தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிர்வாகி! #CockroachJantaParty #OIReel #ViralWatch #Oneindia #TamilOneindia
6
38
651
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
ஆதவ் அர்ஜுனாவின் சைபர் கை கூலிகள் விஜய்யை அசிங்கப்படுத்தவே ஆன்லைன் வருகிறார்கள்
Hey @grok ,remove the wig user ! 😮‍💨
3
10
516
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
Honourable Dummy Bava Chief minister Joseph Vijay in the hands of the real chief minister of Tamilnadu 😎😎😎
மாண்புமிகு முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் சார் (lost to VS babu in all round) 😂
23
499
1,757
29,474
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
பொய்யான,சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் Twitter பதிவுகளை நீக்கச்சொல்லி தமிழ்நாடு காவல்துறை சார்பில் கடிதம் எழுதினால் @XCorpIndia சம்மந்தப்பட்ட நபர்களுக்கு காவல்துறை எழுதிய கடிதத்தை அப்படியே ஈமெயில் மூலமாக அனுப்பி வைத்துவிடும்.. சம்மந்தப்பட்டவர்கள் கருத்துரிமையின் அடிப்படையில் தாங்கள் எழுதிய பதிவு குறித்து சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தை அணுக வாய்ப்பு கிடைத்துவிடும் ஆனால், Facebook,Instagram பதிவுகள் தொடர்பாக META நிறுவனத்திற்கு போலீஸ் தரப்பில் அனுப்பப்படும் கடிதத்தை தன்னுடைய பயனாளர்களுக்கு மெட்டா தருவதில்லை இதனால்,சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தைஅணுக இயலாது. வாய்ப்பும் இல்லை அதனால்,தமிழ்நாடு காவல்துறையின் @tncybercrimeoff தற்போது இந்தியாவிலேயே எந்த அரசும் செய்யாத வேலையை செய்து வருகிறது மதமோதலையோ,சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் ரீல்ஸ் குறித்தல்ல… அரசை விமர்சித்து ஆதாரங்களுடன் பதிவிடக்கூடிய ரீல்ஸ் வீடியோக்களை நீக்க முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார்கள் Meta-வுடன் இணைந்துள்ளதால் Facebook,Instagram இரண்டிலும் ரீல்ஸ் வீடியோக்கள் ஒளிபர்ப்பாவதால், IT சட்டத்தின் கீழ் புகார் கொடுத்து சம்மந்தப்பட்ட ரீல்ஸ்/பதிவுகளை இந்தியாவில் தெரியாதவண்ணமும், சில Facebook கணக்குகளையும் சைபர் க்ரைம் பிரிவு சட்டப்பூர்வமாக புகார் கொடுத்து முடக்கி வருகிறது கடந்த காலத்தில் இணையதளத்தில் அதிமுக,திமுக ஆட்சியை எவ்வளவோ கடுமையாக விமர்சித்த சவுக்கு,மாரிதாஸ், சாட்டை போன்ற யாருடைய சமூகவலைதள கணக்குகளையோ,YouTube பக்கத்தையோ தமிழ்நாடு அரசோ,சைபர் க்ரைம் போலீஸாரோ முடக்கவில்லை ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசும் செய்யாத இணையதள அடக்குமுறையை @tnpoliceoffl , @tncybercrimeoff தற்போது செய்து வருகிறது பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இதுவரை நடக்காத அராஜகத்தை துணிகரமாக 32 நாட்களில் தவெக அரசு செய்து வருகிறது இந்த விவகாரம் ஒருவேளை நீதிமன்றத்திற்கு சென்றால் மிக மோசமான அவமானத்தை தமிழ்நாடு காவல்துறை நிச்சயம் சந்திக்கும்
24
592
907
47,944
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
பொண்ணுங்களுக்கு பாலியல் தொல்லை குடுப்போம்.. அப்படித்தான்டா பண்ணுவோம் இது எங்க ஆட்சி காலம்.. Virtual warriors @CMOTamilnadu @actorvijay 🔥🔥🔥
தீய சக்தி தி.மு.க. கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர் மிஸ்டர் ஸ்டாலின் சார்… மாண்புமிகு முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் சார், பொறாமையில் புகைச்சலில் அழுது வடிந்திருக்கிறார். கத்திக் கதறி இருக்கிறார். எங்கள் தலைவர், தமிழ்நாட்டின் Confident force; Corruption-free force. இப்போது மட்டுமன்று. எப்போதும் எங்கள் தலைவர்தான் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பார். இதை 2026 தேர்தல் முடிவின் வாயிலாகக்கூடத் தெரிந்துகொள்ளாமல் பேசுகிறார். பெண்கள் பாதுகாப்பில் முனைப்புடன் இருப்பதால்தான் instant action-இல் இறங்கி நடவடிக்கை எடுக்கிறது, நமது வெற்றித் தலைவரின் அரசு. ஸ்டாலின் சார் போல, அரசியலை மறந்து, இன்ஸ்டா ரீல்சுக்குள் மூழ்கச் சொல்லி, மூச்சு திணறவில்லை. எந்நாளும் எதற்கும் அடிபணியாத நம் தலைவரின் நிதி ஆயோக் கூட்ட உரையை நாடே பாராட்டுகிறது. விசாரணையை நேரில் எதிர்கொண்டவர், நம் தலைவர். டாஸ்மாக் ரெய்டுக்காக நடுங்கிப்போய் டெல்லி சென்ற ஸ்டாலின் சார், இதைப் பேசவே கூடாது. வாய்ப்பு கிடைக்கும் துறையில் எல்லாம் Party Fund என மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக மக்களே சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிட்டனர். எங்கள் தலைவரின் பேச்சு பாணியைக்கூட copy-paste செய்வது தி.மு.க. கூடாரம்தானே தவிர, எங்கள் தலைவருக்கு அவர்களை copy அடிக்க வேண்டிய அவசியமே இல்லை. தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்து சுருட்டிய தன் குடும்பம் போல, நம்மையும் நினைத்துவிட்டார் போல. ஊழலற்ற நிர்வாகம், லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகம் என்று தில்லாக அறிவித்த நம் தலைவரைப் போல அறிவிக்கத் திராணி இல்லாத மிஸ்டர் ஸ்டாலின் சார், ஏதேதோ பேசி ஒப்பேற்றி இருக்கிறார். நம் தலைவரின் ஒரே ஓர் ஊழல் குற்றச்சாட்டுக்குக்கூட வாய் திறக்க முடியாத ஸ்டாலின் சார், இப்போது வாய்க்கு வந்தபடி வன்மத்தில் வடை சுடுகிறார். பா.ஜ.க.வின் மறைமுக அடிமையாக இருந்து, நேர்முக அடிமையாக மாறத் துடிப்பவர்கள் எல்லாம், நம்மைப் பார்த்துப் பேசலாமா? மக்களிடமே இந்தக் கேள்வியை விட்டுவிடுகிறோம்.
3
10
23
471
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
ஒரே டவுட்டு தான்… @Actor_Mahendran இவன் கிட்டலாம் ஏன் அரசியல் கேள்வி கேக்குறீங்க? 🤔 @TimonTheFire @iam_Vetti #Solarsystem
1
11
53
498
சிங்கப்பெண் படை இருந்துமா 😳
#BREAKING | பெண் காவலருக்கு பாலியல் தொல்லை - 3 பேர் கைது #SunNews | #Sivaganga | #Police
1
22
51
539
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
#விசிக தோழர்களும் , #தவெக தோழர்களுக்கும் ஒரு கேள்வி அமைச்சர் @VanniTamizhVCK உடன் சேர்த்து அமைச்சர் @RameshOffcl ..இதே மாதிரி பீப் பிரியாணி சாப்பிடுவாரா?? 🤔🤔 "பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்" உங்க கட்சி கொள்கை தானே @TVKVijayHQ
84
98
274
44,231
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
ஆணவ படுகொ*கள், பாலியல் வன்புணர்வுகள் என சட்டம் ஒழுங்கு குறித்து மும்மூர்த்திகள் நாங்கள் பேசுவோம் என்று எதிர் பார்க்காதீர்கள்.! தோழமை சுட்டலும் செய்ய மாட்டோம்.! இது தானே சோபா மாடல் ஆட்சியின் மாற்றம் போராளிகளே.! @thirumaofficial @Shanmugamcpim @tncpim @CPItnOfficial
#BREAKING | பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது
1
21
38
916
ஒரு நாளைக்கு பத்து ரீல்ஸ் நோவ் @VanniTamizhVCK 🤧🤧🤧
உணவு உரிமை : திண்டிவனத்தில் மக்கள் சந்திப்பின்போது மக்களோடு மக்களாக பீஃப் பிரியாணி சாப்பிட்ட சமூக நீதி அமைச்சர் வன்னி அரசு #VCK | #Vanniyarasu | #Minister | #Tindivanam | #VelichamTV | @VanniTamizhVCK
3
8
57
877
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
Hand over irukum nu intha mutta tharkuri ku theriyuma theriyatha .. But aavanum da ungalauku nu thonama ila .. Kakka biriyani thinna unni krishnan kural eppadi varum 😌

3
5
13
639
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
வெரி சாரி... சிங்கபெண் படைக்கு கைது பண்றதுக்கு அதிகாரம் இல்ல... Just reels எடுக்க மட்டும் தான் அதிகாரம் இருக்கு...
சிங்கப்பெண் படை இவனை எப்போம் கைது பண்ணும்…? @tnpoliceoffl @tncybercrimeoff
61
203
2,223
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
சரிங்க Sir சரியான பதிலை முதல்வரை தர சொல்லுங்க சார் 👍👍 @Manirosyajay ப்ரோ இதுவும் திமுகவின் சதின்னு @OGprasanna நண்பருடன் சேர்ந்து fake பரப்ப Start பண்ணுங்க
20
56
1,116