Enfielder ! பெரியாரை வியத்தலும் இலமே #Enfield #Rajdoot belongs to the Dravidian Stock

Joined June 2014
7,745 Photos and videos
புல்லட்டு.! நம்மளோட சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் நம்மளத் திரும்பிப் பாக்கற ஒரு வார்த்தை! பட பட படன்னு ரோட்ட அளந்துட்டுப் போற அழகே அழகு தான். அத ஓட்டிட்டு போற பெரிய மீசக்காரங்க, தான் அந்த வண்டிக்கே அழகு. பிரிட்டிஸ்காரன் குடுத்துட்டுப் போன சீதனம் இது. 1954 Model Bullet
50
181
910
லாரன்ஸ் தம்பி பத்தி செய்தியே வந்துருக்கு ! ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் பாலியல் புகார் வழக்கு
ராகவா லாரன்ஸ் பத்தி சில Reddit பதிவுகள் காண நேர்ந்தது.. அதெல்லாம் எந்தளவு உண்மை??
33
71
3,187
கோயம்புத்தூரான் retweeted
The issues created via #Claude Fable by the US government is a rude wake up call for not only the Indian government, but also the Government of Tamil Nadu. It is keeping such possibilities in mind that we under the then #CMMKStalin’s #DravidianModel regime initiated an ambitious plan with @SarvamAI to establish the country’s first full-stack #SovereignAI park. Following this, I also had a crucial meeting with meeting with #NVIDIA’s delegation led by Ms. Calista Redmond, Vice President of Global AI Initiatives and the founders of Sarvam AI on the sidelines of the India AI Impact Summit. #TamilNadu and in my mind all advanced states in India need to move NOW (MH may already be doing it) - any delay on this will be unpardonable ! #JobsForTN
India’s first #SovereignAIPark journey begins in Tamil Nadu ! Today, we signed a landmark MoU in the presence of Honourable @CMOTamilNadu Thiru. @MKStalin avargal, with @SarvamAI to establish the country’s first full-stack Sovereign AI Park, with an initial investment of ₹10,000 crore and the creation of 1,000 high-skilled, deep tech jobs. This will be the first-of-its-kind, purpose-built AI hub that brings together AI compute infrastructure, secure data frameworks, frontier research labs, innovation clusters and a dedicated Institute for AI in Governance. Data, models and compute will operate within the State’s trust boundary, ensuring sovereign, ethical, and inclusive deployment of AI systems. The Sovereign AI Park positions Tamil Nadu among a small group of global locations where infrastructure, talent, research, and governance come together as a single AI ecosystem. It creates the conditions to move AI from experimentation to scaled, real-world impact across sectors. Rooted in Tamil Nadu’s intellectual legacy and driven by future-ready governance, this initiative reflects a clear commitment to shape the next wave of technology from a people-first, State-led perspective. This progress is anchored in the leadership of Honourable @CMOTamilNadu Thiru. @MKStalin avargal, where technology, jobs and public interest move together with purpose🌟 #InvestInTN #BullishOnTN #JobsForTN #DravidianModel
38
392
1,327
88,210
கோயம்புத்தூரான் retweeted
#WATCH | திமுக ஆட்சியில் 4 மாதங்களுக்கு முன்பே வழங்கப்பட்டு பயன்படுத்தி வரும் வாகனங்களுக்கு தவெக அரசின் ஸ்டிக்கர் ஒட்டி மீண்டும் வழங்கிய அமைச்சர் விஜய் பாலாஜி.. செய்தியாளர்கள் சுட்டிக்காட்டி கேட்டபோது அமைச்சர் அளித்த பதில் #SunNews | #Vellore | #TVK | #VijayBalaji
27
802
1,406
34,419
கோயம்புத்தூரான் retweeted
மார்ச் மாசம் இலவச வண்டி கொடுத்த பயனாளிகளுக்கே திரும்பவும் இந்த மாசம் வண்டி கொடுத்து இருக்கானுங்க. கூட்டத்தை கூட்டி மீடியா வெளிச்சத்துலயே இப்டி திருட்டுத்தனம் பண்ணி கொள்ளை அடிக்குறானுங்க. எதற்கும் பயப்படாத திருட்டு சக்தி 🔥🔥🔥
”கடந்த ஆட்சியில் வழங்கிய பயனாளிகளையே கூட்டிட்டு வந்து மறுபடியும் கொடுக்குறீங்களே?” செய்தியாளர்கள் கேட்ட கேள்வி.. அமைச்சர் கொடுத்த பதில் #Vellore | #MinisterVijayBalaji | #PolimerNews
1
202
253
4,941
கற்பழிப்பு குற்றவாளிகளின் ஆபத்பாந்தவன் தானே இவர் ?
நடுவக்குறிச்சி கிராமத்தில் செம்மண், மணல் கொள்ளை.. நேரடியாக சென்று ஆய்வு செய்து தடுத்து நிறுத்தி அதிரடி காட்டிய ஸ்ரீவைகுண்டம் தமிழக வெற்றிக்கழக MLA சரவணன் #Srivaikuntam #TVK #MLASaravanan #IllegalMining #RedSoil #Naduvakurichi #NewsTamil24x7
1
34
58
1,273
கோயம்புத்தூரான் retweeted
மலையாள மேட்டர் படங்கள்ல ஹீரோயினா நடிச்ச ரேஷ்மா,மரியா,அபிலாஷா இவங்க டாப்லெஸ் சீன் படத்துல இருக்கும். ஆனா ஷகிலாவோட டாப்லெஸ் இருக்காது.அவங்க தான் மலையாள சினிமா ஃபீல்ட்ல உச்சத்துல இருந்தாங்க.படத்துல குளிச்சாலும் ஃபர்ஸ்ட்நைட் கொண்டாடுனாலும் மழைல நனைஞ்சாலும் அவங்க டிரஸ்சோட தான் இருப்பாங்க.தன்னோட மார்கெட் டவுன் ஆகுற வரைக்கும் அவங்க அதிகபட்சமா உள்பாவடையோட மட்டும் தான் படத்துல வருவாங்க.ஒரு விஷயம் ரொம்ப அரிதா கிடைக்குற வரைக்கும் தான் அதுக்கு டிமாண்ட் இருக்கும்,ஆடியன்ஸ்க்கும் அந்த பொருள் மேல மோகம் இருக்கும். இதே கான்செப்ட்ல தான் விஜய் இயங்கிட்டு இருக்கான்.பொது சமூகத்தோட நேரடி பார்வைல படாம தன் குரலை அடிக்கடி கேட்ட விடாம தன்னை ஒரு சின்னதம்பி குஷ்பு மாதிரி தன்னை தானே அடைகாத்து பாத்துக்குறான்.தினமும் நாலு மக்களோட பழகுனா மீடியா முன்னாடி பேசினா நம்ம பேச்சை கேட்டு கேட்டு மக்களுக்கு நம்ம முகம்,குரல் போர் அடிச்சு போயிருமோனு பயம் இருக்கும்.இப்போதைக்கு ஒரு ரெண்டு மாசத்துக்கு ஒருதடவை மான் கி பாத் மாதிரி கேமரா முன்னாடி எழுதி குடுத்ததை ஏத்த இறக்கமா மனப்பாடம் பண்ணி ஒப்பிச்சுட்டு ஒப்பேத்தலாம்ங்குறது தான் அதிகபட்ச செயல்திட்டமா வைச்சிருப்பான்.அப்புடி அவன் கம்பர்ட் ஜோன்ல பிளே பண்ண விடவே கூடாது. விடாம அடிச்சுட்டே இருக்கனும்,சுத்தி இருக்க எல்லாரும் பதில் சொல்லி வம்பிழுத்து டைவர்ட் பண்ண முயற்சி பண்ணினாலும் கார்னர் பண்ணி விஜய்யை மட்டும் கேள்வி கேட்டுட்டே இருக்கனும்.எம்ஜிஆர் கூட மூனு தடவை அடிவாங்குற வரைக்கும் தான் விசிலடிச்சு என்ஜாய் பண்ணுவாங்க,நாலாவது குத்தும் வாங்கிட்டு அமைதியா இருந்தா என்னடா இது,டம்மி பீஸ் ஆகிருச்சானு தான் ரசிகன் நினைப்பான். நாளுக்கு நாள் குடுக்குற நெருக்கடில அந்த ரெண்டுமாச இடைவெளிய குறைச்சு 15நாளுக்கு ஒருதடவையாவது வாயை திறக்க வைக்கனும். விஜய் பேச பேச அப்பட்டமா அம்பலப்படுவான்.பைரவாவையே வழிச்சு திண்ண அவனோட கோர் ஓட் போங்க் அவனை விட்டு என்னைக்கும் போகாது,மாற்றம் தேடும் மாங்கா மடையனுக ஒரு 50லட்சம் பேரை நிச்சயமா மனமாற்றம் செய்ய முடியும்.அதுக்கு விஜய்யை அவனோட அரசியல் கம்பர்ட் ஜோனை விட்டு வெளிய இழுத்துட்டு வந்து அடிக்கனும். அவனுக செட் பண்ற நேரேட்டிவ்க்கு பதில் சொல்லிட்டு இருக்க கூடாது.இந்த கேள்விக்கு இந்த குற்றச்சாட்டுக்கு விஜய் நேரடியா என்ன பதில் சொன்னார்னு எல்லாரையும் எதிர்பார்க்க வைக்கனும்.விஜய்யை பொதுவெளியில் சகஜமா புழங்க விட்டாலே தன்னுடைய கவர்ச்சியை இழந்து விடுவான்.
39
295
820
55,018
கோயம்புத்தூரான் retweeted
Vijay is actually the CEO of that secretariat rather than the CM! 10 to 5 work! All official meetings should happen within this time! No disturbances during weekends! While returning from an office tour, make it personal too, visit temples and enjoy a long weekend! “The Change”🤨
24
109
532
34,859
கோயம்புத்தூரான் retweeted
இராதாபுரம் தவெக எம்எல்ஏ வின் வாட்ஸாப்பில் பித்தலாட்டத்தை பதிவிட்டதால் நேற்றுக்கு கட்சிக்கு வந்த அக்கா லீமாரோஸ் கழக மூத்த நிர்வாகியான Sai Jayanthi Kovai வழக்கு போடுவேன் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுகிறார். கழக பொது செயலாளர் எளிய தொண்டர்களை குறிப்பாக பெண்களை பாதுகாப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.ஏற்கனவே கழகத்தில் எம்எல ஏக்களுக்கு நடுவில் பிளவு உண்டான நிலையில் இன்று கழகத்திற்கு உழைக்கும் அடிமட்ட தொண்டர்களை ஏளனமாக பேசுபவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஐயா @EPSTamilNadu அவர்களின் பணிவான கவனத்திற்கு..
18
236
517
51,243
எங்க ஊர்ல அதிமுக பாஜக மெல்ல கரஞ்சு தவெகவுல பெரும் கூட்டமும், அண்ணாமலை பின்னாடி கொஞ்ச பேரும் நிக்கறாங்க! நேத்து வரைக்கும் அதிமுக இளைஞர் பாசறை அணில இருந்த ஆளு இன்னைக்கு அணிலா மாறி போஸ்டர் அடிச்சுருக்காங்க!
3
10
60
3,454
இன்னைக்கு தான் யோசிச்சன். திடீர்னு அய்யா அதிமுகவ டேக் ஓவர் பண்ணி நின்னாலும் எவனும் ஓட்டு போட மாட்டானுக! ஏன்னா அய்யா கிட்ட ஒரு நேர்மை இருக்கும், அறம் இருக்கும். நம்ம மக்களுக்கு இப்போ லாஜிக் இல்லாம வசனம் படிக்கற லூசுகள தான் புடிக்குது.
AK Ayya in reality
2
51
260
9,881
சின்னதா சொல்றன்! தொழிலுக்காகவோ, பணம் சம்பாரிக்கவோ திமுகவுல தொண்டர்கள் கிடையாது! அதெல்லாம் ஒரு நன்றி கடன்! தோல்வி வந்தா புலம்பிட்டு அடுத்தபடியா ஆகற வேலைய பாக்க போயிரனும்!
Did you notice something..??? Almost none from the #DMK cadres and leaders left the party after the unexpected poll debacle. Though very hurt and nearly depressed, they seem to have intensified their efforts to set it all right. Other parties have faced terrible post-election churns, from TMC to the parties in TN. Yet, DMK is rather solid. In fact, they seem to have become a more cohesive and intense unit after the defeat. It is all the more impressive, considering that many political pundits have come close to writing DMK's obituary after the polls. The less severe among them still predict a very long road of vicious thorns for the DMK. The edifice of alliance built on ideological similarity, political decency and decorum, equity and gratitude is crumbling around them with the disgusting actions of their former allies. But the DMK seems to face it all unflinchingly. That is the singular difference between the DMK and the other parties in India. DMK is not a party stuffed with rank opportunists. By and large, it is a party of deeply committed warriors: primarily to the ideology and secondarily to the leadership that upholds that ideology at almost all times. Only its allies have sullied their own names by demonstrating their saltatory skills and tropism towards power. The DMK stands tall amidst their betrayals and flagrant excuses for perfidy. Their cadres and leaders are an exceptional gift to Indian politics and the envy of any other political party. My respect for them grows more and more with every passing day. They are a different breed. The finest among all. For that, I don't mind putting up with their occasional abrasive behaviour. - Swaminathan Poornachandran
12
104
378
9,232
படத்தோட ஒரே குறை வசனங்கள் Could have been better.
All that shit to pull off that mediocre final act! Like master like pupil 💯
7
1,769
கோயம்புத்தூரான் retweeted
பல பெண்களின் ஆபாச வீடியோக்கள்..! தவெக பிரமுகரை தப்பிக்கவிட்ட போலீஸ்..! அம்பலப்படுத்திய நியூஸ் தமிழ்..! #Salem #TVK #Police #womensafety #NewsTamil #TamilNews #NewsTamil24x7
41
1,645
2,443
33,139
கோயம்புத்தூரான் retweeted
தவெக ஆட்சிக்கு வந்ததில் ஒரு நன்மை . ஓரளவு கொள்கைவாதிகள் என நாம் நினைத்துக் கொண்டிருந்த இதுகள் எவ்வளவு பெரிய எச்சக்கலைகள் என வெளிப்பட வைத்தது .
73
734
2,226
32,540
கோயம்புத்தூரான் retweeted
இந்த கேவலத்தை பாத்து கடுப்பாகி வேலய விட்டு கிளம்ப தோணாதா.
ஒரு பேஷண்ட ஒரே டாகடர் பாக்கணுமாம், ரொட்டேஷனல் ஷிஃப்ட் போக கூடாதாம் 🥱
2
3
9
2,492
கோயம்புத்தூரான் retweeted
இச்சமூகம் கொண்டு வந்து நிறுத்தவில்லை.. அவர்களாகவே விருப்பப்பட்டு தான் வந்தார்கள்..
இந்தப் படம் மிகுந்த வலியை கொடுக்கிறது… எளிய மக்களின் விடுதலைக்காக தொடர்ந்து போராடும் தலைவர்களை இச்சமூகம் எங்கே கொண்டு வந்து அமர்த்தி இருக்கிறது 😢
16
165
617
17,497
கோயம்புத்தூரான் retweeted
TN is stuck between an astrology clown and a false narrative PR clown puppeteering an incompetent man. All decisions will be taken on whether it will affect CM Saar's Laganam or his Public latchanam. What a downfall.
Awesome threesome 🔥
10
524
1,960
30,919
கோயம்புத்தூரான் retweeted
பொள்ளச்சியை விட பயங்கர கொடூரமான rape case சேலத்துல தவெக நிர்வாகியால நடத்திருக்குனு புகார் வந்திருக்கு.. அத பத்தி எப்போ சார் பேசுவீங்க...? ~6மாசம் முடியட்டும்.. 6மாசம் முடியட்டும்..🤡 #WomenSafetyMatter #TvkFails
39
2,037
4,174
32,021
கோயம்புத்தூரான் retweeted
#BREAKING | பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது #SunNews | #TVK | #Salem | #சட்டம்ஒழுங்கு
39
1,089
1,774
40,041
கோயம்புத்தூரான் retweeted
This is MLA Saravanan
Sexual assault case: Thoothukudi woman filed a complaint with Tirunelveli DIG office demanding action against Srivaikuntam TVK MLA Saravanan
18
622
1,185
38,524